Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவர்களால் சென்னை ஆளுநர் மாளிகையை முற்றுகை [படங்கள்]

Featured Replies

சர்வதேசவிசாரணையும் பொதுவாக்கெடுப்புமே தமிழ்மக்களுக்கான ஒரேதீர்வு. சர்வதேசவிசாரணையும் தனித்தமிழ் ஈழ பொதுவாக்கெடுப்பும் நடத்துவதற்கான தீர்மானத்தை இந்திய அரசுமுன்மொழிந்து கொண்டுவரவேண்டும் என் வலியுறுத்தி, தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் ஒரு வாரத்தைக் கடந்துள்ளது.

இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், சென்னையில் 25க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள்,   ஆளுநர் மாளிகையை முற்றுகையிட  சற்று முன் சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகம் முன்பு போராட்டத்தை துவங்கியிருக்கிறார்கள் .  இதேபோன்று மாவட்டத் தலைநகரங்களிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில், இந்தியா உறுதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் ஒரு வாரத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

alunar.JPG

 

  • கருத்துக்கள உறவுகள்

போராடும் இளம் தளிர்களே வாழ்துக்கள்.....

சென்னையில் இன்று அனைத்து மாணவர்கள் கூட்டணி தமீழீழ கொடிகளை பிடித்துக்கொண்டு, தமிழீழ

கோஷங்களோடு கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டனர். இதனால் கவர்னர் மாளிகை

பகுதிகளில் பெரும் பதட்டம் காணப்படுகிறது. நூற்றுக்கணக்கான காவல்துறையினர்

செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். மாணவர்கள் மேல் கைவைத்தால் பெரும்

சட்டப்பிரச்சனை ஆகிவிடும் என்பதற்காக அமைதி காத்து வருகின்றனர்

காவல்துறையினர்.

மேலும் மாணவர்கள் போராட்டம் மத்திய அரசை குறிவைத்து மத்திய அரசின் அரசு

அலுவலகங்கள், கவர்னர் மாளிகை போன்றவையே குறிவைப்பதால், தமிழக அரசு இதன்

பின்னணியில் இருக்குமோ என சந்தேகத்தை உறுதிப்படுத்தியுள்ளது மத்திய அரசு.

ஏற்கனவே மத்திய அரசுடன் மோதிவரும் ஜெயலலிதாவை பல விதங்களில் கடுப்பேற்றிய

மத்திய அரசு, தற்போது செய்வதறியாது முழித்து வருகிறது.

இந்த பிரச்சனையை இப்படியே விட்டால், தமிழகத்திற்குள் ஒரு மத்திய மந்திரியும்

நுழைய முடியாத நிலை ஏற்படும். இன்று கருணாநிதியை சந்திக்க வரும்

ப.சிதம்பரம் தலைமையிலான மத்திய அமைச்சர் குழுவிற்கு எப்படி எதிர்ப்பு

தெரிவிப்பது என மாணவர் சங்கங்கள் தீவிர ஆலோசனையில் இருப்பதாக

உளவுத்துறைக்கு தகவல் எட்டியுள்ளது.

 

தமிழீழக் கொடியுடன் சென்னை கவர்னர் மாளிகை முன் குவிந்திருக்கும் மாணவர்கள் புகைப்படம்.

சரிதான் அ.தி.மு.க மட்டுமல்லவே எதிர்க்கிறது. ம.தி.மு.க, நாம் தமிழர், தி.மு.க எல்லாப் பெயரும்தானே அடிபடுகிறது. இதில் தே.மு.தி.க வைத்தான் காணவில்லை. பின்னர் எப்படி அது மானில அரசின் தூண்டலாக இருக்க முடியும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.