Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜப‌க்சவு‌க்கு கரு‌ப்புகொடி கா‌ட்ட ம.‌பி. செ‌ன்றா‌ர் வைகோ

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1209/17/1120917027_1.htm

[size=2]மத்தி[/size][size=2]ய [/size][size=2]பிரதேசத்துக்க[/size][size=2]ு வரு‌ம் 21ஆ‌ம் [/size][size=2]தேத[/size][size=2]ி வரு‌ம் [/size][size=2]இல‌‌‌ங்கை அ‌திப‌ர் [/size][size=2]ராஜபக்[/size][size=2]சவு‌க்கு கறு‌ப்பு கொடி கா‌‌ட்டுவத‌ற்காக தொ‌ண்ட‌ர்க‌ளுட‌ன் 15 ‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட பேரு‌ந்துக‌‌ளி‌ல் ம‌.‌தி.மு.க பொது‌ச் செயல‌‌ர் வைகோ இ‌ன்று சா‌ஞ்‌சி புற‌ப்ப‌ட்டு செ‌ன்றா‌ர். [/size]

[size=2]மத்தி[/size][size=2]ய [/size][size=2]பிரதே[/size][size=2]ச [/size][size=2]மாநிலம[/size][size=2]் [/size][size=2]சாஞ்ச[/size][size=2]ி‌யி‌ல் [/size][size=2]நடைபெறும[/size][size=2]் [/size][size=2]புத்[/size][size=2]த [/size][size=2]பல்கலைக்கழ[/size][size=2]க [/size][size=2]அடிக்கல[/size][size=2]் [/size][size=2]நாட்ட[/size][size=2]ு [/size][size=2]விழாவில[/size][size=2]் [/size][size=2]கலந்த[/size][size=2]ு [/size][size=2]கொள[/size][size=2]்வத‌ற்காக இல‌ங்கை அ‌திப‌ர் [/size][size=2]ராஜபக்ச[/size][size=2]ே வரு‌ம் 21[/size][size=2]ஆ‌ம் தே‌தி [/size][size=2]இந்திய[/size][size=2]ா வரு‌கிறா‌‌ர்.[/size]

[size=2]அவ‌ரி‌ன் [/size][size=2]வருகைக்கு எதிர்ப்ப[/size][size=2]ு தெ‌ரி‌வி‌க்கு‌ம் ‌[/size][size=2]விதமாக [/size][size=2]வைக[/size][size=2]ோ [/size][size=2]தலைமையில் [/size][size=2]வரு‌ம் 21ஆ‌ம் தே‌தி சா‌ஞ்‌சி‌யி‌ல் [/size][size=2]கறுப்ப[/size][size=2]ு [/size][size=2]கொட[/size][size=2]ி [/size][size=2]ஆர்ப்பாட்டம[/size][size=2]் [/size][size=2]நடைபெற[/size][size=2]ு‌கிறது.[/size]

[size=2]இந்[/size][size=2]த [/size][size=2]போராட்டத்த[/size][size=2]ை [/size][size=2]கைவிடும[/size][size=2]் [/size][size=2]பட[/size][size=2]ி [/size][size=2]மத்தி[/size][size=2]ய [/size][size=2]பிரதே[/size][size=2]ச [/size][size=2]முதல[/size][size=2]்வ‌ர் [/size][size=2]சிவராஜ்சிங[/size][size=2]் [/size][size=2]சவுகான[/size][size=2]் வே‌ண்டுகோளை [/size][size=2]பு‌ற‌க்க‌ணி‌த்த [/size][size=2]வைக[/size][size=2]ோ, [/size][size=2]இன்ற[/size][size=2]ு [/size][size=2]சென்ன[/size][size=2]ை [/size][size=2]அண்ண[/size][size=2]ா [/size][size=2]சமாத[/size][size=2]ி [/size][size=2]முன்பிருந்த[/size][size=2]ு 15[/size][size=2]க்கும[/size][size=2]் [/size][size=2]மேற்பட்[/size][size=2]ட [/size][size=2]பேரு‌ந்து[/size][size=2]களில[/size][size=2]் தொ‌ண்ட‌ர்களுட‌ன் [/size][size=2]புறப்பட்ட[/size][size=2]ு [/size][size=2]சென்றனர[/size][size=2]்.[/size]

[size=5]”கோட்சே கும்பல்தானே பா.ஜனதாவினர் ...!”: வைகோ காட்டம்![/size]

[size=4]இலங்கை அதிபர் ராஜபக்சவை மத்தியப்பிரதேசத்திற்கு அழைத்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,"காந்தியை கொன்ற கோட்சே கும்பல்தானே பா.ஜனதாவினர்” என காட்டமாக பேசினார்..[/size]

[size=4]

vaiko1.jpg[/size]

[size=4]மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் 21 ம் தேதி புத்தமத கல்வி மைய அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. இதில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபக்சே வருகிறார்.

லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை கொன்ற ராஜபக்சவை இந்நிகழ்ச்சிக்கு ராஜபக்சவை அழைக்கக்கூடாது என்று மத்தியப்பிரதேச முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய வைகோ,ராஜபக்ச வந்தால் அவருக்கு எதிராக தமது தலைமையில் மத்தியப்பிரதேசத்திற்கே வந்து சாஞ்சியில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கடிதம் எழுதியிருந்தார்.

ஆனால் வைகோவின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும்,ராஜபக்சவுக்கு எதிரான போராட்டத்தை கைவிடுமாறும் மத்தியப்பிரதேச முதல்வர் வைகோவுக்கு பதில் கடிதம் எழுதியிருந்தார். [/size]

[size=4]இதனையடுத்து திட்டமிட்டபடி செப்டம்பர் 21 ம் தேதியன்று சாஞ்சியில் ராஜபக்சவுக்கு எதிராக போராட்டம் நடைபெறும் என்று வைகோ அறிவித்திருந்தார்.

அதன்படி மதிமுகவினர் இன்று மத்தியப்பிரதேசத்திற்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.இதனையொட்டி சென்னை அண்ணா சமதியில் இன்று மாலை திரண்ட கட்சியினர் மத்தியில் பேசிய வைகோ,ராஜபக்சவை மத்தியப்பிரதேசத்திற்கு அழைத்ததற்காக பா.ஜனதாவை கடுமையாக சாடினார்.[/size]

[size=4]கோட்சே கும்பல்

"காந்தியை கொன்ற கோட்சே கும்பல்தானே பா.ஜனதாவினர்” என காட்டமாக கூறிய அவர்,”லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை கொன்ற ராஜபக்சவை ஏற்கனவே இந்தியாவுக்கு அழைத்து பலமுறை விருந்தளிக்கப்பட்டுள்ளது.தற்போது பா.ஜனதாவினர் விருந்தளிக்கின்றனர்” என்றார்.

மேலும் வடநாட்டு ஆங்கில தொலைக்காட்சிகளும் தமிழர் விரோத போக்கை கடைபிடிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

இந்தியா எங்கள் நாடா ?

அவர் பேசுகையில்,"டெல்லி ஊடகங்களுக்கு மனசாட்சி என்பதே இல்லை.பிரபாகரனை கொச்சைப்படுத்தியவர்கள் தானே அவர்கள்.

நான் முல்லை பெரியாறில் புதிய அணைக் கட்ட எதிர்க்கிறேன் என்று தொடர்ந்து மலையாள ஊடகங்கள் நம்மை பற்றிய செய்திகளை இருட்டடிப்பு செய்கின்றன.18 ஆண்டுகள் இருட்டடிப்பை சந்தித்தவன் நான்;இதற்கெல்லாம் அஞ்சப்போவதில்லை.நான் இனம்,மதம்,மொழிக்கு அப்பாற்பட்டவன்.ஒபாமா சொல்கிறார் தனி மனித சுதந்திரத்தில் நாம் தலையிடுவதில்லை என்று. கோடிக்கணக்கான இஸ்லாமிய மக்களின் உணர்வை கொச்சைப்படுத்துவது தான் தனி மனித சுதந்திரமா ? அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேன்டும்.அதன்மீது( நபிகள் குறித்த குறும்படம்) நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவேகானந்தர் இலங்கை சென்ற போது அவரை செருப்பால்,கல்லால் அடித்தார்கள்.அதை மறைக்க போகிறதா பா.ஜனதா?

தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்றொழித்த இனவெறியன் ராஜபக்சேவை பா.ஜனதா வரவேற்பது நியாயமா? காங்கிரசும் பா.ஜனதாவும் இரு கட்சிகளுமே தமிழர்களை மதிப்பதில்லை.லண்டனுக்கு ராஜபக்சே வந்த போது ஈழத்தமிழர்கள் அவனை துரத்தி அனுப்பினார்கள்.

இந்தியா எங்கள் நாடா ?இந்தியா எங்கள் நாடென்றால் ராஜபக்சேவை அனுமதிக்காதே... அப்படியில்லாமல் தமிழ்நாட்டை தனி நாடாக பார்த்தால் நீ அனுமதி... அந்த கொலைகாரனை!

தமிழர்களை அழித்த கொலைக்காரன் மீண்டும் மீண்டும் இந்தியா வருகிறான்.தொடர்ந்து வரவேற்பதையே இந்திய அரசு வாடிக்கையாய் கொண்டுள்ளது.அவன் திரும்பி போக வேண்டும்” என்றார்.[/size]

http://news.vikatan.com/?nid=10455#cmt241

[size=5]”கோட்சே கும்பல்தானே பா.ஜனதாவினர் ...!”: வைகோ காட்டம்![/size]

[size=4]விவேகானந்தர் இலங்கை சென்ற போது அவரை செருப்பால்,கல்லால் அடித்தார்கள். அதை மறைக்க போகிறதா பா.ஜனதா? [/size]

100 வருடங்களுக்கு முன்பே (1896 இல்) அனுராதபுரத்தில் பதியப்பட்ட வரலாறு இது.

விவேகானந்தர் கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் சென்றபோது அப்போது அனுராதபுரத்தில் பெரும்பான்மையாக இருந்த தமிழர் மத்தியில் பேசியபோது சிங்கள பௌத்த காடையர்கள், சிங்கள பௌத்த பிக்குகளால் அவரது சொற்பொழிவு குழப்பப்பட்டது!

பி. ஜே. பி. யினர் "இந்து" என்ற போர்வையில் மறைந்துள்ள ஹிந்தி வெறியர்கள் - தமிழின விரோதிகள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.