Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் இன அழிப்பு சார்ந்த புகைப்படங்கள் சர்வதேச பார்வைக்கு முருகதாசன் திடலில்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
tyo_logo-150news.jpg

22 வது மனித உரிமை கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25ம் திகதி தொடக்கம் மார்ச் 22ம் திகதி வரை ஜெனிவா ஐ.நா சபையினுள் நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினரால் தொடர்ச்சியான கவனஈர்ப்பு கண்காட்சியும், ஒன்றுகூடலும் நடைபெறவுள்ளன. அந்தவகையில் பெப்ரவரி 25ம் திகதி தொடக்கம் மார்ச் 10 ம் திகதி வரையும் ஸ்ரீலங்கா அரசாங்கம் 1948 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையும் தமிழினம் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு சார்ந்த புகைப்படங்கள் சர்வதேச பார்வைக்கு வைக்கப்படவுள்ளன.

  

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஆதரவில் மனித நேய செயற்பாட்டாளர்கள் தமிழ் இன அழிப்பின் நிழற்படங்களை பார்வைக்கு வைக்கவுள்ளனர்.. அத்துடன் சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினராலும் அக்காலப் பகுதியில் கவனஈர்ப்பு ஒன்று கூடல் நிகழ்வுகளிற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழினப் படுகொலையை சர்வதேச ரீதியில் எடுத்துச் செல்லப்படக் கூடிய ஒரு சந்தர்ப்பத்தில் எம் மக்கள் அனைவரையும் குறிப்பாக இளையோர்கள், பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு இக் கண்காட்சிக்கு மேலும் வலுச்சேர்க்குமாறு மிகவும் தாழ்மையுடனும் உரிமையுடனும் சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினராகிய நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.

நாளைய புரட்சி இளையோர் கைகளில்...!

 

இடம்: ஐ.நா சபை முன்றல், முருகதாசன் திடல்

 

காலம்: பெப்ரவரி 25 - மார்ச் 10ம் திகதி வரை, 07:30 - 17:00 மணி வரை

 

தொடர்புகட்கு: 0041 77 949 14 53 , 0041 76 210 24 17

 

மேலதிக விபரங்களுக்கு: 0041 78 905 47 18

 

சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=76426&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி அந்த உறவுகளுக்கு எனது ஆதரவு எப்பவும் உண்டு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.