Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நட்டாற்றினில் கோல்டன் கீ முதலீட்டாளர்கள்!

Featured Replies

நட்டாற்றினில் கோல்டன் கீ முதலீட்டாளர்கள்!

2122Golden_key_co_logo_J.jpg
மகிந்த கும்பலை கூட்டுச்சேர்க்க மறுத்தமையினால் இழுத்து மூடப்பட்டுள்ள கோல்டன் கீ நிறுவனத்திற்கு புதிய பணிப்பாளர்களை நியமிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மீண்டும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நீதிமன்றம் மத்திய வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது.
கோல்டன் கீ நிறுவனத்தில் வைப்புச் செய்தவர்களின் மொத்தப் பணப் பெறுமதி 9179 மில்லியன் ரூபா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கோல்டன் கீ வைப்பாளர்களின் பணத்தை உடனடியாக செலத்துமாறு செலிங்கோ குழும நிறுவனத்தின் கோல்டன் கீ நிறுவனம் வங்குரோத்து நிலையை அடைந்ததன் காரணமாக அதில் பணத்தை முதலீடு செய்த பெரும் எண்ணிக்கையான வைப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பணிப்பாளர் சபையின் சொத்துக்களை விற்பனை செய்து அந்தப் பணத்தைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குமாறு மத்திய வங்கிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக செலிங்கோ குழும நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவல மற்றும் அவரது மனைவியின் சகல சொத்துக்களையும் முடக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

2008ம் ஆண்டு ஜூன் மாதம் கோல்டன் கீ நிறுவனம் வங்குரோத்து நிலையை அடைந்தது. குறித்த நிறுவனம் வங்குரோத்து அடைவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் இருந்து அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்கு சொந்தமான சகல சொத்துக்களையும் முடக்கி, பாதிக்கப்பட்டோருக்கு நலன்களை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.கோல்டன் கீ நிறுவனத்தில் ஒன்பது பணிப்பாளர்கள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. நட்டாற்றினில் கோல்டன் கீ முதலீட்டாளர்கள்!
http://www.pathivu.com/news/24171/57//d,article_full.aspx

ஒரு சிறு வீதம் பணக்காரார்கள் (ஊழல்) அதிகரிக்க, வறியவர்களின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்து செல்லுகின்றது.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.