Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்கா பொலீசாரின் அடாவடி; புதுக்குடியிருப்பில் நடுவீதியில் வைத்து இருவர் தாக்குதல் தொடர்கிறது தமிழரின் அவலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா பொலீசாரின் அடாவடி; புதுக்குடியிருப்பில் நடுவீதியில் வைத்து இருவர் தாக்குதல் தொடர்கிறது தமிழரின் அவலம்

3988466f409f3a3a6baa03982d53b6f0.jpeg

புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று காலை மேட்டார் சைக்கிலில் பயணித்த இருவரை வழி மறித்த சிறீலங்கா காவல்துறையினர் நடுத் தெருவில் வைத்து அவர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கியுளதாக தெரியவருகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இன்று காலை புதுக்குடியிருப்பு குழந்தை யேசு வீதியில் மேட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இரு சகோதரர்களை வழி மறிந்த சிறீலங்கா காவல்துறையினர் தலைக்கவசம் அணியவில்லை என்பதற்காக நடுத் தெரிவில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

மேட்டார் சைக்கிள் ஓட்டுனருடன் சென்ற அவரது சகோதரி எனது தம்பியை ஏன் அடிக்கின்றீர்கள் என்று கேட்டும் கூட பதில் எதுவும் கூறாது அவரையும் தாக்கியுள்ளயுள்ளதுடன் தொடர்ந்தும் ஏதாவது கதைத்தால் கைது செய்வோம் என்றும் எமிரட்டியுள்ளனர்.

அத்துடன் அவர்கள் பயணித்த மேட்டார் சைக்கிளையும் எந்த வித காரணங்களையும் கூறாது பறித்துச் சென்றுள்ளனர்.

அத்துடன் அவர் ஒரு பெண் என்று கூட நினைக்காது நடுவீதியில் வைத்து அவரைத் தாக்கியமை அப்பிரதேச மக்களிடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை இப் பிரதேசமானது யுத்தம் நிறைவடைந்து அண்மையில் மீள்குடியோற்றப்பட்ட பகுதி.

யுத்தத்தினால் தமது வாழ்வாதாரத்தை இழந்த இவர்கள் அடுத்து என்ன செய்யலாம் என்று கூட தெரியாது ஏங்கி நிற்பவர்களுக்கு பொலீசாரின் இவ்விதமான செயற்பாடுகள் அரசின் மீது மேலும் வெறுப்பை ஏற்படுத்துவதாக அமைகிறது.

தட்டிக் கேட்க ஆளில்லை தமிழர்கள் அடிமைப்பட்டு விட்டனர் எம்மால் எதனையும் செய்ய முடியும் என இவர்கள் இவ்வாறான செயற்பாடுகள் மூலம் தெளிவாக புலப்படுகின்றது என சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தெரிவித்தனர்.

http://onlineuthayan.com/News_More.php?id=159221484303805397

இணக்க அரிசியில் பேசுவோரின் கருத்துகளையும் எதிர்பார்க்கிறோம். :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.