Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஜனிகாந்த்,கமல்ஹாசன்,விஜய்,சரத் படங்களுக்கு இலங்கையினில் கட்டுப்பாடு! இனவாத அமைப்பான ரவணா பலயவின் அழுத்தத்தி;ன் எதிரொலி!

Featured Replies

ரஜனிகாந்த்,கமல்ஹாசன்,விஜய்,சரத் படங்களுக்கு இலங்கையினில் கட்டுப்பாடு! இனவாத அமைப்பான ரவணா பலயவின் அழுத்தத்தி;ன் எதிரொலி!

ஏதிர்வரும் காலங்களினில் இலங்கையினில் ரஜனி கமல் படங்களை இறக்குமதி செய்வதற்கு விசேட அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படக்கூடுமென சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.பிரபல திரை நட்சத்திரங்களான ரஜனிகாந்த், கமல்ஹாசன், விஜய், சரத்குமார் போன்ற நடிகர்கள் நடித்த திரைப்படங்களைள இறக்குமதி செய்வதற்கு விசேட அனுமதி பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
rajani.jpg

இலங்கையின் பௌத்த பிக்குகள் அமைப்புக்களின் ஒன்றான ரவணா பலயவின் அழுத்தம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் குறித்த நடிகர்கள் நடித்த திரைப்படங்ளை இறக்குமதி செய்ய அமைச்சரவையின் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாக இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் அசோக சேரசிங்க தெரிவித்துள்ளார்.

விஜய், ரஜனிகாந்த், கமல்ஹாசன் மற்றும் சரத் ஆகிய நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் தென்னிந்திய திரைப்படங்களை இறக்குமதி செய்யக் கூடாது என ரவணா பலய அமைப்பு, இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்திடம் எழுத்து மூலம் கோரியுள்ளது.

எதிர்வரும் காலங்களில் இந்த நடிகர்களின் திரைப்படங்களை இறக்குமதி செய்ய அமைச்சரவையின் அனுமதி பெற்றுக் கொள்ளப்படும் எனவும், அதன் பின்னரே இலங்கையில் இந்தத் திரைப்படங்கள் திரையிடப்படும் எனவும் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் அசோக சேரசிங்க, ரவணா பலய அமைப்பிற்கு எழுத்து மூலம் உறுதியளித்துள்ளார்.

 

http://www.pathivu.com/news/24759/57//d,article_full.aspx

 

ஏதாவது ஒரு இடத்திலிருந்து ஆரம்பமாக வேண்டும்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.