Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிரான அமெரிக்க நீதிமன்ற வழக்கு தள்ளுபடி

Featured Replies

[size=4]ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நியூயோர்க் மாவட்ட நீதிமன்றமொன்றில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவராக இருந்த கேணல் ரமேஷின் மனைவி வத்சலா தேவியினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

எனினும் நாட்டின் தலைவருக்குரிய விதிவிலக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொண்டிருப்பதாக தெரிவித்து இம்மனுவை நீதிபதி நவோமி ரைஸ் புச்வால் தள்ளுபடி செய்தார்.

மரியாதை காரணமாகவும் நாடுகளின் தலைவர்களுக்கு வெளிநாடுகளின் சட்ட முறைகளின் அச்சுறுத்தலின்றி தனது நாட்டை வெளிநாடுகளில் பிரதிநிதித்துவப்படுத்த இயலுமாக இருக்க வேண்டும் என்பதாலும் நாடுகளின் தலைவர்களுக்கான விதிவிலக்கு உள்ளதாக நீதிபதி கூறினார்.

எனினும் புதிய சட்டசாஸ்திரங்களை ஏற்படுத்துவதற்கான பல வாதங்களை மனுதாரர் கொண்டிருப்பதாக நீதிபதி புச்வால்ட் கூறினார். பதவியிலுள்ள நாட்டின் தலைவருக்கும் அடைக்கலம் அளிக்காத சர்வதேச குற்றவியல் ஆட்சியொன்று தலைதூக்குவது நிச்சயமாக குறிப்பிடத்தக்க மாற்றமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுதாரரர் மேன்முறையீடு செய்வார் என மனுதாரரின் வழக்குரைஞரான விஸ்வநாதன் ருத்ரகுமாரன் கூறினார்.

அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் முன்னிலையில் இவ்வழக்கு விசாரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. "நீதிக்கான பயணம் நீண்டதாக இருக்கலாம். ஆனால், இப்பயணத்தை மேற்கொள்வதற்கான எமது உறுதிப்பாட்டிலிருந்து விலகமாட்டோம்" என ருத்ரகுமாரன் கூறினார்.[/size]

http://www.tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/48647-2012-09-14-17-07-22.html

[size=5]விஸ்வநாதன் வேலை வேணும்[/size] :D :D

[size=5]அவர் கட்சிக்காரர் தான் பாவம் முழி பிதுங்கிடப் போவுது[/size] :rolleyes: :rolleyes:

  • தொடங்கியவர்

[size=4]எனினும் புதிய சட்டசாஸ்திரங்களை ஏற்படுத்துவதற்கான பல வாதங்களை மனுதாரர் கொண்டிருப்பதாக நீதிபதி புச்வால்ட் கூறினார். பதவியிலுள்ள நாட்டின் தலைவருக்கும் அடைக்கலம் அளிக்காத சர்வதேச குற்றவியல் ஆட்சியொன்று தலைதூக்குவது நிச்சயமாக குறிப்பிடத்தக்க மாற்றமாகும் எனவும் அவர் தெரிவித்தார். [/size]

[size=5]"Court Holds President is Immune from Lawsuit while holding office. Plaintiff to Appeal."

"Judge Buchwald noted, however, that the plaintiff advanced several arguments to break new jurisprudential ground."[/size]

[size=6]US Federal District Court Defers to State Department Sri Lankan President's Case[/size]

[size=5]Judge Buchwald noted, however, that the plaintiff advanced several arguments to break new jurisprudential ground. The court acknowledged "the emergence of an international criminal regime that provides no shelter even to sitting heads of state is certainly a remarkable development". Nonetheless, the Court said that it is not applicable to civil remedies. [/size]

[size=5]A human rights scholar observed, "It would be paradoxical if a victim of human rights violation could exercise universal jurisdiction in a criminal context, but not obtain civil redress under the same basis of jurisdiction". [/size]

http://www.einpresswire.com/article/914353-us-federal-district-court-defers-to-state-department-sri-lankan-president-s-case?v=XkWxCWVTR6wUHQJYA/ukzF3RrdW0

நட்ட ஈடு வழக்கை வழமையில் குற்றவியல் வழக்கின் பின்னர்தான் வழக்கறிஞர்கள் பதிவதுண்டு. இதனால் நட்டஈடு வழக்கு குற்றவியல் வழகினால் வலுப்பெற்றுவிடும். இதில் பதவியில் இருக்கும் ஜனாதிபதியை குற்றவியல் வழக்கில் அமெரிக்கா கொண்டுவரும் நடைமுறை சிக்கல்களை குறைக்க இந்த வழியில் செல்கிறார்கள். இதனால் ராசபக்சா வரும் போது குற்றவியல் வழகை பதிய இடம் விட்டு வைக்க படும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.