Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிப்பயங்கரவாத பூச்சாண்டி போய் இப்போ ஹலால் அல்-குவைதா ஹமாஸ் பயங்கரவாதம் ஆரம்பம்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொதுபல சேனா எச்சரிக்கிறது..

halala-ban%201_CI.jpg


 

ஹலால் இலச்சினையை பெற்றுக்கொள்வதற்காக பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, உலாமக்கள் அமைப்பு ஆகியவற்றுக்கு செலுத்தும் பணம், சர்வதேச பயங்கரவாதிகளின் நிதியத்தில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக பொதுபல சேனா நேற்று குற்றம் சுமத்தியுள்ளது.

அல்-குவைதா, ஹமாஸ் போன்ற சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுக்கு இந்த பணம் கிடைப்பதாகவும் இது குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலைமை காரணமாக தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் ஹலால்; இலச்சினை மூலம் கிடைக்கும் பணம் குறித்து, புலனாய்வு பிரிவினரும், தேசிய வருமான வரி திணைக்களமும் உடனடியாக தேடிபார்க்க வேண்டும் எனவும் பொதுபல சேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரந்தெனியே நந்த தேரர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் இயங்கும், பொயிண்ட்டிட் பெஸ்கல் நிறுவனம் இதனை உறுதிப்படுத்தியிருப்பதாகவும் சன்விவ் தொலைக்காட்சி இந்த நிலைமை குறித்து தொடர்ந்தும் பிரசாரம் செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஹலால் இலச்சினை தொடர்பாக முஸ்லிம்களுக்கு இருக்கும் உரிமை தொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை. முஸ்லிம் மக்களை இலக்காக கொண்டு தேசிய மற்றும் சர்வதேச வர்த்தக சந்தையில் வெளியிடப்படும் ஹலால் குறித்து பொதுபல சேனா அமைப்பு எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. இந்த நிதி பயங்கரவாதிகளின் நிதியத்திற்கு கிடைத்து வருவதே பிரச்சினையானது எனவும் நந்த தேரர் மேலும் தெரிவித்துள்ளார். 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/87148/language/ta-IN/article.aspx

பொதுபல சேனாவிற்கு இஸ்ரேல் பண உதவி செய்கின்றது என இஸ்லாமிய அமைப்புக்கள் குற்றம் சாட்டவேண்டும்  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.