Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடகங்களுக்கு பாதுகாப்பில்லாத இலங்கை ஜனநாயக நாடா? இந்தியா அதன் நட்பு நாடா?

Featured Replies

ஊடகங்களுக்கு பாதுகாப்பில்லாத இலங்கை ஜனநாயக நாடா? இந்தியா அதன் நட்பு நாடா?

13822950051318913296seeman.jpg

 

April 15, 2013  11:51 am

lg-share-en.gif

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

யாழ்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் தமிழ் நாளிதழ் அலுவலகம் துப்பாக்கியுடன் வந்த வன்முறை கும்பலால் தாக்கப்பட்டுள்ளது.

இலங்கையை ஒரு ஜனநாயக நாடு என்றும், அதனை இந்தியாவின் நட்பு நாடு என்றும் கூறும், இந்திய மத்திய காங்கிரஸ் அரசு. இதற்கென்ன பதில் வைத்திருக்கிறது?. பத்திரிகைகளும், பத்திரிகையாளர்களும் தாக்குதலுக்கும், கடத்தலுக்கும் உள்ளாக்கப்படும் ஒரு நாடு எப்படி ஜனநாயக நாடாக இருக்க முடியும்.

இலங்கை தீவில் தமிழர்களுக்கென்று ஒரு தனி அரசு அமையாமல் அவர்களின் வாழ்வில் விடிவு ஏற்படாது என்பதை இங்குள்ள தலைவர்கள் உணர வேண்டும்.

சிங்கள பவுத்த இனவாத அரசின் கொடுங்கோண்மையில் இருந்து தமிழீழ மக்கள் விடுதலை பெற, தமிழீழம் அமைய அங்கு வாழும் தமிழர்களிடையேயும் புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழும் தமிழீழ மக்களிடையேயும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்கிற கோரிக்கைக்கு இந்திய நாட்டின் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஆதரவு தந்திட வேண்டும்.

இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

 

http://www.adaderana.lk/tamil/news.php?nid=37746

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.