Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவுக்கும் வருகிறது 'சைனா ரவுண்' இரவுச்சந்தை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Chinatown.jpg

[size=4]மலேசியா,சிங்கப்பூர், ஹொங்கொங் அகிய நாடுகளில் உள்ளது போன்று சிறிலங்காவிலும் சைனா ரவுண் [China Town] என்ற பெயரில் இரவுச்சந்தை ஆரம்பிக்கப்படவுள்ளது.

அம்பாந்தோட்டையில் அமைக்கப்படவுள்ள இந்த சைனா ரவுண் சந்தை, காலை 9 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை – இரவு பகலாக செயற்படவுள்ளதாக சிறிலங்காவின் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த சைனா ரவுண் சந்தையில் வர்த்தகத்தை மேற்கொள்ள ஆயிரம் உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்தால விமான நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம், உத்தேச தொழில்நுட்ப பூங்கா ஆகியவற்றில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அந்தப் பகுதி மக்கள் இந்தச் சந்தையால் அதிகம் பயனடைவார்கள் என்றும் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.[/size]

[size=4]http://www.puthinapp...?20120822106845[/size]

[size=4]இந்த 'இரவுச்சந்தைகள்' மூலம் சிங்களம் மலேசியா, சிங்கப்பூர், கொங்கொங் நாடுகளுக்கு இணையாக வந்துவிடும் :rolleyes:[/size]

[size=4]இவ்வாறு எமது நாட்டை தரமுயர்த்தியவர் - அடுத்த சனாதிபதி நாமல். [/size]

800px-SouthChinaMall_map.JPG

[size=5]New South China Mall in Dongguan, China is the largest mall in the world[/size] based on gross leasable area, and ranked second in total area to the Dubai Mall.However, it is largely vacant. Unlike other "dead malls", which have been characterized by the departure of tenants, the [size=5]New South China Mall has been 99% vacant[/size] since its 2005 opening as very few merchants have ever signed up.

http://en.wikipedia....outh_China_Mall

Edited by மல்லையூரான்

சைனா டவுன்,,,,,,,,,,,,,,,,,,,அழகான பெயர் :rolleyes:

[size=4]கிந்தியா டவுன் வரும் ஆனால், வராது.[/size]

[size=4]கிந்தியா டவுன் வரும் ஆனால், வராது.[/size]

[size=4]கிந்தியாதானே தொடர்ந்து தான் டவுன் ஆகிவருகிறதே[/size]! அப்புறம் நமக்கெப்படி "கிந்தியா டவுன்" தரமுடியும்?

[size=4]கிந்தியா டவுன் வரும் ஆனால், வராது.[/size]

சிறிய மாற்றம் அகூதா

[size=4]பம்பாய்

][கிந்தியா] டவுன் வரும் ஆனால், வராது. :D [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.