Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2013 ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

49aea43af2f5746e0be9cb89023f0ef4.jpg

யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2013 இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதுவர் மாகாலிங்கம், மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கண்காட்சியினை ஆரம்பித்து வைத்தனர்.

சர்வதேச வர்த்தக கண்காட்சியானது நான்காவது தடவையாக நடைபெறுகிள்றது. அதன்படி இன்று 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் இக் கண்காட்சி எதிர்வரும் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

கண்காட்சியினை ஆரம்பிப்பதற்கு முன்னர் பிரதம விருந்தினர்களை வரவேற்கும் நிகழ்வு யாழ். பொதுநூலகத்தில் நடைபெற்றது. அதனையடுத்து விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இங்கு மொத்தமாக 365 காட்சிக்கூடங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் இந்தியாவின் 87 காட்சிக் கூடங்கள் இந்தியாவினுடையதாகும். அதிலும் 49 காட்சிக் கூடங்கள் இலங்கையுடன்  இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் இந்த கண்காட்சியில் இந்தியா மலேசியா இந்தோனேசிய ஆகிய நாடுகளும் இணைந்துள்ளன.

இங்கு வீட்டுத் தேவைக்கான பொருட்கள்,  மருத்துவ கூடங்கள் கல்விக் கூடங்கள், இயந்திரதொழில் நுட்பங்கள், கைத்தொழில் அபிவிருத்திக்கூடங்கள் என பல்வேறு வகையான காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளனமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதுவர் மாகாலிங்கம், மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர். ஈ. சரவணபவன், வணிகர் கழக சங்கத் தலைவர் பூர்ணச்சந்திரன், வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், பாரம்பரிய கைத்தொழில் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



 

DSCF8572.jpg

 

DSCF8542.jpg

 

DSCF8552.jpg

 

DSCF8553.jpg

 

DSCF8554.jpg

 

DSCF8587.jpg

 

DSCF8321(2).jpg

 

DSCF8591.jpg

 

DSCF8599.jpg

 

DSCF8625.jpg

 

DSCF8632.jpg

 

DSCF8636.jpg

 

DSCF8582.jpg

 

DSCF8633.jpg

 

DSCF8619.jpg

http://www.onlineuthayan.com/News_More.php?id=304661776319472439

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.