Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டில் அபிவிருத்தி வேண்டும் என்றால் தமிழருடன் அதிகாரங்களைப் பகிருங்கள்; நாடாளுமன்றில் ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்து

Featured Replies

[size=2]

[size=4]இனப்பிரச்சினையைத் தீர்க்க அதிகாரங்களைப் பகிர வேண்டும். இல்லாவிட்டால் அரசு எந்த முயற்சிகளை செய்தாலும் இந்த நாட்டை முன்னேற்றவோ, அபிவிருத்தி செய்யவோ முடியாது. தாமதிக்காது அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும். இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.[/size][/size]

[size=2]

[size=4]வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஐ.தே.க வின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல. இவ்வாறு தெரிவித்தார். [/size][/size]

[size=2]

[size=4]அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு:[/size][/size]

[size=2]

[size=4]இந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள வற்வரி மூலம் அரசு 500 கோடி ரூபாவை இலாபமாக எதிர்பார்த்துள்ளது. இன்று தொழில்வாய்ப்பில்லாததால் வடக்கு, கிழக்கு, தெற்கு இளைஞர்கள் தொழில் பெறுவதற்காகப் படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்குச் செல்கின்றனர். முதலில் வடக்கு, கிழக்கு இளைஞர்கள் மட்டும்தான் அங்கு சென்றனர். இப்போது தெற்கு இளைஞர்களும் செல்கின்றனர். [/size][/size]

[size=2]

[size=4]தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனச் சொல்லப்பட்டுள்ள போதிலும் ஒரு தொழிற்சாலை கூட அமைக்கப்படவில்லை. எமது நாட்டுக்கு வெளிநாட்டு முதலீடுகள் வரவேண்டும். நீங்கள் கடந்த நவம்பர் மாதம் தொழில் முயற்சிகளைக் கையேற்கும் சட்டமூலத்தைக் கொண்டுவந்தீர்கள்.[/size][/size]

[size=2]

[size=4]அப்படிச் செய்தால் எப்படி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருவர்?[/size][/size]

[size=2]

[size=4]போர் முடிந்து 4ஆவது வருடத்தில் காலடி எடுத்துவைத்தும் நாம் எதிர்பார்த்த பலனை இன்னும் அடையவில்லை. இந்த நிலையில், 100 நாடுகள் 210 பிரேரணைகளை இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் சமர்ப்பித்துள்ளன. [/size][/size]

[size=2]

[size=4]இந்த நிலையில் எப்படி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருவர்?[/size][/size]

[size=2]

[size=4]போர் முடிந்த கையோடு நீங்கள் அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுத்திருந்தால் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்திருக்கும். வெளிநாட்டு முதலீட்டாளர்களும் வந்திருப்பர். [/size][/size]

[size=2]

[size=4]நாம் அதிகாரப் பகிர்வுக்குச் சென்றால்தான் நாடு அபிவிருத்தியடையும். இந்தியாவில் இந்த நிலைமை இருப்பதால் அந்த நாட்டின் மாநிலங்கள் அபிவிருத்தியில் போட்டியிடுகின்றன. [/size][/size]

[size=2]

[size=4]இலங்கையில் அரசியல் உறுதிப்பாடு தேவை. இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பகிர்வு தேவை. அப்படி இல்லாமல் நீங்கள் என்ன செய்தாலும் நாட்டை முன்னேற்ற முடியாது. அரசு தாமதிக்காது அரசியல் தீர்வை வழங்கவேண்டும்.[/size][/size]

[size=2]

[size=4]எமது இளைஞர்கள் தொழில் கேட்கிறார்கள். பந்தயக் கார்களைக் கேட்கவில்லை. இதனால்தான் படகுகளில் ஏறி ஆஸ்திரேலியா சென்று கடலில் செத்து மடிகின்றார்கள். இங்கு இருப்பதைவிட செத்து மடிவது மேல் என அந்த இளைஞர்கள் துணிந்துவிட்டனர். [/size][/size]

[size=2]

[size=4]1,500 இளைஞர்கள் இவ்வாறு காணாமல் போயுள்ளனர். பெற்றோர் இதைக் கூறுவதற்குப் பயத்தில் உள்ளனர். இளைஞர்களுக்குத் தொழில் வழங்கினால் ஏன் அவர்கள் நாட்டை விட்டு ஓடுகின்றனர்? என்றார்.[/size][/size]

http://onlineuthayan.com/News_More.php?id=354971617217538526

  • தொடங்கியவர்

[size=4]இந்த நிலையில் புலம்பெயர் மக்கள் அங்கு போய் முதலீடுவது செய்வது என்பது ஒரு கவர்ச்சிகரமானது, ஆனால் ஆபத்தானது. [/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]Sri Lanka Is Becoming The New Myammar Of Asia[/size]

[size=3]

[size=4]However, as we debate the fourth budget of the Rajapaksa regime since the end of the war, Sri Lanka is a country in crisis; an unprecedented economic crisis looming in the horizon as a result of the rampant corruption and economic mismanagement; the systematic dismantling of the rule of law while trying to subjugate the independence of our institutions from Hulftsdorf to Welikada to suit the agenda of the executive and the international isolation because of the government’s refusal to honour its commitments by the international community has turned Sri Lanka into a virtual time bomb.[/size][/size][size=3]

[size=4]The peace dividend anticipated by our people has yet to materialize for 99.9% of our population while a small group of family members, political cronies and a handpicked group of ‘tenderpreneurs’ are reaping the benefits of the peace dividends making virtual paupers into Dollar Millionaires overnight.. Advertising executives with limited incomes are now boasting that they are ‘billionaires’ while Naval officers with the right family connections along with their siblings are listed as top shareholders in various companies.[/size][/size]

[size=4]The chosen place of play for this .1% is the stock market and the chosen sphere of Business for this select group is land speculation – government land speculation. Their chosen mode of travel are, of course flashy racing cars like Lamborghinis, Ferraris and Aston Martins. In a classic Marie Antoinette gesture, the Finance Minister was audacious enough to grant a duty waiver to luxury racing cars while increasing the duty of normal vehicles.[/size]

[size=4]In the face of such ostentation the billion dollar question asked by many people is: where is all this money coming from?[/size][size=3]

http://www.colombotelegraph.com/index.php/sri-lanka-is-becoming-the-new-myammar-of-asia/[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=1]

[size=4]Sri Lanka's peace dividend appear to be waning - Moody's

Sat, Nov 17, 2012, 11:38 pm SL Time, ColomboPage News Desk, Sri Lanka.[/size][/size]

[size=4]EconomicGrowth.jpg[/size]

[size=4]Nov 17, Colombo: Global credit rating agency, Moody's Investor Service says some aspects of Sri Lanka's 'peace dividend' appear to be waning, namely, the reductions in inflation and in government funding costs.[/size]

[size=4]The rating agency says the outlook for Sri Lanka's B1 rating is positive, but it depends on the effective management of macroeconomic challenges[/size]

http://www.colombopage.com/archive_12B/Nov17_1353175686CH.php

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.