Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் யார்; அரசுக்கு பெரும் தலையிடி

Featured Replies

கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் யார்; அரசுக்கு பெரும் தலையிடி

2d59ce598708f2e5facc9a69c663a2d6.jpeg

வடமாகாணசபைத் தேர்தல் குறித்தும் அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக யார் போட்டியிடலாம் என்பது தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுகின்றாரா? என்று ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கனவானகிய நீதியரசர் விக்னேஸ்வரன் அரசியலுக்கு வருவார் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை என கூறியிருக்கின்றார்.

அதனை எப்படி உறுதியாக கூறமுடியும். நீதியரசர் விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டாலரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்படலாம் என்ற தோரணையில் ஜனாதிபதி இங்கு கருத்து தெரிவித்தாக தெரிவிக்கப்படுகின்றது

http://onlineuthayan.com/News_More.php?id=121441986421290356

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விக்னேஸ்வரன் ஐயா ....

நீங்கள் சேந்திருக்கிறது ..... உணர்ச்சி பேச்சால நெத்தியில ரத்த திலகம் வாங்கன ஆக்கள் .....

இப்ப துடக்கம் போலீஸ் ராணுவ பாதுகாப்ப நாடுறது நல்லது ....

கடசி வேட்புமனு தாக்கல் முடியுமட்டும் எண்டாலும் பாதுகாப்பு நாடுறதுதான் சரியா படுத்து ...

பெரிய பொட்டும் போட்டு நாட்டு பற்றாளர் ... மா மனிதர் பட்டமும் தந்துடுவார்கள் .....   :)

 

  • தொடங்கியவர்

விக்னேஸ்வரன் ஐயா ....

நீங்கள் சேந்திருக்கிறது ..... உணர்ச்சி பேச்சால நெத்தியில ரத்த திலகம் வாங்கன ஆக்கள் .....

இப்ப துடக்கம் போலீஸ் ராணுவ பாதுகாப்ப நாடுறது நல்லது ....

கடசி வேட்புமனு தாக்கல் முடியுமட்டும் எண்டாலும் பாதுகாப்பு நாடுறதுதான் சரியா படுத்து ...

பெரிய பொட்டும் போட்டு நாட்டு பற்றாளர் ... மா மனிதர் பட்டமும் தந்துடுவார்கள் .....   :)

செயலாளர் நாயகம் பதவி துறக்கிறாரா? இல்லையேல் அதுகுள் எதற்கு விக்கினேஸ்வரன்?

வடமாகாண முதல்வர்: டக்ளசுடன் மோதப்போகிறார் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன்? [ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 01:35 GMT ] [ தா.அருணாசலம் ] justice-c-v-wigneswaran.jpgவடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் நிறுத்தப்படவுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக நிறுத்துவது குறித்து, ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பு கொண்டுள்ளதாகவும், அதற்கு அவர் இணங்கியுள்ளதாகவும், அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. 

எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதனை உறுதிப்படுத்தவில்லை. 

கொழும்பு சிறி கதிரேசன் மண்டபத்தில் வரும் 26ம் நாள் இடம்பெறவுள்ள தந்தை செல்வாவின் 36வது நினைவுக் கூட்டத்தில், நினைவுப் பேருரையாற்ற ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி விக்னேஸ்வரனுக்கு தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. 

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் உரையாற்றவுள்ளார்.

முன்னதாக, மாவை சேனாதிராசா, சி.வி.கே.சிவஞானம், பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், ஊடகவியலாளர் ந.வித்தியாதரன் ஆகியோர், வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நிறுத்தப்படலாம் என்று ஊகங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

 

 

http://www.puthinappalakai.com/view.php?20130420108135

 

https://www.facebook.com/profile.php?id=100000699809148&ref=tn_tnmn

 

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.