Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக கடைப்பிடிக்குமாறு அங்கிலிக்கன் திருச்சபை கேட்டுள்ளது

Featured Replies

பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் 65 ஆவது சுதந்திரதின கொண்டாட்டங்களை புறக்கணித்து கறுப்பு நாளாக கடைப்பிடிக்குமாறு அங்கலிக்கன் திருச்சபையின் பேராயர் கனகசபாபதி கோரிக்கை விடுத்தார்.

 

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாதமை, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாதமை, ஷிரானி பண்டாரநாயக்கா பதவி நீக்கப்பட்டமை, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாமல் ஆட்களை 48 மணிநேரம் தடுத்துவைக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமை போன்றவற்றைக் கண்டித்து இந்த நடவடிக்கையை எடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.


ஜனநாயக அரசாங்கம் ஒன்று ஆட்சியமைக்க வேண்டுமென வலியுறுத்தி கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், விகாரைகள் அனைத்திலும் எதிர்வரும் நான்காம் திகதி கறுப்பு உடையணிந்து வழிபாடுகளில் ஈடுபடுமாறும் பேராயர் அழைப்பு விடுத்தார்.

 

இது குறித்த கலந்துரையாடல் ஒன்று அங்கலிக்கன் திருச்சபையின் ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெறவுள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் ஆயர்கள், இந்து சமய குருக்கள், இஸ்லாமிய மத தலைவர்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் அதில் கலந்துகொள்வார்களென அங்கலிக்கன் திருச்சபை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாக எமது கொழும்பு செய்தியாளர் தெரிவித்தார்.


இது தொடர்பாக கருத்து வெளியிட்ட கத்தோலிக்க திருச்சபையின் மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப், பெப்ரவரி 4 ஆம் திகதியை வடக்கு கிழக்கு மக்கள் கறுப்பு நாளாக கடைப்பிடிக்கவேண்டுமென கேட்டுக்கொண்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

 

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=13550

  • தொடங்கியவர்

Anglican Bishop says rule of law has completely collapsed

 

The Anglican Bishop of Colombo, the Rt. Revd. Dhiloraj R. Canagasabey, in a strongly worded  letter to his diocese, has said that over the past few days there has been a complete collapse of democracy in Sri Lanka.

 

Anglican-Bishop-300x225.jpg

 

 

In his letter the Bishop says Sri Lanka no longer appears to be a constitutional democracy after the Executive and Legislator disregarded the Constitution despite repeated warnings by the Church and other religious organisations as well as civil society.


“We as a Christian Church cannot remain silent in this situation. Such silence will be dishonoring to our Lord and a betrayal of our identify as His people. I wish to remind you that right from the day of Pentecost, the Church has learnt to say that ‘Jesus is Lord and not Caesar’ . Often this has led to suffering and persecution. The Church must always be prepared for this eventuality,” he said.

 

The Bishop also urged the Anglican Colombo diocese to wear white for mass on February 4, which also happens to be Sri Lanka’s Independence day anniversary.

 

http://colombogazette.com/anglican-bishop-says-rule-of-law-has-completely-collapsed-2/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.