Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவிபிள்ளை இன்னும் அறிக்கையாளர்களை அனுப்புவார்

Featured Replies

'ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, கற்றுகொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துதல் தொடர்பில் மதிப்பிடுவதற்கு இலங்கைக்கு 10 விசேட அறிக்கையாளர்களை அனுப்பும் நோக்கத்தில் உள்ளார்'  என தெரிவிக்கப்படுகின்றது.

 

கடந்த வருடம் ஐ.நா. மனித உரிமையாளரின் அலுவலகத்திலிருந்து மூன்று அதிகாரிகள் இலங்கை வந்திருந்தனர்.

ஆனால், விசேட அறிக்கையாளர்களை அனுப்புவதற்கான வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துவிட்டது. பதிலுக்கு போர் முடிந்த பின் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்களை நவநீதம்பிள்ளை இலங்கைக்கு வந்து நேரடியாக காணவேண்டுமென வெளிவிவகார அமைச்சு வலியுறுத்தி வருகின்றது.


'ஆரம்பத்தில் இவ்வாறுதான் ஒழுங்கு செய்யப்பட்டது. முதலில் நவநீதம்பிள்ளையின் அலுவலக அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு வந்து சகல பங்குதாரர்களுடனும் பேசினர். நவநீதம்பிள்ளையின் விஜயத்துக்கான தளமிடுவதற்காகவே அவர்கள் வந்தனர். நாம் இந்த நிலைநாட்டிலேயே உள்ளோம். இங்கு வருவதற்கு உடன்பட முடியாது'  என வெளிவிகார அமைச்சை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறினார்.

 

அண்மையில் நவநீதம்பிள்ளை இலங்கையை கடுமையான விமர்சித்துள்ளார். முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா மீதான குற்ற பிரேரணையில் கைக்கொள்ளப்பட்ட செயன்முறையை கடுமையான விமர்சித்த அவர் இலங்கை அரசாங்கத்துக்கு கடிதம் எழுதினார்.


குற்றுகொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துதல் தொடர்பான முன்னேற்றம் குறித்து மனித உரிமை பேரவையின் அடுத்த அமர்வில் நவநீதம்பிள்ளை ஓர் அறிக்கையை சமர்பிக்க வேண்டும்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/58104-2013-02-01-08-42-24.html

  • தொடங்கியவர்

Navi wants to send more rapporteurs

 

United Nations Human Rights High Commissioner Navi Pillay has sought to dispatch ten special rapporteurs to Sri Lanka to assess the implementation of the recommendations by the Lessons Learnt and Reconciliation Commission (LLRC), the Daily Mirror learns.

This is in addition to last year’s visit of three officials from the High Commissioner’s office to Sri Lanka.  Hanny Megally and Oscar Solera are the two officials who came to Sri Lanka in September last year.

 

However, it is learnt that the government of Sri Lanka has turned down the latest request to send special rapporteurs from the United Nations Human Rights Council (UNHRC). Instead, the External Affairs Ministry has insisted that Ms. Pillay should visit   the country first to see for herself the progress being made in the post war area.

 

“It is the initial stand. First, a team of officials from her office arrived in the country and held talks with all the stakeholders. They came here to do the groundwork for her visit. We stick to   that stand. It is impossible to endorse further missions by special rapporteurs,” an authoritative source said.


Ms. Pillay has been critical of Sri Lanka in recent times. Also, she sent a strongly worded letter to the government, criticizing the procedure adopted in the impeachment of former Chief Justice Shirani Bandaranayake.

 

The UNHRC adopted the United States-sponsored resolution on Sri Lanka in March, last year.  According to it, the High Commissioner is required to submit a report to the next session of the UNHRC regarding the progress on the implementation of measures outlined in the resolution.

Besides, the US has announced that they will move yet another ‘procedural resolution ‘on Sri Lanka at the next session to strengthen the previous resolution. The government is waiting to know the content of the proposed resolution to plan its next course of action. 

 

http://www.dailymirror.lk/news/25434-navi-wants-to-send-more-rapporteurs.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.