Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துரோகிகளின் வானொலி ஜனநாயகவாதிகளினால் தற்போது முற்றுகையில் ..

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்முறைதான் உவங்களுக்கு நல்ல பாடம் கொடுக்கும். இவ்வளவு நாளும் உவங்களை விட்டுவைத்ததே நமக்கு இவ்வளவு துரோக செயல்களில் ஈடுபடத்தூண்டியது.

  • Replies 73
  • Views 9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடங்கவேண்டியது நான் அல்ல விருக்பினால் நீரூம் பணம் அனுப்பிவையும் செலவுக்கு எனக்கு பணம் தேவையாய் உள்ளது

நிதர்சனம் என்ற பெயரில் தூசன இணையத்தளம் நடாத்தியவர் இனியாவது நாகாPகமாக தமது செய்திகளை தருவார் என்று நம்புகிறேன் என்னபை;பற்றி உனக்கு சொல்லதேவையில்லi 1 வருடங்களுக்கு முன் கிளிநொச்சிக்கு ரெலிபோன் எடுத்து நாகாPகமற்ற அந்த போலியான ஊடகத்தைப்பற்றியும் என்னைப்பற்றியும் கூறிவிட்டேன்

அய்யா கணேசு இப்ப ஒரு வருசமா உன்னை யாழ் பக்கம் காணெல்லை பழையபடி குளிர் விட்டு போச்சுது பொலை திரும்ப வந்து தொடங்கிட்டாய் கூட்டாளி ராம ராயன் உள்ளை போனதும் இப்ப உன்ரை a.b.n amro வங்கி கணக்குக்காம் காசு வர தொடங்கியிருக்கு அடக்கி வாசியப்பு திரும்ப நாற வெளிக்கிட்டிடும் வெண்டாம்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீகி வென்று விட்டது சட்டம் தணடனை கொடுத்துவிட்டது எனது கடமை முடிந்துவிட்டது விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
எனது கடமை முடிந்துவிட்டது விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்

உண்ணாநிலைப்போராட்ட காலத்தில் இரவில் இடைக்காடர் வீட்டுக்கு சென்றுவிட்டு காலையில் திரும்பியதாக துரோகவானொலியில் சிவாஜின் எனற பெண் பச்சைப்பொய் சொன்னால் அதுவும் அரசியல் நாகரீகமா?

நீங்கள் ஆரார் எங்கை சாப்பிட்டியள் எண்டது எங்களுக்கு என்னத்துக்கு. அரசியல் நாகரிகம் இழக்கப்பட்டு அநாகரிகமாக நடக்க முற்பட்டால் சாதாரண மக்கள் இவ்வன்முறைகளை ஆதரிக்கும் நிலை ஏற்படும் என்பது கவலைதரும் யதார்த்தம்..

இரவு நேரத்தில அந்தாள் சேச்சில் பக்கத்தில இருக்கிற சீமந்து கட்டில சுறுண்டு படுத்த ஓய்வு எடுத்ததை பாக்கவே வேதனையா இருக்கும்....! அதுவும் ஞாயிறு, திங்கள் இரவில் சரியான குளிர் வேறை, அந்தாள் படுக்கவே ஏலாமல் கஸ்ரப்பட்டது.... :(

ஆனால் ராஜனை உள்ள போட்டது சரிதான்.....! :wink: 8) 8)

இரவெண்டும் பாக்காமல்.. திங்கள் கிழமை இரவு "மெழுகு திரி லைற்றை" கையில தந்து என்னை தூங்கி பிடிக்க வைச்ச அவரை உள்ள போடவேணும்....! அய்யா கணேசு நீங்கதான் வளி பண்ணனும்....! :wink:

அடங்கவேண்டியது நான் அல்ல விருக்பினால் நீரூம் பணம் அனுப்பிவையும் செலவுக்கு எனக்கு பணம் தேவையாய் உள்ளது

நிதர்சனம் என்ற பெயரில் தூசன இணையத்தளம் நடாத்தியவர் இனியாவது நாகாPகமாக தமது செய்திகளை தருவார் என்று நம்புகிறேன்

நல்ல முயற்ச்சி.... வாழ்த்துக்கள்... அப்பிடியே லண்டனில கண்ணால பாக்க முடியாத அளவு கேவலமாய் F*** ,S**, b***K, எண்டு எல்லாம் எழுதும்... ஸ்ரார், சண், ஸ்போட்ஸ் எண்டு எல்லாம் ஆங்கில பேப்பர் இருக்கப்பு வந்து அவையளுக்கு முதலில அறிவுரை சொல்லுவீரோ....! அவையோடை நிதர்சனத்தை ஒப்பிடவே முடியாது.... நிதர்சனம் புனிதமாய் இருக்கும்... :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

நீதி நிச்சயம் வெல்லும்

உதைத் தான் நாமும் சொல்கின்றோம் கண்ணா! உந்த ஜனநாயகம் பிதற்றிய ராமராசுக்கு ஊதின சங்கைப் பார்த்தீர் தானே? :wink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பு "ஈ.என்.டி.எல்.எப்"!

என்ன? என்ன??? நீதி வெல்லுமோ????????????????

வாறம்!!! வைக்கப்போறம்!!!!!! இருந்து பார்!!!!!!>>>>>>>>

அய்யா கணேசு நீதிதான் வெல்லும் அதைதான் நானும் சொல்ல வந்நதன் எந்த வித வன்முறையும் இன்றி நல்ல முறையில் ஆர்ப்பாட்டம் செய்ய போனவையை கொலை செய்ய வந்திருக்கினம் என்று காவல் துறைக்கு தொலை பேசி அடிச்சு கூப்பிட்டவை இப்பிடி தமிழருக்கு எதிரா வேலையள் செய்து கொண்டு எவ்வளவு காலம் தான் கணுற தமிழன் எல்லாத்தையும் பாத்து பயந்து கொண்டு வாழ போகினம் இதெல்லாம் ஒரு பிழைப்பா????? காவல் துறையும் கைது செய்தவர்கள் எல்லாரும் நல்ல பொறுப்புள்ள உத்தியொகங்களில் இருப்பவர்கள் இதற்கு மன்னரும் எந்த வன் முறையிலும் ஈடு படாதவர்கள் என்பதனை அறிந்து சில மணி நேரத்திலேயெ விடதலை செய்து விட்டது இவங:;களாலை பக்கத்திலை உள்ள காவல் நிலையத்திற்கு எப்பவும் தொல்லை தானாம் ஒரு நாளைக்கு பத்து தரம் போன் அடிப்பாங்களாம் யாரே ஒரு தமிழன் றோட்டாலை போறான் கொல்ல வாறான் எண்டு. இதை விட அங்கை உள்ளவாவையெ முலதனமா போட்டு ஒரு தொழிலை செய்து கொண்டு நிம்மதியா வாழலாம்

தம்பி கணேசு, தண்டனை ஆருக்க எண்டு தெரியாதே? பாவம் கொசுவின்றையும் ரீபீசியின்றையும் வதந்தியை நம்பி நல்லா எழுதிப்போட்டீர். நாங்களும் விட்டம் உமக்க நல்ல டோஸ். அதை நம்பி ஹி ஹி ஹி ஹி ஹி கணெசு உமக்க வரிசத்திலை 365 நாளும் மன்னிக்கவும் 364 நாளும் ஏப்பிரல் முட்டாள் தினம் தான்! ஹ ஹ ஹ ஹ ஹிஹிஹிஹிஹ ஹொ ஹொ ஹொ!

ஓட்டை சிரட்டை இருந்தால் அதிலை தண்ணிணை குடித்து மரணியும்!

அன்பான மற்ற வாசகர்களுக்கு ஒரு அறிவித்தல். சம்பவ தினம் சில இளைஞர்கள் வானொலிக்கு கதைக்கதான் போனார்கள். அவர்கள் அன்று நடை பெற்ற கலந்துரையாடலில் பங்கு பற்ற விரும்புவதாக தெரிவிக்க, முடியாத என கூறி நீங்கள் எம்மை கொலை செய்ய வந்திருக்கிறீகள் என அடி முட்டாள்தனமாக பேசியதுடன் வானொலியிலேயே வறுத்து வதக்கி பொய் சொல்லும் ரீபீசி பொலீசுக்கும் பொய்யான தகவலை சொல்ல அவர்கள் வந்து அந்த இளைஞர்களை விசாரித்து விட்டு அவர்களை அங்கிருந்து மரியாதையாக அழைத்து சென்று ரீபீசி வானொலி பற்றியும் அங்கு நடை பெறும் பாலியல் மற்றும் போதை வஸ்து கூத்தகள் பற்றியும் ஒரு விரிவான அறிக்கையை பெற்றுள்ளனர். ராமராசன் சுவிசில் கைது செய்ய பட்டமை பற்றி அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திரந்ததால் அவர்களின் பழைய சரித்திரத்தை கேட்கவே இந்த இளைஞர்கள் அழைத்து செல்ல பட்டனர். பின்னர் இந்த இளைஞர்கள் காலையில் தாமாகவே பொலீஸ் நிலையம் சென்று, உண்டியலான் மற்றும் அவர் சகாக்ககளால் தமக்கு உயிராபத்து இருப்பதாக முறையிட்டதுடன் அவர்கள் பற்றிய பல சூடான தகவல்களையும் கொடுத்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை இதுவே உண்மை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.

uote="ganesh"]தயவு செய்து வேண்டாம் நமக்கு இந்த வன்செயல்கள் அரசியல் கருத்துக்களை நாகாPகமாக பகிர்ந்து கொள்ளுங்கள் எங்களக்குள் ஏன் வன்முறை? எமக்குள் இப்படி வன்முறை தொடருமானால்

பாதிக்கப்படப்போவது அப்பாவி எமது மக்களே நிச்சயம் ஒரு நாள் எமது மக்கள் வாழும் பகுதிகள்  பொலிசாரினால் சுற்றிவளைக்கப்படும் அங்கு எத்தனையோ எமது மக்கள் விசா இன்றி வாழ்கிறார்கள் இவர்களின் நிலமையயை எண்ணிப்பாருங்கள் ஆகவே சிந்தியுங்கள் அவர்கள் நாட்டுக்கு திருப்பியனுப்பப் பட்டால் அவர்களின் நிலமை என்ன? எக்களுக்கு விசா உண்டு என்று நாம் எதையும் செய்யக்கூடாது நானும் முன்பு ரிபிசியில் இருந்தேன் அரசியல் காரணுங்களுக்காக பொருளாதார உதவி செய்வதை நிறுத்தி விட்டேன் ஆனால் பிடித்த நிகழ்ச்சிகளில் இடைக்கிடை பங்குபற்றுவேன் அரசியல் தவிர பெரும்பாலான வானொலிகளில் அரசியல் பிடிக்கவில்லையென்றாலும் எல்லோரும் எனது நண்பர்கள் ராஜனும் எனது நண்பர்தான் அவரின் வீட்டிற்கு நானும் ராமராஜ் அவர்களும் ஒரு நாள் சென்று சாப்பிட்டோம் இதனை மறப்பேனா அதனைவிட ஒரு தடவை சிற்றுண்டிச்சாலைக்கு அழைத்து சென்று ராஜன் எனக்கு உணவு வேண்டித்தந்தார் ஆகNவு தயவு செய்து இந்த நேரத்தில் ஒற்றுமைதான் வேண்டும் வேண்டாம் வன்முறை சிந்தியுங்கள் சிந்தியுங்கள் நான் கருத்து எழுதினால் என்னை மாற்றுக்கருத்துக்காரன் என்று சொல்கிறார்கள் அனால் நான் கவலைப்படவில்லை நான் நியாயத்தை தான் எழுதுகிறேன் புலம்பெரும் நாடுகளில் ஏற்படப்போகும் பாரியவிளைவுகளில் இருந்து அப்பாவி மக்களைக்காப்பாற்றுங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழமை போல ரீபீசியும் கொசு இணைய தளமும் இந்த ஆர்ப்பாட்டத்தை கொலை முயற்சி அது இது என்று பலம்புகின்றனர். அண்டப்புழுகு அவிச்ச வாய் உண்டியல் கள்ளன் தனது பாணியில் தன்னை கொலை செய்ய வந்துள்ளனர் என்று பொலிசில் முறைப்பாடு செய்ய அதை பொலீசார் நம்ப வில்லை. ஆனால் அனுமதியில்லாது அங்கு கூடியமைக்காக அவர்களை கைது செய்து தடுத்து வைத்துள்ளனர். இரவு கைது செய்தமையால் வழக்கறிஞர்களை ஒழங்கு படுத்த முடியவில்லை. அனைவரும் இன்று காலை nவிடுதலை செய்யப்படுவார்கள். கொசு இணையத்தளம் கூறியது போல் அங்கு இந்த இளைஞர்கள் எந்த வித வன்முறையிலும் இறங்கவில்லை

தம்பி கணேசு, தண்டனை ஆருக்க எண்டு தெரியாதே? பாவம் கொசுவின்றையும் ரீபீசியின்றையும் வதந்தியை நம்பி நல்லா எழுதிப்போட்டீர். நாங்களும் விட்டம் உமக்க நல்ல டோஸ். அதை நம்பி ஹி ஹி ஹி ஹி ஹி கணெசு உமக்க வரிசத்திலை 365 நாளும் மன்னிக்கவும் 364 நாளும் ஏப்பிரல் முட்டாள் தினம் தான்! ஹ ஹ ஹ ஹ ஹிஹிஹிஹிஹ ஹொ ஹொ ஹொ!

ஓட்டை சிரட்டை இருந்தால் அதிலை தண்ணிணை குடித்து மரணியும்!

அன்பான மற்ற வாசகர்களுக்கு ஒரு அறிவித்தல். சம்பவ தினம் சில இளைஞர்கள் வானொலிக்கு கதைக்கதான் போனார்கள். அவர்கள் அன்று நடை பெற்ற கலந்துரையாடலில் பங்கு பற்ற விரும்புவதாக தெரிவிக்க, முடியாத என கூறி நீங்கள் எம்மை கொலை செய்ய வந்திருக்கிறீகள் என அடி முட்டாள்தனமாக பேசியதுடன் வானொலியிலேயே வறுத்து வதக்கி பொய் சொல்லும்  ரீபீசி பொலீசுக்கும் பொய்யான தகவலை சொல்ல அவர்கள் வந்து அந்த இளைஞர்களை விசாரித்து விட்டு அவர்களை அங்கிருந்து மரியாதையாக அழைத்து சென்று ரீபீசி வானொலி பற்றியும் அங்கு நடை பெறும் பாலியல் மற்றும் போதை வஸ்து கூத்தகள் பற்றியும் ஒரு விரிவான அறிக்கையை பெற்றுள்ளனர். ராமராசன் சுவிசில் கைது செய்ய பட்டமை பற்றி அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திரந்ததால் அவர்களின் பழைய சரித்திரத்தை கேட்கவே இந்த இளைஞர்கள் அழைத்து செல்ல பட்டனர். பின்னர் இந்த இளைஞர்கள் காலையில் தாமாகவே பொலீஸ் நிலையம் சென்று, உண்டியலான் மற்றும் அவர் சகாக்ககளால் தமக்கு உயிராபத்து இருப்பதாக முறையிட்டதுடன் அவர்கள் பற்றிய பல சூடான தகவல்களையும் கொடுத்துள்ளனர்.  

இந்த சம்பவத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை இதுவே உண்மை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோ என்ன நித்திரையா? ரீபிசியை முற்றுகையிட்டு விட்டார்களாம் இளைஞர் படை, சிவலிங்கமும்,விவேகானந்தனும் ஜண்ணலால் பாய்ந்து ஓடுகிறார்களாம், அரிவிப்பாளர் ராஜன்தான் மாட்டுப்பட்டு சணல் சாத்து வாங்கிறாராம்.

தம்பி கணேசு, தண்டனை ஆருக்க எண்டு தெரியாதே? பாவம் கொசுவின்றையும் ரீபீசியின்றையும் வதந்தியை நம்பி நல்லா எழுதிப்போட்டீர். நாங்களும் விட்டம் உமக்க நல்ல டோஸ். அதை நம்பி ஹி ஹி ஹி ஹி ஹி கணெசு உமக்க வரிசத்திலை 365 நாளும் மன்னிக்கவும் 364 நாளும் ஏப்பிரல் முட்டாள் தினம் தான்! ஹ ஹ ஹ ஹ ஹிஹிஹிஹிஹ ஹொ ஹொ ஹொ!

ஓட்டை சிரட்டை இருந்தால் அதிலை தண்ணிணை குடித்து மரணியும்!

அன்பான மற்ற வாசகர்களுக்கு ஒரு அறிவித்தல். சம்பவ தினம் சில இளைஞர்கள் வானொலிக்கு கதைக்கதான் போனார்கள். அவர்கள் அன்று நடை பெற்ற கலந்துரையாடலில் பங்கு பற்ற விரும்புவதாக தெரிவிக்க, முடியாத என கூறி நீங்கள் எம்மை கொலை செய்ய வந்திருக்கிறீகள் என அடி முட்டாள்தனமாக பேசியதுடன் வானொலியிலேயே வறுத்து வதக்கி பொய் சொல்லும்  ரீபீசி பொலீசுக்கும் பொய்யான தகவலை சொல்ல அவர்கள் வந்து அந்த இளைஞர்களை விசாரித்து விட்டு அவர்களை அங்கிருந்து மரியாதையாக அழைத்து சென்று ரீபீசி வானொலி பற்றியும் அங்கு நடை பெறும் பாலியல் மற்றும் போதை வஸ்து கூத்தகள் பற்றியும் ஒரு விரிவான அறிக்கையை பெற்றுள்ளனர். ராமராசன் சுவிசில் கைது செய்ய பட்டமை பற்றி அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திரந்ததால் அவர்களின் பழைய சரித்திரத்தை கேட்கவே இந்த இளைஞர்கள் அழைத்து செல்ல பட்டனர். பின்னர் இந்த இளைஞர்கள் காலையில் தாமாகவே பொலீஸ் நிலையம் சென்று, உண்டியலான் மற்றும் அவர் சகாக்ககளால் தமக்கு உயிராபத்து இருப்பதாக முறையிட்டதுடன் அவர்கள் பற்றிய பல சூடான தகவல்களையும் கொடுத்துள்ளனர்.  

இந்த சம்பவத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை இதுவே உண்மை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய புலனாய்வுத்துறையினரின் தமிழர் எதிர்ப்பு ஊடகமும், பொய்ப்பிரச்சாரங்கள், காட்டிக்கொடுப்புக்கள், .. மூலம் ஒட்டுக்குழுக்களின் லண்டன் முகாமாக்கப்பட்டிருக்கும் துரோகிகளின் வானொலி "ரி.பி.சி" ஆனது ஜனநாயகவாதிகளினால் தற்போது முற்றுகைக்கு உள்ளாக்கப்ப்ட்டிருக்கிறது.

தளபதி ராஜனின் தலைமையில் லண்டன் ரெயினர்ஸ்லேன் பகுதியில் அமைந்திருக்கும் கூலிகளின் முகாம் வாயிலில் பெருந்தொகையான இளையர்கள் கூடியிருப்பதாக நம்பகரமாக தெரிய வருகிறது.

மேலதிக விபரங்கள் விரைவில்

தம்பி கணேசு, தண்டனை ஆருக்க எண்டு தெரியாதே? பாவம் கொசுவின்றையும் ரீபீசியின்றையும் வதந்தியை நம்பி நல்லா எழுதிப்போட்டீர். நாங்களும் விட்டம் உமக்க நல்ல டோஸ். அதை நம்பி ஹி ஹி ஹி ஹி ஹி கணெசு உமக்க வரிசத்திலை 365 நாளும் மன்னிக்கவும் 364 நாளும் ஏப்பிரல் முட்டாள் தினம் தான்! ஹ ஹ ஹ ஹ ஹிஹிஹிஹிஹ ஹொ ஹொ ஹொ!

ஓட்டை சிரட்டை இருந்தால் அதிலை தண்ணிணை குடித்து மரணியும்!

அன்பான மற்ற வாசகர்களுக்கு ஒரு அறிவித்தல். சம்பவ தினம் சில இளைஞர்கள் வானொலிக்கு கதைக்கதான் போனார்கள். அவர்கள் அன்று நடை பெற்ற கலந்துரையாடலில் பங்கு பற்ற விரும்புவதாக தெரிவிக்க, முடியாத என கூறி நீங்கள் எம்மை கொலை செய்ய வந்திருக்கிறீகள் என அடி முட்டாள்தனமாக பேசியதுடன் வானொலியிலேயே வறுத்து வதக்கி பொய் சொல்லும்  ரீபீசி பொலீசுக்கும் பொய்யான தகவலை சொல்ல அவர்கள் வந்து அந்த இளைஞர்களை விசாரித்து விட்டு அவர்களை அங்கிருந்து மரியாதையாக அழைத்து சென்று ரீபீசி வானொலி பற்றியும் அங்கு நடை பெறும் பாலியல் மற்றும் போதை வஸ்து கூத்தகள் பற்றியும் ஒரு விரிவான அறிக்கையை பெற்றுள்ளனர். ராமராசன் சுவிசில் கைது செய்ய பட்டமை பற்றி அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திரந்ததால் அவர்களின் பழைய சரித்திரத்தை கேட்கவே இந்த இளைஞர்கள் அழைத்து செல்ல பட்டனர். பின்னர் இந்த இளைஞர்கள் காலையில் தாமாகவே பொலீஸ் நிலையம் சென்று, உண்டியலான் மற்றும் அவர் சகாக்ககளால் தமக்கு உயிராபத்து இருப்பதாக முறையிட்டதுடன் அவர்கள் பற்றிய பல சூடான தகவல்களையும் கொடுத்துள்ளனர்.  

இந்த சம்பவத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை இதுவே உண்மை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அறிவிப்பாளர் ராஜன் களைத்து களைத்து கதைக்கிறார் சணல் அடியோ?

நான் எவரையும் நம்பி எழுதவில்லை இது எனது கருத்தே வன்முறையாக எழுதுபவர்களுக்காக பொய்யாக எழுதுபவருக்கு எதிராக நிச்சயம் எழுதுவேன் கைதுசெய்யப்பட்டது உண்மையாயின் .இந்த பகுதியை நீக்கிவிடுவது நல்லது அல்லது அவர்களுக்கு எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவு செய்து இனியாவது பொய்யாக இப்படி எழுதி மக்;களை ஏமாற்றாதீர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை என்றும் வெற்றிபெறும் பொய் தற்காலிகமே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈ.என்.டி.எல்.எப் சோத்துப்பாசல் கூலி கணேசு!

தங்களது அழகான புகைப்படம் மாற்றில்லாக்கருத்து ஜனநாயகவாதிகளிடம் கிடைத்துள்ளதாம். ஈயிலா, இலையானிலா, அடிதடியிலா போடுவதாக யோசிப்பதாகக் கேள்வி?????!!!!! யாமறியோன் ஈழ்பதீஸானே!!!!!!

அரோகரா...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை என்றும் வெற்றிபெறும் பொய் தற்காலிகமே

ஈ.என்.டி.எல்.எப் கணேசு!!

சிலசமயம் உண்மையெல்லாம் அலம்புகிறீர்!! உம்முடைய வாக்கு சுவிஸ் ஜெயிலில் இருப்பவர் மட்டில் உண்மைதான்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் அலம்புகிறது என்று நீங்களே மேலேயுள்ள கருத்துக்களை கொண்டு தெரிந்துகொள்ளும் அது சரி ************

***************** *************** ********************

************நீக்கப்பட்டுள்ளது - இராவணன்

ரிபிசி - நடந்தது என்ன?

கடந்த வியாழன் (08.06.06) ரிபிசி வானொலி அரசியல் அரங்கம் என்ற பெயரில் சிறிலங்கா அரசுக்கான பிரச்சாரத்தை முன்னெடுத்துக் கொண்டிருந்தது. திடிரென்று நிகழ்ச்சி இடையில் நின்று போய்விட்டது. சிறிது நேரத்தால் வழமைக்கு மாறாக சினமா பாடல்கள் ஒலித்தன. அரசியல் அரங்கம் தொடர்ந்து நடைபெறவில்லை. என்ன நடந்தது என்று வானொலியை கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு புரியவில்லை.

வியாழக்கிழமைகளில் நடைபெறும் அரசியல் விவாதம் நடந்து கொண்டிருந்த பொழுது சில இளைஞர்கள் தமது கலையகத்திற்குள் புகுந்து குழப்பம் விளைவித்ததாக ரிபிசி வானொலி பின்பு அறிவித்தது. விவாதத்தில் கலந்து கொண்டிருந்த விவேகானந்தன் என்பவரை கொலை செய்ய முயற்சித்ததாக ஒரு திடுக்கிடும் குற்றச்சாட்டையும் இளைஞர்கள் மீது சுமத்தியது. வந்தவர்களை விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்றும் சொன்னது. இணையத்தளங்களின் மூலம் அறியப்பட்டவர்களின் சில பெயர்களையும் வெளியிட்டது.

ஆனால் ரிபிசி தெரிவிப்பது போல் இளைஞர்கள் குழப்பம் விளைவிக்கவோ, யாரையும் கொலை செய்யவோ அங்கு போகவில்லை. அவர்கள் அங்கு சென்ற காரணமே வேறு.

தமிழர்களின் பிரச்சனையை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் தயா இடைக்காடர் அவர்கள் 101 மணித்தியால உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தது அனைவரும் அறிந்த ஒரு செய்தி. ஆனால் ரிபிசி வானொலி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தயா இடைக்காடர் அவர்களை அவரது வயதையும் சமூக அந்தஸ்தையும் பொருட்படுத்தாது கொச்சைப்படுத்தி கீழ்தரமான முறையில் செய்திகளை வெளியிட்டு வந்தது. இது பல தமிழ் மக்களை ஆத்திரமடைய வைத்தது. இது குறித்து ரிபிசி வானொலியிடம் விளக்கம் கேட்பதற்கு சில இளைஞர்கள் முடிவெடுத்தார்கள். இந்த நேரத்தில் வேறொரு விடயமும் இந்த இளைஞர்களால் கருத்தில் எடுக்கப்பட்டது. ரிபிசி வானொலியில் அடிக்கடி விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்களை "தைரியம் இருந்தால் பகிரங்க விவாதத்திற்கு வாருங்கள்" என்று அழைப்பார்கள். ரிபிசியின் அரசியல் ஆய்வாளர்கள் தொடங்கி நேயர்கள் வரை இந்தச் சவாலை விடுவார்கள். தொலைபேசி மூலமாக விவாதிக்க வருபவர்களின் அழைப்பை துண்டித்துக் கொண்டு, இந்த சவாலை விட்டு வேடிக்கை காட்டுவார்கள்.

ஆகவே ஒரு அகிம்சை போராட்டத்தை கொச்சைப்படுத்தியதற்கான விளக்கத்தை பெறுவதோடு, ரிபிசி விரும்பியபடி பகிரங்க விவாதத்தில் பங்குபற்றவும் இந்த இளைஞர்கள் தீர்மானித்தார்கள். அரசியல் விவாதம் நடைபெறுகின்ற நேரமே இதற்கு சரியான நேரம் என்று கருதிய இந்த இளைஞர்கள் ரிபிசி வானொலியின் கலையகத்திற்கு கடந்த வியாழக்கிழமை சென்றார்கள். விளக்கம் கேட்கவும் விவாதத்தில் பங்குபற்றவும் வந்திருந்த இளைஞர்களைக் கண்டதும் ரிபிசி வானொலியை சேர்ந்தவர்கள் செய்வது அறியாது விழித்திருக்கிறார்கள். வந்தவர்களில் ரிபிசி வானொலியை சேர்ந்தவர்களின் பின்னணிகளை நன்கு அறிந்தவர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்களைக் கண்ட ரிபிசியினருக்கு திருடனுக்கு தேள் கொட்டியது போல் ஆகி விட்டது. அவர்களுடன் பகிரங்கமாக விவாதிப்பது தமது குட்டுக்களை வெளிப்படுத்திவிடும் என்று ரிபிசியினர் அஞ்சினார்கள். இதனால் செய்திகளை திரித்தே பழக்கப்பட்ட ரிபிசியினர் விவாதிக்க வந்தவர்களை "கொலை செய்ய வந்தவர்கள்" என்று சொல்லி காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்துவிட்டார்கள். காவல்துறையினரும் இளைஞர்களை விசாரித்துவிட்டு சில மணி நேரங்களில் விடுவித்து விட்டார்கள்.

இதுதான் நடந்தது. ஆனால் ரிபிசியும், அது சார்ந்த இணையத்தளங்களும் இந்த சம்பவம் குறித்து பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் எதை நம்ப வேண்டும் என்று மக்களுக்கு தெரியும். ஒரு கமெராவை பறித்ததற்கே ரிபிசி பணிப்பாளர் ராம்ராஜுக்கு ஒன்றரை வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கிய ஐரோப்பாவில், கொலை செய்ய முயற்சித்து விட்டு சில மணித்தியாலங்களில் வெளியே வந்துவி முடியுமா, என்ன?

- நமது இலண்டன் செய்தியாளர்

நன்றி: www.webeelam.com

  • கருத்துக்கள உறவுகள்

ரிபிசி - நடந்தது என்ன?

.....

ஒரு கமெராவை பறித்ததற்கே ரிபிசி பணிப்பாளர் ராம்ராஜுக்கு ஒன்றரை வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கிய ஐரோப்பாவில் , கொலை செய்ய முயற்சித்து விட்டு சில மணித்தியாலங்களில் வெளியே வந்துவி முடியுமா, என்ன?

- நமது இலண்டன் செய்தியாளர்

நன்றி: www.webeelam.com

ஆக ஒரு கமராவை பறித்தெடுத்ததற்கா ரீ.பீ.சி. பணிப்பாளர் சிறையில் இருக்கிறார்?

யாழ் களத்தில்

[*] இவர் போதைப்பொருள் கடத்தினார்.

[*] சுவிற்சலாந்தில் வேறு பெயரில் வாழ்ந்த காலத்தில் செய்த குற்றங்களுக்காக சிறையில் இருக்கிறார்.

என்று இவையும் இவற்றிலும் மோசமான குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டிருந்தனவே?

[*] இவையெல்லாம் பொய்யா?

[*] யாராவது விளக்கம் தர முடியுமா?

[*] தமிழ் தேசிய ஆதரவு என்பது பொய்யும் புரட்டும் நிறைந்தது என்று இவற்றை படிப்பவர்கள் நினைத்து விடக்கூடாது அல்லவா?

ரிபிசி ஆரம்பத்தில் அப்படித்தானே சொன்னது. அதை கிண்டல் அடித்திருக்கிறார்கள். கமெராவை பறித்ததற்கு ஒன்றரை வருடங்கள் சிறைத் தண்டனை கொடுக்கமாட்டார்கள் என்பது தெரிந்த விடயம்தானே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்கள் தொடர்ந்தும்பொலிஸ்; காவலில் வைத்து விசாரிக்கப்படுவதாக செய்தி ஒன்றில் கேட்டேன் எது உண்மை?

ரிபிசியில் நடந்தது என்ன? இந்த தலைப்பையே பாருங்கள்? இடைக்காடர் உண்ணாவிரதம் வரவேற்கத்தக்கது ஆனால் அவரின் உண்ணாவிரதத்திற்பான ஒரு காரணம் ஏற்கமுடியாது அதனை அவர் வற்புறத்தல் காரணமாக அவர் எழுதினாரோ அல்லது வேறு ஒருவர் இவருக்காக எழுதினாரோ தெரியாது ஒரு பொறுப்புள்ளவர் இப்படியாக சொல்லமுடியுமா அவர் மீது நடவடிக்கை எடுக்க இது ஒரு காரணமாகிவிடும் ஆகவே தனது பெயரைப்பாவித்து எப்படி வேறு ஒருவருக்கு இவர் அனுமதி கொடுக்கமுடியும் 1 வருடங்களுக்கு முன் சேது எனக்கு nhலிபோன் எடுத்து நீர் என்ன சாதி என்று இலங்கையில் உள்ள சாதிகளையும் சொல்லி உன்னை வெட்டுவேன் என்று சொல்லியிருந்தார் விடுதலைப்புலிகளில் எத்தனையோ மக்கள் சாதிபேதமின்றி இணைந்திருக்கும் வேளையில் இவர் எப்படி சாதிகளைப்பற்றி கதைக்கமுடியும் இதனைப்பற்றி விடுதலைப்புலிகளுக்கும் நான் முறைப்பாடு செய்திருந்தேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.