Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துப்பாக்கி திரைப்பட சரச்சை : தமிழக முஸ்லிம்களை பார்த்து இலங்கை முஸ்லிம்கள் பாடம்கற்க வேண்டும் என உலமா கட்சி தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

face.jpg[size=4]By Farhan

2012-11-17 16:09:46[/size]

[size=4]முஸ்லிம்களை இழிவுபடுத்தும் வகையில் துப்பாக்கி திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளுக்காக இத்திரைப்பட குழுவினர் முஸ்லிம்களிடம் மன்னிப்புக்கேட்டதை வரவேற்பதோடு இதற்காக ஜனநாயக ரீதியல் போராட்டம் நடத்திய தமிழக முஸ்லிம்களை பார்த்து இலங்கை முஸ்லிம்கள் பாடம்கற்க வேண்டும் என அகில இலங்கை உலமா கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளதாவது,

முஸ்லிம் சமூகத்தின் விடுதலைப்போராட்டத்தை சினிமாவில் கொச்சைப்படுத்துவதை இந்திய, அமெரிக்க சினிமாக்கள் நீண்ட காலமாகவே செய்து வருகின்றன. சமூக விடுதலைப்போராளிகள் சில தவறுகளை விடுகிறார்கள் என்பது மறுப்பதற்கில்லை. ஆனாலும் திரைப்படங்களில் மிக மோசமானவர்களாக முஸ்லிம்கள் மட்டுமே சித்திரிக்கப்பட்டு வருவதை அறிவோம்.

துப்பாக்கி திரைப்படத்திற்கெதிராக தமிழ் நாட்டு முஸ்லிம்கள் கிளர்ந்தெழுந்ததை நாம் பாராட்டுகின்ற அதேவேளை இத்திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளை நீக்குவதற்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் உடன் பட்டுள்ளதால் மேற்படி திரைப்படம் இலங்கையிலும் திரையிடப்பட்டுள்ளதால் அதில் அக்காட்சிகள் நீக்கப்பட்டதாக இலங்கை திரைப்படக்கூட்டுத்தாபனம் இன்னமும் அறிவிக்காதது கவலை அளிக்கிறது.

ஆகவே மேற்படி காட்சிகளை இலங்கையில் நீக்குவதற்கு அல்லது முற்றாக இப்படத்தை தடை செய்வதற்கு இலங்கை முஸ்லிம்கள் விழிப்புணர்வு பெறுவதோடு முஸ்லிம் அமைச்சர்களும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் இவற்றுக்காக உடனடியாக முன்வர வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.[/size]

[size=4]http://www.virakesar...al.php?vid=1676[/size]

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள் சரியான... தொட்டால் சிணுங்கிகள். அவர்களுக்கு சினிமாவுக்கும், நிஜ வாழ்க்கைக்கும் வித்தியாசம் தெரியாது.

இடம் கண்ட, இடத்தில்... மடம் கட்டப் பார்ப்பார்கள். ஒட்டகத்துக்கு இடம் கொடுத்த மாதிரி... இடம் கொடுத்தால்... கடைசியில் உலகமே.. முஸ்லீம் கூடாரமாகி விடும்.

அவன்கள் சினிமாவில் தான் முஸ்லிம்களை கொச்சைப் படுத்துரார்கள்

இவன்கள் நியத்திலே மற்ற மதத்தவரையும் இனங்களையும் கேவலப் படுத்துபவர்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]விஜய் நடித்த 'துப்பாக்கி' திரைப்படத்தை இலங்கையில் தடை செய்ய வேண்டும்: உலமா கட்சி கோரிக்கை! [/size]

[size=4]thuppakki20120925-150.jpg[/size]

[size=4]முஸ்லிம்களை இழிவுபடுத்தும் வகையில் துப்பாக்கி திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளுக்காக இத்திரைப்பட குழுவினர் முஸ்லிம்களிடம் மன்னிப்புக்கேட்டதை வரவேற்பதோடு இதற்காக ஜனநாயக ரீதியல் போராட்டம் நடத்திய தமிழக முஸ்லிம்களை பார்த்து இலங்கை முஸ்லிம்கள் பாடம்கற்க வேண்டும் என அகில இலங்கை உலமா கட்சி தெரிவித்துள்ளது.இது குறித்து உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளதாவது,[/size] [size=4][/size][size=4] [/size]

[size=4]முஸ்லிம் சமூகத்தின் விடுதலைப்போராட்டத்தை சினிமாவில் கொச்சைப்படுத்துவதை இந்திய, அமெரிக்க சினிமாக்கள் நீண்ட காலமாகவே செய்து வருகின்றன. சமூக விடுதலைப்போராளிகள் சில தவறுகளை விடுகிறார்கள் என்பது மறுப்பதற்கில்லை. ஆனாலும் திரைப்படங்களில் மிக மோசமானவர்களாக முஸ்லிம்கள் மட்டுமே சித்திரிக்கப்பட்டு வருவதை அறிவோம்.துப்பாக்கி திரைப்படத்திற்கெதிராக தமிழ் நாட்டு முஸ்லிம்கள் கிளர்ந்தெழுந்ததை நாம் பாராட்டுகின்ற அதேவேளை இத்திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளை நீக்குவதற்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் உடன் பட்டுள்ளதால் மேற்படி திரைப்படம் இலங்கையிலும் திரையிடப்பட்டுள்ளதால் அதில் அக்காட்சிகள் நீக்கப்பட்டதாக இலங்கை திரைப்படக்கூட்டுத்தாபனம் இன்னமும் அறிவிக்காதது கவலை அளிக்கிறது.[/size]

[size=4]ஆகவே மேற்படி காட்சிகளை இலங்கையில் நீக்குவதற்கு அல்லது முற்றாக இப்படத்தை தடை செய்வதற்கு இலங்கை முஸ்லிம்கள் விழிப்புணர்வு பெறுவதோடு முஸ்லிம் அமைச்சர்களும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் இவற்றுக்காக உடனடியாக முன்வர வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.[/size]

[size=4]http://www.seithy.com/breifNews.php?newsID=70349&category=TamilNews&language=tamil[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.