Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனி ஈழம் அமைப்பது தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: டெல்லி ரெசோ மாநாட்டில் தீர்மானம்

Featured Replies

இலங்கையில் தனி ஈழம் அமைப்பது தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தி.மு.க பொருளாளர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இந்தியத்; தலைநகர் புதுடில்லியில் டெசோ அமைப்பு சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் தலைமை உரையாற்றியபோது, இந்தக் கருத்துகளை ஸ்டாலின் தெரிவித்தார்.
 
இந்தக் கருத்தரங்கில் மத்திய முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு, திமுக எம்.பி. கனிமொழி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன், தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி., சுப்ரியா சுலே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
சேனல் 4 தொலைக்காட்சியின் ” நோ ஃபயர் ஜோன்” ஆவணப் படத்தின் முன்னோட்டக் காட்சிகள் இந்தக் கருத்தரங்கில் திரையிடப்பட்டன.
 
ஈழத் தமிழர் பிரச்னையை பிற மாநிலத்தவரும் அறிந்து கொள்ளும் வகையில் இந்தக் கருத்தரங்கு நடத்தப்படுவதாக டெசோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இலங்கைப் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க சுயேச்சையான ஆணையத்தை நியமிக்க வேண்டும் என்று, டெசோ கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய, மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.
 

திமுக இவற்றை விட இன்னும் கூடுதலாக செய்யவேண்டும், செய்யலாம்.

 

செய்தால் தான் மீண்டும் தலை தூக்கலாம்.

 

Edited by akootha

481229_4536767983600_1410281742_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.