Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் ஈழபதீஸ்வரத்தில் அதிசயம்!!!!!!!!!!!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகராவெண்டானாம் ஈழ்பதீஸான் ....

கரகர கரகர ரோகரா.....

உண்மை! உண்மை!! உண்மை!!!

கடந்த இரு தினங்களுக்கு முன் லண்டன் ஈழபதீஸ்வரத்தில் அதிசயம் நிகழ்ந்துள்ளது!!!!!!!!!!!

எம்பெருமான், உண்டியலான் வந்து ஈழ்பதீஸ்வரத்தின் உண்டியலை சுருட்டும் நேரம் பார்த்து ஆலய நிலமெங்கிலும் கோழி பொரித்த கழிவு எண்ணையை படர விட்டிருக்கிறார். பல லீட்டர் கோழி பொரித்த கழிவு எண்ணை திடீரென ஆலய நிலத்திலிருந்து ஊற்றெடுக்கத் தொடங்கியவுடன், அன்றைய உண்டியலானின் உண்டியல் சுருட்டல் தடுக்கப்பட்டுள்ளதாம்!!! அங்கு அப்போது நின்ற சாந்தாவை நோக்கி கழிவு எண்ணை வழிந்தோடத் தொடங்கி விட்டதாம்.

யாருக்குத் தெரியும்? நாளை ஈழ்பதீஸ்வரத்தில் ஓர் மூலையில் சிக்கன் கடையொன்றை உண்டியலான் தொடங்கினாலும் தொடங்கலாம்!!!!! பிசினஸ்தானே!!!!!!

அண்மைக்காலமாக ஈழ்பதீஸ்வரத்தில் பலபல அற்புதங்களை எம்பெருமான் ஈழ்பதீஸான் நிகழ்த்தத்தொடங்கியிருக்கிற

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா....

இந்த ஈழ்பதீஸ்வரத்தில் நிகழ்ந்த அதிசயம், உண்டியலான் VIP பயனம் சிறீலங்காவின் தலைநகருக்குச் சென்று வந்த சில நாட்களில் நடந்துள்ளதாம். உண்டியலான் ஈழ்பதீஸானின் நேரடி அருளைப் பெற்றிருப்பதாக, இந்நிகழ்வை கேள்வியுற்று அலசிப்பார்த்து சாஞ்சி காமகோடி பீடாதிபதி சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்திருக்கிறாராம். இப்படி ஈழ்பதீஸானின் கடைக்கண் அடிக்கடி உண்டியாலானின் மீது படுவதினால், உண்டியலான் விரைவில் கோவணத்துடன் திரியும் காலம் வரலாமெனவும் தெரிவித்திருக்கிறாராம்.

இது இவ்வாறிருக்க, ஈழ்பதீஸ்வரத்தின் தரையில் ஊற்றேடுத்த கோழி பொரித்த கழிவு எண்ணையை வழித்தெடுத்து, தனது கோழிக்கடைக்கு கொண்டு போய்ச் சேர்ந்துள்ளாராம் பசுபதி சிறீதரனெனும் தூள்கிங் முஸ்தப்பாவின் தோஸ்து!!! ஏறக்குறைய 50 லீட்டர் கழிவு எண்ணையை வழித்தெடுத்திருப்பதாக சில இணையத்தளங்கள் செய்தி தெரிவிக்கின்றன. இனி லண்டன் தெருமூலையொன்றில் "ஈழ்பதீஸ்வரர் ஸ்பெஸல் பொரித்த கோழி"யை பேரடியார்கள் வாங்கும் பாக்கியம் பெற்றிருக்கிறார்கள்.

http://www.nitharsanam.com/?art=18022

அரகரகரகோகராவெண்டானாம்....

ஜெயதேவன்!

ஒரு வேண்டுகோள்.... இதுவரை நான் உங்களிடம் எதுவும் பேசியதில்லை... ஆனாலும் தொடர்ந்து உங்கள் "ஈழ்பதிஸான்" புராணம் பார்த்து வருகிறேன்... என்னைப் போன்றவர்களுக்கு "உண்டியலான், ஈழ்பதிஸான்" போன்ற வார்த்தைகள் ரொம்பவும் அன்னியமாக இருக்கிறது.... இது என்ன என்று ஏதாவது ஏற்கனவே பதிந்திருக்கிறீர்களா? இல்லை என்ன பிரச்சினை என்றாவது விளக்குங்களேன்....

ஓய் ஜெயதேவன் லக்கிக்கு எல்லாம் விளங்கீட்டுது உது மட்டும் தான் விளங்கேல்லை விளங்கப்படுத்துமோய்

ஓண்டு மட்டும் நிச்சயம் ஜெயதேவன் உம்மட மண்டை மயிர் காலீ :P :P :P :P :P :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிரிகளின் கோயில் என்றாலும் இப்டியாக நாகihPகமற்றசெயலைச் செய்து இந்துமதத்தை இழிவுபடுத்தியபவர்களை கடவுள் உண்மையாய் இருக்கிறார் என்றால் நிச்சயம் தண்டிப்பார் விடுதலைப்புலிகளுக்கு கெட்டபெரை ஏற்படுத்த சிலர் இப்படியான காரியங்களை செய்வதன் மூலம் ஏற்படுத்துகிறார்கள் தயவு செய்து சைவசமயத்தை இழிவுபடுத்தாதீர்கள்

நண்பனாய் இருந்து துரோகம் செய்வதை விட துரோகியாக இருப்பதே மேல்.

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் எதிர்க் குழுவினசே செய்து விட்டு விடுதலைப்புலிகளை ஆதரித்தவாகள் தான் செய்தார்கள் என்று திசை திருப்பலாம் அல்லவா? மக்களி;டம் அவ பெயரை உண்டாக்குவதற்காக...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம் அப்படியும் நடந்திருக்கலாம்? இது சம்பந்தமாக பொலிஸ்விசாரணைகள் நடக்கின்றது அதன் முடிவுவரும்வரை கார்த்திருப்போம் யார் என்றாலும் நிச்சயம் கடவுளால் தண்டிக்கப்படுவார் உண்மை வெல்லும் தனிப்பட்ட பிரச்சனையை இப்படியாக கோயில்களில் சாதிப்பதை எந்த இந்து மதத்தினரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்

நண்பனாய் இருந்து துரோகம் செய்வதை விட துரோகியாக இருப்பதே மேல்

அப்ப ஏன் இதுவரை கடவுள் பணத்தை கொள்ளை அடித்த உண்டியளான் கடவுளால் தண்டிக்கப்படவில்லை? :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக கண்டிக்க படவேண்டிய விடம் புனிதமான கோவிலில் இப்படி செய்வது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர்களில் தற்போது ஆலயங்கள் ஆலயங்களாக இல்லை வியாபர நிலையமாக மாறிவிட்டது எல்லாக்கோயிர்களிலும் தவறு நடைபெறுகிறது அன்மையில் திலுமணவீட்டிற்கு லண்டனில் சென்றிருந்தேன் அங்கு அர்ச்சனையாக 20 பவுண் கொடுத்தார்கள் ஆனால் ஐயரோ 50 பவுண் பொடுக்கும்படி விடாப்பிடியாக நின்றார் இது தான் தற்போதைய ஆலயம்

ஜயர் தனது போக்குவரத்து, நேரம், தூரம் இவற்றை வைத்து தனக்கு கானாது என கேட்டிருப்பார், ஆனால் கோயிலில் உண்டியல் வைத்து மக்களது காணிக்கை பணத்தை, கடவுளுக்கும் பயன்படுத்தாது, மக்களுக்கும் பயன்படுத்தாது கோடி கோடியாக கொள்ளையடிப்பவர்பற்றி தங்கள் கருத்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னைப்பொறுத்த மட்டில் உண்மையாக கொள்ளை அடித்தவர்களை கடவுள் தண்டிக்கும் அரசன் அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும்

ஜயர் தனது போக்குவரத்து, நேரம், தூரம் இவற்றை வைத்து தனக்கு கானாது என கேட்டிருப்பார், ஆனால் கோயிலில் உண்டியல் வைத்து மக்களது காணிக்கை பணத்தை, கடவுளுக்கும் பயன்படுத்தாது, மக்களுக்கும் பயன்படுத்தாது கோடி கோடியாக கொள்ளையடிப்பவர்பற்றி தங்கள் கருத்து.

இப்ப எரிபொருளின்ரை விலை கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கோ. 2 வருசத்திற்கு முன்பு இருந்த மசகு எண்ணையின்ரை விலையை விட இப்ப 2 மடங்கிற்கு மேல். அய்யர் வந்து போற செலவு கைலாயத்துக்கு உங்கடை பெயர் நட்சத்திரம் போன்ற தகவல்கள் அனுப்பிற செலவு பிறகு அங்கையிருந்து கடவுள் வந்து போற செலவு எல்லாத்தையும் கூட்டிக்களிச்சுப்பார்த்த 50 பவுணும் காணாது. அருச்சனை செய்ய வந்தவையின்ரை கழுத்திலை கையிலை இருக்கிறதை எல்லாம் உருவிப்போட்டு விட்டிருக்க வேணும்.

உவை தரவளியிட்டை எல்லாத்தையும் உருவிப்போட்டு கோமணத்தோடை விடவேணும் ஆனபிறகு பொலிசு பிடிச்சுப்போடுவன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ganesh எழுதியது:

ஆம் அப்படியும் நடந்திருக்கலாம்? இது சம்பந்தமாக பொலிஸ்விசாரணைகள் நடக்கின்றது அதன் முடிவுவரும்வரை கார்த்திருப்போம் யார் என்றாலும் நிச்சயம் கடவுளால் தண்டிக்கப்படுவார் உண்மை வெல்லும் தனிப்பட்ட பிரச்சனையை இப்படியாக கோயில்களில் சாதிப்பதை எந்த இந்து மதத்தினரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்

அப்பு ஈ.என். ... கணேசு!

உனக்கு யாரப்பு சொன்னது கோழி பொரித்த கழிவு எண்ணை கோயிலிலை ஊற்றெடுத்ததிற்கு பொலிஸ் விசாரணை நடக்கிறதெண்டு?????? தூள்கிங் கும்பலோடு தொடர்பில்லையெண்டு துண்டு போட்டு சத்தியம் செய்கிறாய்!!! உந்த நியூஸுகள் மட்டும் என்னண்டு அதுக்குள்ளாளை உனக்கு வருகிறது!!!! .... விட்டால் மொட்டையடித்து சந்தணமும் அப்பி விட்டுடுவியள்!!!!! ...ம்ம்ம்...

உந்த வெம்பிளிப் பொலிஸ் உண்டியளானின்டை நூற்றுக்கு மேற்பட்ட கொம்பிளைண்டுகளை இதுவரை பெற்றிருக்கும்!!!! விளைவு ஒண்டுமில்லை!!!! பொலிஸுக்கும் இப்ப முழுவதும் விளங்கீட்டுது!!!!

அதுகள் கிடக்க ... யார் சொன்னது உதை புன்னியஸ்தலமென்று!!!! உண்டியல் கொள்ளை, மாற்றான் மனைவியை கோயிலுக்கை கவருதல், கோயில் ஊழியர்களின் குடும்பங்களை உடைப்பது, மொட்டைக்கடிதங்கள், சிவலிங்கத்துக்கு ஐயர் தும்புக்கட்டையால் சாத்தியது... என எல்லா பக்க்தி பரவசமூட்டும் காரியங்கள்தான் அங்கு நடந்து வருகிறது. யாராவது வந்து மறுக்கட்டும் பார்ப்பம்!!!!! நானும் மிக சமய நம்பிக்கை உள்ள இந்துதான்!!! அதற்காக விபச்சாரமாடுமிடத்தை கோயிலாக வணங்க தயாரில்லை!!! நாற்றமெடுக்கும் கூவத்துக்கு சமயப் பூச்சா!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீர் வேறு பெயரில் எழுதினாலும் எங்கிருந்து யார் எழுதுகிறது என்று எனக்கு தெரியும் உன்னைப்போன்றவர்களுக்கு பதில் அளிக்கவேண்டிய அவசியமில்லை உனது இபி விலாசம் கூட தெரியும் தேவையேற்பட்டால் யாழ் இணையத்தில் சகலதையும் இணைக்கிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

welcome welcome welcome welcome

உண்டியல் திருடன் ஜெயதேவனின் செய்தி போடுற துசி றணதுங்கவிற்கு நேற்றும் இண்றும் நோர்வேயில் இருந்து ஒருவர் கொடுத்த அதிர்சி வைத்தியத்திலை ஆளுக்கு மாரடைப்பு வந்து இப்ப மண்டையை போடுற கட்டமாம்.

மண்டையை போட்டால் கடந்த 30 வருட தாயக விடுதலைப் போராட்டத்திற்கு தடையாக இருந்த ஒரு சிங்கள இரணியன் இறந்தான் எண்டு கொண்டாடலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீர் என்ன வேறு மதத்தவரா? இந்துக்கோயிலை ஏன் அவமதிக்கிறாய் குற்றம் செய்தவர்களுக்கு கடவுள் தண்டனை கொடுப்பார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் எவருக்கும் எதிரியல்ல தற்போதைய நிலமையில் எங்களுக்குள் ஒற்றுமை வேண்டும் எனக்கு ஜெயதேவன் யார் என்ற தெரியாது ஆகவே நீங்கள் செய்யும் இப்படியான செயல்கள் வன்செயலைத்தூண்டுமே தவிர பிரச்சனையை தீர்க்காது அத்துடன் நாகாPகமாக எழுதுங்கள் உனக்கு மட்டும் டேய் என்று எழுதத்தெரியும் என்று எண்ணாதீர் அதனைவிட்டு சொந்தப்பெயரில் எழுதும் இல்லாவிட்டால் எழுதுவதை நிறுத்திவிடும் மேலம் புூனை கண்ணைமூடிக்கொண்டு பால் குடிப்பது மாதிரி இந்த விஞ்ஞானம் வளாந்த உலகில் எழுதாதே யார் எழுதுவது என்று கண்டுபிடிப்பதற்கு 1வினாடி போதும ஆகவே வன்செயலை வளர்க்காதே ஒற்றுமையை வளரும்

நண்பனாய் இருந்து துரோகம் செய்வதை விட துரோகியாக இருப்பதே மேல்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கணேஷ் சொந்த பெயர் என்று அது இது சொல்ல வாரியள். புூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடித்தது எல்லாம் அந்தக் காலம் இப்போது அப்படி இல்லை எல்லாம் நிகழ்வும் சுட சுட

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சிலரின் அறிவுரையை ஏற்று இந்த யாழ் கருத்துக்கழத்தில் எழுதுவதை நிறுத்துகிறேன் உலககிண்ண உதைபந்தாட்டம் வரை விளையாட்டுப்பகுதியில் இணைந்திருப்பேன் அனைவருக்கும் நன்றி

நண்பனாய் இருந்து துரோகம் செய்வதை விட துரோகியாக இருப்பதே மேல்

நன்றி விடைபெறுகிறேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.