Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முறையான செயல்முறைகளை பின்பற்றவேண்டும் – ஐ.நாவுக்கு ஆலோசனை சொல்கிறார் சிறிலங்காவின் புதிய தூதுவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ravinath-geneva.jpg

[size=4]சிறிலங்காவின் நிலைமைகளை மதிப்பீடு செய்யும் போது, முறையான செயல்முறைகளை ஐ.நாவும், ஐ.நாவின் உறுப்புநாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று சிறிலங்கா வலியுறுத்திக் கூறியுள்ளது.

ஜெனிவாவுக்கான சிறிலங்காவின புதிய வதிவிடப் பிரதிநிதியாகப் பொறுப்பேற்றுள்ள ரவிநாத் ஆரியசிங்க, தனது நியமன ஆவணத்தை ஜெனிவாவிலுள்ள ஐ.நா. பணியக பணிப்பாளர் நாயகம் காசிம் ஜோமார்ட் டோகாயேவிடம் கையளித்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.

“ஐ.நாவும், ஐ.நாவின் உறுப்பு நாடுகளும் முறையான செயல்முறைகளை பின்பற்றுவதுடன் அதன் குறிக்கோள் அலகுகளினால் வழிப்படுத்தப்பட வேண்டும்.

வெளிநாடுகளைத் தளமாகக் கொண்ட விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகளும், சில புலம்பெயர் தமிழ்க்குழுக்களும், சுயநலத்துடன் செயற்படும் சிலரும், தமது குறுகிய நோக்கங்களுக்காக ஐ.நாவைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க கூடாது” என்றும் ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.[/size]

[size=4]http://www.puthinapp...?20120726106672[/size]

சிங்களவர்கள் ஐநா வரை தமது பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார்கள். பிரச்சார விடயத்தில் நாம் பின்னிற்கிறோம்.

சிங்களவர்கள் ஐநா வரை தமது பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார்கள். பிரச்சார விடயத்தில் நாம் பின்னிற்கிறோம்.

நாடுகடந்த தமிழ் ஈழ அரசு நித்திரை!

நாடுகடந்த தமிழ் ஈழ அரசு நித்திரை!

அப்படியல்ல. அவர்கள் தமது முயற்சிகளையும் எடுக்கிறார்கள். ஆனால் அவை மட்டும் போதாது. குறுகிய காலத்தில் பல விடயங்களை செய்ய வேண்டும். அதற்கேற்ப திட்டங்களை வகுத்து செயற்படுத்தினால் நன்று.

தற்பொழுது நாடுகடந்த அரசாங்கத்தில் பல துறைகள் உள்ளது. அவற்றில் சிலவற்றை இக்காலப்பகுதியில் அரசியல் நடவடிக்கைகளுக்காக மட்டும் பயன்படுத்திக்கொண்டால் கூடிய பிரயோசனம் கிடைக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.