Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதவான்கள் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு பொதுநலவாய செயலகம் அதிருப்தி

Featured Replies

நீதவான்கள் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு பொதுநலவாய செயலகம் அதிருப்தி
14 ஏப்ரல் 2013
 
 

 

commonwealth_CI.jpg

 

அண்மையில் திடீரென நீதவான்கள் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு பொதுநலவாய நாடுகள் செயலகம் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அண்மையில் திடீரென பெருமளவிலான நீதவான்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்ற நீதவான்களே இவ்வாறு அதிகளவில் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

240 மாவட்ட நீதவான்களில் 80 நீதவான்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இடமாற்றம் செய்யப்பட்ட நீதவான்களில் பெருமளவிலனாவர்கள் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட காலத்தில் அதற்கு எதிராக குறித்த நீதவான்கள் குரல் கொடுத்திருந்தார்கள்.

நீதியற்ற முறையில் நீதவான்கள் இடமாற்றம் செய்யப்பட மாட்டார்கள் என பிரதம நீதியரசர் வாக்குறுதி அளித்த போதிலும், அந்த வாக்குறுதி மீறப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/90745/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.