Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்னும் கருணாநிதிக்கு கூசா தூக்குகின்றவர்கள் இந்த சம்பவத்தை மறுக்க முடியுமா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
cylone.jpg
 
இது உண்மை சம்பவம்
இன்னும் கருணாநிதிக்கு கூசா தூக்குகின்றவர்கள் இந்த சம்பவத்தைமறுக்க முடியுமா

 
இது 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்..இன்றையஎன் போன்ற தலைமுறையினருக்கு தெரிந்திருக்கவாய்ப்பில்லை.அதிகாரம் அத்தனையையும் மூடிமறைத்துவிட்டது.அப்போது முதன்முறையாக முதல்வர் பதவியில்அமர்ந்திருந்தார் கருணாநிதி.

தலைமுறைக்கும் தாந்தான் முதல்வராக இருக்க வேண்டும் என அடித்தளம்அமைத்துக்கொண்டிருந்த நேரம் .அதே காலகட்டத்தில் ‘ஜவகரிஸ்ட்’என்றபத்திரிக்கையும் வெளிவந்து கொண்டிருந்தது!அதன் ஆசிரியர் ஒன்றும்அறியப்படாதவர் அல்ல.ஒரு காலத்தில் கலைஞர் கருணாநிதி மேடையேறிபேச உழைத்துக்கொண்டிருந்த என்.கே.டி.சுபிரமணியம்!

அவர் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில் ,இந்த தேதியில் சென்னையில்உள்ள இந்த மருத்துவமனையில்,இந்த நேரத்திற்கு ராசாத்தி என்கிறதர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.மருத்துவமனையின்பதிவேட்டில் அந்த பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்றுகுறிப்பிடப்பட்டிருக்கிறது.யார் அந்த கருணாநிதி..?என்ற ஒரு பெட்டிசெய்தியை வெளியிட்டிருந்தார்.அந்த செய்தி முதல்வராக இருந்தகருணாநிதியை கோபப்பட வைத்துவிட்டது.முதல்வர் பதவிக்கு களங்கம்ஏற்படுத்தியதாக பொங்கி எழ வைதது.அரசியலில்நேர்மை,தூய்மை,அப்பழுக்கில்லாத ஒழுக்கத்தை எல்லாம்அண்ணாவிடமிருந்து அப்படியே எடுத்துக்கொண்டவரல்லவா..?

‘’ராசாத்தி..தர்மாம்பாள் யார் என்றே எனக்கு தெரியாது.எனக்கு அப்படி எந்தபெண் குழந்தையும் இல்லை’’என்று கூறி பரபரக்க வைத்தார்.இதுஒழுக்கத்திற்கே சவால் விடும்செய்தியல்லவா..?விட்டுவிடக்கூடாது…என்று நீதிமன்றத்துக்கும்போனார்…பெண் குழந்தை ..மகள்.ஏன்று யாருமே தெரியாது என்றார்..

பிறகு நடந்தது என்ன என்பது இன்றைய மூத்த தி.மு.கவினருக்கேவெளிச்சம்.செய்தியை வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியரை நீதிமன்றம்வரை இழுத்தடிக்க,அந்த காலகட்டத்தில் அவரால் எந்த ஆதரத்தையும்நிரூபிக்க முடியாமல் போக தண்டனைக்கு உள்ளானதாகவும்நடந்தேறியது..என்ற பழைய வரலாற்றை ஒரு நேர்காணலில்போட்டுடைத்தவர் காங்கிரஸ்காரரான திருச்சி வேலுசாமி.

சரி.41 ஆண்டுகள் உருண்டோடி விட்டது.இன்று ஏன் இது சந்திக்குவருகிறதென்றால்…..

எந்த பெண் குழந்தையை தன் மகளே இல்லை என மறுத்தாரோ…எந்த பெண்குழந்தையை வெளியில் சொன்னால்கூட தன் பெயருக்கு இழுக்கு என மூடிமறைத்தாரோ…,அந்த மகள் கனிமொழிக்காகத்தான் இன்று த்னதுதன்மானத்தோடும் மணிமுடியையும் இழந்திருக்கிறார் கருணாநிதி.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மூடி மறைத்த ,மறுத்த மகள்கனிமொழிக்காக இன்று தன் எல்லா அதிகாரத்தையும்பயன்படுத்திவிட்டார்..ஊர் அறிய உலகறிய!

இப்படிபட்ட தமிழின தமிழ் துரோகியை வாழும் வள்ளுவர் எனவும் இவரால்தமிழ் தமிழனம் உலகத்தில் அடையாளம் காட்ப்பட்டது என இன்னும் கூசாதூக்கிகொண்டு ஜால்ரா அடிக்கின்ற வைரமுத்துவும் ஒரு மன்னிக்கமுடியாத துரோகியே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.