Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தீவுக்குள் சீனாவின் அதிவேக இராஜதந்திரம்!

Featured Replies

china-sl.jpg

 

 

இலங்கைத் தீவுக்கும் பெரியண்ணனுக்கும் இடையில் வேண்டுமானால் மெதுவேக இராஜதந்திரம் இருக்கக்கூடும். ஆனால் பெரியண்ணன் காட்டும் அவ்வாறான இராஜதந்திரத்தை மீறும் வகையில் ஒரு அதிவேக இராஜதந்திரத்தைத் தொடுப்பதற்கு சீனத் தோழன் முயல்வதை அதன் அதிவேக நெடுஞ்சாலை வளையம் மீண்டும் ஒருமுறை பகிரங்கப்படுத்தியுள்ளது.

 

இரட்டை வளையங்களூடாக தமக்கும் தமிழ் மக்கள் மீது கரிசனை உள்ளதாக சீனா காட்டுகிறது.

 

மேலும், http://tamilworldtoday.com/archives/13258

 

Edited by Kashni

சீனாவா இந்தியாவா என்றால் சீனாவை அதிகம் நம்பலாம்.
(1) அவர்கள் தமிழ் மக்களை படுகொலை செய்ய இலவசமாக ஆயுதம் கொடுக்கவில்லை
(2) அவர்கள் தமிழ் மக்களை படுகொலை செய்ய இராணுவத்தை அனுப்பவில்லை
(3) அவர்கள் விடுதலைப் புலிகளை தடை செய்யவில்லை

 

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் இராஜதந்திரப் போட்டியைப் பார்த்து மேலே பிரேமதாசவுக்கு தலை சுத்துது.. faintingsmiley.gif:D

சீனாவின் உதவிகளை எதிர்பார்ப்பதில் எந்தத் தவறும் இருக்க முடியாது

நாம் "காந்தி தேசம்" என்று நம்பி மோசம் போனவர்கள் ஜனநாயகம் பேசும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளால் முதுகில் குத்தப் பட்டவர்கள் ஜப்பானியர்களால் வஞ்சிக்கப் பட்டவர்கள்

"சீனாக் காரனின் தலைமயிர் மாத்திரம் நேரானது" என்ற தெளிவுடன் அவனை நம்பலாம் "அவன் எந்நேரமும் காலை வாரிவிடுவான்" என்ற .முடிவுடன் அவன் காலில் விழலாம்

சீனா உலகின் பல நாடுகளைத் தன் பிடிக்குள் இழுத்து வைத்திருப்பதற்கு முக்கிய காரணம் அவர்களின் பண வலிமை.

தமிழர்கள் வியாபார த்தில் திறமையானவர்கள் என்பது சிங்களவர்களுக்குத் தெரியும் அதை முழு உலகத்திற்குத் தெரியப்படுத்த வேண்டிய கடமை புலம்பெயர் தமிழர்களுக்கு உண்டு.

" தமிழர்களுக்குப் படைகள் கிடையாது தமிழர்களுக்கு நாடு இல்லாவிட்டாலும் உலகத் தமிழர்கள் பணவலிமை உள்ளவர்கள் " என்ற பிரமிப்பை எம்மால் ஏற்படுத்த முடியும் .

உலகத் தலைவர்களை ஆட்டி வைப்பவர்கள் அந்த நாடுகளிலுள்ள பணக்காரர்கள்தான்

http://www.guardian.co.uk/business/2013/may/03/rolls-royce-engines-srilankan-airlines-1

தனிப்பட்ட தமிழர்களின் தொழில் நிறுவனமாக இல்லாமல் "தமிழ் இனத்திற்குச் சொந்தமான தொழில் நிறுவனங்கள் " உருவாக்கப் படவேண்டும் . அவற்றில் கிடைக்கும் இலாபம் கொலை வெறிக்குச் செலவு செய்யாமல் மனித நேயத்தை வளர்க்கும் செயல்களுக்கு உபயோகிக்கப் படவேண்டும்

இதற்குத் தேவை கையில் கறை படியாத சில நல்ல தமிழ் உள்ளங்கள்

அவற்றை நாம் தேடுவோம்

அந்த தமிழ் உள்ளங்கள் இந்த இணையத்தில் கிடைக்கக்கூடும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.