Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளியவளையில் குடியேற்றத்துக்கு தமிழர் எதிர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
முள்ளியவளையில் குடியேற்றத்துக்கு தமிழர் எதிர்ப்பு
 
முல்லைத்தீவு, முள்ளியவளைப் பகுதியில் முஸ்லிம் மக்களைக் குடியேற்றும் பொருட்டு அந்தப்பகுதியில் நில அளவை செய்ய முயன்ற அதிகாரிகள் அங்குள்ள தமிழ் மக்கள் திரண்டு நடத்திய எதிர்ப்பை அடுத்துப் பின்வாங்கிச் சென்றனர் எனத் தெரிக்கப்படுகிறது. 
 
முள்ளியவளைப் பகுதியிலுள்ள 540 ஏக்கர் தேக்கம் காட்டை அழித்து அந்தப் பகுதியில் ஆயிரத்து 445 முஸ்லிம் குடும்பங்களைக் குடியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது. 
 
முள்ளியவளை 6 ஆவது மைல் கல் அருகிலுள்ள இந்தத் தேக்கங்காட்டுப் பகுதி இன்னமும் வனப் பரிபலனத் திணைக்களத்தால் பிரதேச செயலகத்திடம் ஒப்படைக்கப்படவில்லை. 
 
முஸ்லிம் மக்கள் மீள்குடியேற்றப்படவுள்ள காணியை நில அளவைத் திணைக்களத்தைக் கொண்டு அளவீடு செய்வதற்கான நடவடிக்கையை வனப் பரிபாலனத் திணைக்களம் எடுத்திருந்தது. 
 
இதற்கமைய குறித்த பகுதியை நில அளவை செய்வதற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர், நில அளவையாளர்கள் சென்றுள்ளனர். இதனை அறிந்து அங்கு திரண்ட 80 தமிழ்க் குடும்பங்கள் எங்களுக்குக் காணியை வழங்கிய பின்னரே முஸ்லிம்களுக்குக் காணியை வழங்கலாம் என்று விடாப்பிடியாக இருந்தனர். 
 
இதனால் நில அளவை செய்வதற்கு அங்கு அதிகாரிகள் திரும்பிச் சென்றுள்ளனர். 
முஸ்லிம் மக்களைக் குடியேற்றும் நடவடிக்கையின் பின்னணியில் சிறுபான்மையின அமைச்சர் ஒருவரே முழு மூச்சாக நடவடிக்கை எடுத்துவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
24 மார்ச் 2013, ஞாயிறு 8:45 மு.ப
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளியவளைப் பகுதியில் முஸ்லிம் மக்கள் தொன்றுதொட்டு வாழ்ந்து வந்ததாகத் தெரியவில்லை. அவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளனர் என்பது எங்கோ உதைக்கிறது.

Vanniyan Vanniyanthan. Anniyan Anniyanthan.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.