Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை இளைஞருக்கு கட்டாரில் மரண தண்டனை தீர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை இளைஞருக்கு கட்டாரில் மரண தண்டனை தீர்ப்பு
By General 
2013-01-12 18:00:36
 
இலங்கை இளைஞர் ஒருவருக்கு கட்டாரில் உள்ள நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்துள்ளது.
 
வெங்கடாசலம் சுதேஷ்கர் என்ற 22 வயதான இளைஞருக்கே கட்டாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கட்டார் தூதரகத்தின் மூலம் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கட்டாரில் பணிபுரிந்த இந்திய இளைஞர் ஒருவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக குறித்த இளைஞர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்ததாக தூதரகம் தெரிவித்துள்ளது.
 
கந்தானை பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர், 2010ஆம் ஆண்டின் மார்ச் மாதம் தொழில்வாய்ப்புப் பெற்று கட்டார் சென்றுள்ளார்.
இனினும் இக் கொலை சம்பவம் தொடர்பில் 2011ஆம் ஆண்டின் ஜூன் மாதமளவில் அந்த இளைஞர் கட்டார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
 
இந்த நிலையில், தமது மகனை விடுதலை செய்வதற்காக கொலை செய்யப்பட்ட இளைஞரின் பெற்றோர் 35 இலட்சம் ரூபாவை இழப்பீடாகக் கோரியுள்ளனர் என மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இளைஞரின் தாய் தெரிவித்தார்.
 
எனினும், அந்தத் தொகையை செலுத்துவதற்கான இயலுமை தம்மிடமில்லை என்றும் இளைஞரின் தாயார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் கொலைசெய்யப்பட்ட இளைஞரின் இரத்த உறவுகள் கோரும் இழப்பீட்டு தொகை கொடுக்கப்படும் பட்சத்தில் குறித்த இளைஞர் விடுதலை செய்யப்படுவார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சில வருடங்களுக்கு முன் கேள்விப்பட்ட கதை..

 

ஐரோப்பியாவில் வசிக்கும் தமிழர் ஒருவரின் இலங்கையில் வசிக்கும் தம்பியை சிங்கள புலனாய்வுதுறை கடத்திக்கொண்டுபோய் வைத்துவிட்டு.. ஐரோப்பாவில் உள்ள தமிழருக்கு நேரடியாக போன் போட்டு 50 லச்சம் கப்பம் கோரப்பட்டது..

 

தமிழரும் சிலகாலம் அவகாசம் கேட்டுவிட்டு  ஐரோப்பாவில்  படித்துகொண்டிருந்த‌ சிங்கள அரசியவாதி ஒருவரின் மகணை தூக்கிவிட்டர்.. (தனியாளாக!!)

 

 

இறுதியில் பேர‌ம் ப‌டிந்து.. தமிழரின் த‌ம்பியார் பாதுகாப்பாக ஒரு செலவும் இல்லாமல் ஒஸ்ட்ரேலியா போய்சேர்ந்த‌வுட‌ன் சிங்க‌ள‌ அர‌சிய‌வாதியின் ம‌க‌ன் விடுவிக்க‌ப்ப‌ட்ட‌ர்..

 

 

 

 

 

:icon_mrgreen:

Edited by Panangkai

இந்த நிலையில், தமது மகனை விடுதலை செய்வதற்காக கொலை செய்யப்பட்ட இளைஞரின் பெற்றோர் 35 இலட்சம் ரூபாவை இழப்பீடாகக் கோரியுள்ளனர் என மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இளைஞரின் தாய் தெரிவித்தார்.


எவ்வாறாயினும் கொலைசெய்யப்பட்ட இளைஞரின் இரத்த உறவுகள் கோரும் இழப்பீட்டு தொகை கொடுக்கப்படும் பட்சத்தில் குறித்த இளைஞர் விடுதலை செய்யப்படுவார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது

 

 

கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தை அணுகி மனிதாபிமான ரீதியில் மன்னித்து விட கேட்கவேண்டும்.

உண்மையில் குற்றம் புரிந்தவராக இருப்பின் சிறை தண்டனை விதிக்கலாம். ஆனால் மரண தண்டனை விதிக்கிறார்களே.

அந்த குடும்பத்தினருடன் பேச வேண்டும். ஆனால் யார் பேசுவார்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.