Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் நாம் சிங்களதேசத்தை ஒருபோதும் எதிரிகளாக கொண்டதில்லை. - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

kajenthirakumar_seithy19712.jpg

[size=4]நேற்று காலை 11 மணி தொடக்கம் 12 மணிவரையில் நெல்லியடியில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.[/size]

[size=4]தமிழர்கள் நாம் சிங்கள தேசத்தின் எதிரிகள் அல்ல, மாறாக சிங்கள தேசத்தோடு சமவுரிமையுடன் வாழ விரும்புகின்றோம். கடந்த அறுபது வருடங்கள் பிரிந்து வாழ்வதற்காக நாம் சென்றிருக்கின்ற பாதை எங்களால் விரும்பி தெரிவுசெய்யப்பட்ட பாதை இல்லை, சிங்கள தேசம் தமிழ்தேசத்தின் அடிப்படைகளை திட்டமிட்டு அழித்தபோது எமது உரிமைகளுக்காக அந்த பாதைக்குள் தள்ளப்பட்டோம்.[/size]

[size=4]இன்றும் கூட தடைகள் நீடிக்கின்றன, ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுகின்றன, தமிழினம் அடிப்படையில் நசுக்கப்படுகின்றது, அப்படியிருக்கவும் எங்கள் தேசம், எங்கள் தனித்துவம் அங்கீ கரிக்கப்படுகின்றபோது சிங்கள தேசத்தோடு புரிந்துணர்வு அடிப்படையில் இணங்கி வாழ விரும்புகின்றோம். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.[/size]

[size=4]இதன்போது மேலும் அவர் உரையாற்றுகையில், அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்படுகின்றார்கள், மண் பறிக்கப்படுகின்றது, இவற்றை தனித்து தனித்து இனங்கண்டு ஒவ்வொன்றுக்காகவும் உயிர்போகும் வரை நாம் போராடலாம், அவ்வாறு போராடி காலத்தை வீணடிக்கலாம், அதற்குத்தான் அரசும் விரும்புகின்றது. அதாவது தமிழ் இனம் ஒரு தேசமாக இருப்பதை இல்லாமல் செய்வது அவர்களது அடிப்படை நோக்கம், ஒவ்வொரு கட்டத்திலும் எமது இனம் தேசமாக இருப்பதற்கான அடிப்படைகளை அரசாங்கம் நசுக்குவதை பார்த்திருக்கின்றோம்.இதை நாம் சரியாக புரிந்து கொள்ளவேண்டும்.[/size]

[size=4]தனித்தனி எதிர்ப்புகளை வெளியிடுவதும், ஒட்டுமொத்தமாக சேர்த்துப் பார்காகமலிருப்பதும்,தேசத்தை அழிக்கும் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காமலிருப்பதும், எங்கள் தேசத்தின் இறைமை அங்கீகரிக்கப்படாவரையிலும், இனம் அங்கீகராம் பெறும் வரையில் நாம் எமது அரசியல் பணியில் தவறுவோம், இதை புரிந்து கொள்ளாமல் தொடர்ந்து நாம் போராடிக் கொண்டிருப்போமானால் மறுபுறத்தில் தொடர்ந்தும் அழிந்து கொண்டேயிருப்போம்.[/size]

[size=4]தமிழர்கள் சிங்களதேசத்தை ஒருபோதும் எதிரிகளாக கொண்டதில்லை. மாறாக சிங்கள தேசத்திற்கு நிகராக சமவுரிமையுடன், சமத்துவமாக வாழ விரும்புகின்றோம்.[/size]

[size=4]தமிழ் தரப்பு 60 வருடம் பிரிந்து வாழ விரும்பி சென்றபாதை, சிங்கள தேசம் திட்டமிட்டு தமிழ் தேசத்தின் அடிப்படைகளை அழித்த சந்தர்ப்பத்தில்தான் நாம் எமது உரிமைகள் குறித்து பேசும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். இன்றும் கூட தடைகள், ஜனநாய உரிமை பறிப்பு, என தமிழினம் அடிப்படையில் நசுக்கப்படுகின்றது.[/size]

[size=4]அப்படியிருக்கவும் எம் இனம் எமது தேசம் அங்கீகரிக்கப்பட்டு, எமது தனித்துவம் அங்கீகரிக்கப்படுமிடத்தில், நாம் சிங்கள தேசத்தோடு ஒரு புரிந்துணனர்வுடன் வாழ விரும்புகின்றோம். இதுவொரு அரசியல் கட்சியின் போராட்டமல்ல, நாம் அவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கும்வரை எங்கள் மக்களின் ஜனநாயக உரிமைகள் திட்டமிட்டு நசுக்கப்படும், சிங்களதேசத்தின் இனவாதப்போக்கு தொடர்ந்தும் வெற்றி பெறும், இது எங்கள் மக்களின் பிரச்சினை, மக்களுக்கான போராட்டம், மக்களுடைய போராட்டம் என்றார்.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள்.

pon_kum_gajendrakumar.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு - இது யார்?

இவர் கஜேந்திரன்.

தமிழ் அரசியல் முக்கிய பிரமுகர்களின், படங்களைக் கூட தெரியாமல் செய்தித்தளம் நடத்தும் தமிழ் இணையங்களை... என்ன சொல்ல.

Edited by தமிழ் சிறி

இவர் கஜேந்திரன்.

தமிழ் அரசியல் முக்கிய பிரமுகர்களின், படங்களைக் கூட தெரியாமல் செய்தித்தளம் நடத்தும் தமிழ் இணையங்களை... என்ன சொல்ல.

கொடுமையிலும் கொடுமை இதுதான்..............

kajenthirakumar_seithy19712.jpg

[size=4]நேற்று காலை 11 மணி தொடக்கம் 12 மணிவரையில் நெல்லியடியில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.[/size]

[size=4]தமிழர்கள் நாம் சிங்கள தேசத்தின் எதிரிகள் அல்ல, மாறாக சிங்கள தேசத்தோடு சமவுரிமையுடன் வாழ விரும்புகின்றோம். கடந்த அறுபது வருடங்கள் பிரிந்து வாழ்வதற்காக நாம் சென்றிருக்கின்ற பாதை எங்களால் விரும்பி தெரிவுசெய்யப்பட்ட பாதை இல்லை, சிங்கள தேசம் தமிழ்தேசத்தின் அடிப்படைகளை திட்டமிட்டு அழித்தபோது எமது உரிமைகளுக்காக அந்த பாதைக்குள் தள்ளப்பட்டோம்.[/size]

[size=4]இன்றும் கூட தடைகள் நீடிக்கின்றன, ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுகின்றன, தமிழினம் அடிப்படையில் நசுக்கப்படுகின்றது, அப்படியிருக்கவும் எங்கள் தேசம், எங்கள் தனித்துவம் அங்கீ கரிக்கப்படுகின்றபோது சிங்கள தேசத்தோடு புரிந்துணர்வு அடிப்படையில் இணங்கி வாழ விரும்புகின்றோம். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.[/size]

[size=4]இதன்போது மேலும் அவர் உரையாற்றுகையில், அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்படுகின்றார்கள், மண் பறிக்கப்படுகின்றது, இவற்றை தனித்து தனித்து இனங்கண்டு ஒவ்வொன்றுக்காகவும் உயிர்போகும் வரை நாம் போராடலாம், அவ்வாறு போராடி காலத்தை வீணடிக்கலாம், அதற்குத்தான் அரசும் விரும்புகின்றது. அதாவது தமிழ் இனம் ஒரு தேசமாக இருப்பதை இல்லாமல் செய்வது அவர்களது அடிப்படை நோக்கம், ஒவ்வொரு கட்டத்திலும் எமது இனம் தேசமாக இருப்பதற்கான அடிப்படைகளை அரசாங்கம் நசுக்குவதை பார்த்திருக்கின்றோம்.இதை நாம் சரியாக புரிந்து கொள்ளவேண்டும்.[/size]

[size=4]தனித்தனி எதிர்ப்புகளை வெளியிடுவதும், ஒட்டுமொத்தமாக சேர்த்துப் பார்காகமலிருப்பதும்,தேசத்தை அழிக்கும் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காமலிருப்பதும், எங்கள் தேசத்தின் இறைமை அங்கீகரிக்கப்படாவரையிலும், இனம் அங்கீகராம் பெறும் வரையில் நாம் எமது அரசியல் பணியில் தவறுவோம், இதை புரிந்து கொள்ளாமல் தொடர்ந்து நாம் போராடிக் கொண்டிருப்போமானால் மறுபுறத்தில் தொடர்ந்தும் அழிந்து கொண்டேயிருப்போம்.[/size]

[size=4]தமிழர்கள் சிங்களதேசத்தை ஒருபோதும் எதிரிகளாக கொண்டதில்லை. மாறாக சிங்கள தேசத்திற்கு நிகராக சமவுரிமையுடன், சமத்துவமாக வாழ விரும்புகின்றோம்.[/size]

[size=4]தமிழ் தரப்பு 60 வருடம் பிரிந்து வாழ விரும்பி சென்றபாதை, சிங்கள தேசம் திட்டமிட்டு தமிழ் தேசத்தின் அடிப்படைகளை அழித்த சந்தர்ப்பத்தில்தான் நாம் எமது உரிமைகள் குறித்து பேசும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். இன்றும் கூட தடைகள், ஜனநாய உரிமை பறிப்பு, என தமிழினம் அடிப்படையில் நசுக்கப்படுகின்றது.[/size]

[size=4]அப்படியிருக்கவும் எம் இனம் எமது தேசம் அங்கீகரிக்கப்பட்டு, எமது தனித்துவம் அங்கீகரிக்கப்படுமிடத்தில், நாம் சிங்கள தேசத்தோடு ஒரு புரிந்துணனர்வுடன் வாழ விரும்புகின்றோம். இதுவொரு அரசியல் கட்சியின் போராட்டமல்ல, நாம் அவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கும்வரை எங்கள் மக்களின் ஜனநாயக உரிமைகள் திட்டமிட்டு நசுக்கப்படும், சிங்களதேசத்தின் இனவாதப்போக்கு தொடர்ந்தும் வெற்றி பெறும், இது எங்கள் மக்களின் பிரச்சினை, மக்களுக்கான போராட்டம், மக்களுடைய போராட்டம் என்றார்.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

மிகவும் உண்மையான யதார்த்தமான கருத்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.