Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ஐ.நா கவனம்

Featured Replies

பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ஐ.நா கவனம்
31 டிசம்பர் 2012
 
 

 

shirani_CI.jpg

 

பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் சட்டத்தரணிகள் மீதான தாக்குதல் போன்ற சம்பவங்கள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை தொடர்பான விசேட பிரதிநிதி கப்ரியல் நூலா தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக நீதிமன்றின் சுயாதீனத்தன்மைக்கு குந்தகம் ஏற்படும் வகையிலான செயற்பாடுகளும், நீதித்துறைச் சார்ந்தோர் மீதான தாக்குதல்கள் சம்பவங்களும் உயர்வடைந்துள்ளதாக சுயாதீன கண்காணிப்பாளர் ஒருவர் தகவல் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நீதிமன்றின் மீதான அழுத்தங்களின் உச்ச கட்டமாக கருதப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதம நீதியரசருக்கு எதிரான விசாரணைகள் வெளிப்படைத்தன்மையுடன் காணப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நீதியான முறையில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விசாரணைகளை மீள் பரிசீலனை செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திடம், கப்ரியல் நூலா கோரியுள்ளார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/87124/language/ta-IN/article.aspx

UN Expert Warns Against Attacks On Independence Of Sri Lanka Judiciary

12/31/2012 9:53 AM ET

 

Mrs.Knaul_SR_IDJ.pdf.jpg


The UN Special Rapporteur on the independence of judges and lawyers, Gabriela Knaul, expressed on Monday serious concern about the impeachment proceedings against the Chief Justice of the Supreme Court and the recent attacks against lawyers who have been fighting for the independence of the judiciary in Sri Lanka.

 

According to information received by the independent expert, attacks and threats against members of the judiciary and lawyers, as well as interference in their work, have dramatically increased over the past few months.

 

"The recent steps taken by the executive and legislative towards impeaching the Chief Justice appear to be the culminating point of a series of attacks against the judiciary for asserting its independence," Knaul said in a statement.

On December 8, a Parliamentary Select Committee established to investigate and report to the Parliament on the allegations leveled against the Chief Justice, found her guilty of three out of the five charges which it investigated. "It is of high concern to me that the procedure for the removal of the Chief Justice of the Supreme Court is extremely politicized and characterized by lack of transparency, lack of clarity in the proceedings, as well as lack of respect for the fundamental guarantees of due process and fair trial," said Knaul.

 

She reiterated that article 107 of the Sri Lankan Constitution, read together with Standing Orders of Parliament, is contrary to international human rights law, as already noted by the Human Rights Committee in 2003. "Modifying the Constitution is essential to prevent political persecution of independent judges," she added.

 

"To be compatible with both the principle of separation of powers and international human rights law norms, disciplinary proceedings against judges should be conducted by independent commissions and guarantee full respect for due process and fair trial," the UN expert stressed.

 

The UN Special Rapporteur repeated her call on the Sri Lankan authorities to reconsider the impeachment of the Chief Justice due to the lack of due process and fair trial guarantees and to ensure that the judiciary can operate free from external pressures, threats or any interference."


by RTT Staff Writer

For comments and feedback: editorial@rttnews.com

 

http://www.rttnews.com/2030368/un-expert-warns-against-attacks-on-independence-of-sri-lanka-judiciary.aspx?type=gn&utm_source=google&utm_campaign=sitemap

இதை ஐ.நா வெளியே சொல்கிறதாயின், ஐ.நா தனது செல்லபிள்ளையான இலங்கையிடம்,  இலங்கைக்கா "நீதி துறையில் இனிமேல் குழப்படி செய்யமாட்டென்" என்று ஒரு அறிக்கையை ஏற்கனவே  தாயாரித்து, அதை வரவேற்கும் படி கேட்டிருந்திருக்கும். இலங்கை அதை தூக்கி ஐ.நா.விம் முஅகத்தி எறிந்துவிட்டு அடம் பிடிக்கும்போதுதான்  ஐ.நா பின்னர் இப்படி இனித்தான் கண்காணிக்க போவது போல வெளியே அறிக்கை விடும்.

 

She reiterated that article 107 of the Sri Lankan Constitution, read together with Standing Orders of Parliament, is contrary to international human rights law, as already noted by the Human Rights Committee in 2003. "Modifying the Constitution is essential to prevent political persecution of independent judges,"  -இதற்கு 2/3 சிங்கள பா.உக்கள் ஒத்துவரவேண்டும் என்பதை யாரும் இவருக்கு சொன்னால் நல்லது.

2003 ல் அரசியல், அமைப்பு மனித உரிமைகளுக்கு விரோதமானதாக கணப்பட்டிருக்கிறது.

சிராணியை எதிர்கட்சியினர் வெளியேறிய பின்னர், விமல் போன்ற சிராணியுடன் நேரடியாக முரண்பட்டோர்  அவரை விசாரித்தார்கள்.

ஐ.நா.வுக்கு இதில் எதாவது செய்ய முடியுமா? விருப்பம் இருக்கா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.