Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல்; பெண்கள் இருவர் காயம்

Featured Replies

Copy01.jpg

[size=4]ஏறாவூர் பிரதேசத்தில் இரண்டு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையில் இன்று காலை இடம்பெற்றதாகக் கூறப்படும் மோதலில் இரண்டு பெண்கள் பாதிக்கப்பட்டு ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பிரதேசத்திலுள்ள ஐயங்கேனி கிராமத்தில் அரசியல் கட்சியொன்றின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு தேடி பெண் ஆதரவாளர்கள் வீடு வீடாக பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மற்றுமொரு அரசியல் கட்சியின் வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்கள் இப்பெண்களை தாக்கியுள்ளனர்.

இதையடுத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருவதாக ஏறாவூர் பொலிஸார் குறிப்பட்டனர்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையிலுள்ள பெண்கள் இருவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளர் நசீர் ஹாபீசின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.[/size]

Copy02.jpg

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-09/47711-2012-08-30-12-25-22.html

இப்போது அஸ்வார் கட்டாயம் கக்கீமுக்கு பதில் சொல்ல வேண்டும்.

இலங்கையில் முஸ்லீம் பெண்கள் வீட்டிலிருந்தும் தங்கள் தொழில்களை நடத்த முடியாதபடி அரசு தனது அடிவருடிகளை வைத்து குழப்புகிறதென்பதை மறுக்கிறரா?

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]ஏறாவூர் பிரதேசத்திலுள்ள ஐயங்கேனி கிராமத்தில் அரசியல் கட்சியொன்றின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு தேடி பெண் ஆதரவாளர்கள் வீடு வீடாக பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மற்றுமொரு அரசியல் கட்சியின் வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்கள் இப்பெண்களை தாக்கியுள்ளனர்.[/size]

இப்பெண் ஆதரவாளர்களைத் தாக்கியது, ஆண் ஆதரவாளர்களா? பெண் ஆதரவாளர்களா?

எல்லாரையும் பார்க்க... ஒரே மாதிரி இருக்கு.

  • தொடங்கியவர்

இப்பெண் ஆதரவாளர்களைத் தாக்கியது, ஆண் ஆதரவாளர்களா? பெண் ஆதரவாளர்களா?

எல்லாரையும் பார்க்க... ஒரே மாதிரி இருக்கு.

[size=4]அதுதான் படுதா பல நாடுகளிலும் தடை செய்யப்படுகின்றது.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]அதுதான் படுதா பல நாடுகளிலும் தடை செய்யப்படுகின்றது.[/size]

படுதாவில் சிங்கள இராணுவமும்... வந்து, தாக்கியிருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.