Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் குற்றமற்றவள்

Featured Replies

தான் குற்றமற்றவர் எனவும்  தனது குடும்பத்தின் பாதுகாப்பு இன்று கேள்விக்குரியாகியுள்ளது என்றும் இது மக்களின் கைகளிலேயே உள்ளது எனவும் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தெரிவித்தார்.

 

பிரதம நீதியரசரின் உத்தியோகபூர்வ வாசஸ்தளத்திலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை மாலை வெளியேறிய போதே முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மேற்கண்டாவாறு  ஊடகங்களுக்கு குறிப்பிட்டார்.

 

அங்கு தொடரந்து உரையாற்றிய அவர், 'கடந்த 30 வருடங்களாக உண்மையாக கடமையாற்றியுள்ளேன். எதிர்காலத்தில் மக்களோடு இருப்பேன். நான் உண்மையானவள். வரியற்ற வாகனமொன்றையேனும் கொள்வனவு செய்யவில்லை.

 

நான் நிரபராதி. நான் எப்போதும் மக்களுடனேயே இருப்பேன். மக்கள் எனது குடும்பத்தைக் காப்பார்கள் என்று நம்புகின்றேன். நான் எதிர்கொண்ட பிரச்சினை தொடர்பில் ஓரிரு நாட்களில் விளக்கமளிப்பேன்' என்றார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56976-2013-01-15-12-34-10.html

  • தொடங்கியவர்

‘I am still the Chief Justice’

 

While asserting that she is still the legitimate Chief Justice of the country, Dr. Shirani Bandaranayake, who vacated her official residence this evening, said she was ‘not guilty’ and that the safety of her family was in the hands of the people.

 

“I have not taken a red cent during my 32 years of state service, nor have I taken a day’s leave during this time. I have always worked according to the law. Now the people have to look after me. Our security is withdrawn so the people have to look after the three of us,” a visibly shaken Dr. Bandaranayake said, referring to herself, her husband and son.

 

In a written statement to the media she said, “Even though I have not been meted out with justice today, time and nature will justify what I have done and what I and others who shared my beliefs have stood for.”

 

http://www.dailymirror.lk/top-story/25021-i-am-still-the-chief-justice.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.