Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அகத்தியர், நக்கீரர், கபிலர் ஆகியோர் தமிழர்களே!

Featured Replies

அகத்தியர், நக்கீரர், கபிலர் ஆகியோர் தமிழர்களே!

"பிராமணர்களும், பார்ப்பணர்களும்" ஒண்றானவர்கள் அல்ல இவர்களுக்கிடையில் பல வேறுபாடுகள் இருகின்றன, ஒன்று கலப்படம் அடையாத பிராமணர்கள், பார்பனர்களுடன் கலப்படம் அடைந்த பிராமணர்கள், கலப்படம் அடையாத பார்ப்பனர்கள், பிராமணர்களுடன் கலப்படம் அடைந்த பார்ப்பனர்கள்.

பல "பார்ப்பணர்கள்", தமிழர்களே, 

இந்த வேறுப்பாட்டை தங்கள் சுய நலன்களுக்காக தெளிவு படுத்தவில்லை, வதேறி திராவிட கொள்கையாளர்கள், மற்றும் தமிழ் திராவிட கொள்கையாளர்கள் .

அதனால் அகத்தியர், நக்கீரர், கபிலர், போன்றோர் பிராமனர்கள் என்று வந்தேறி பிராமணர்கள் ஓலமிடுகிறார்கள்.

இன்றுவரை தமிழை முறையாக பேச தெரியாத பிராமணர்கள், எப்படி 5000 ஆண்டுகளுக்கு முன் தமிழை கற்றிருக்க முடியும். யார், யார் திறமையானவர்களோ அவர்களை பிராமணர்கள் என்று கூறியவர்கள் தான் இவர்கள், இவர்கள் ஐயன் வள்ளுவனையும் பிராமணர் என்றுதான் கூற முற்ப்பட்டார்கள்.

கத்தியர் , கபில போன்றோர் , தமிழில் இருந்து பிரிந்து உருவாக்கப்பட் சமச்கிருதத்தை திறம்பட கற்று கொண்டார்கள் , தமிழர் போல் வேற்று மொழியை திறம்பட கற்று கொண்டவன், வேற்று எந்த மொழியிலும் கிடையாது.

ஆப்டியாயின் அவர்கள் பிராமணர்கள் என்பதற்கு எந்த அடிப்படை ஆதராங்களும் இல்லை. 

சிந்தியுங்கள் தமிழர்களே.

1012990_677763185584100_770106670_n.jpg
1278_677763855584033_22015384_n.jpg
 
996724_677764432250642_481464804_n.jpg

நன்றி  நாம் தமிழர்" Facebook

அகத்தியர் என்பார் ஒருவாராக இருக்க வழியில்லை. ஒரு அகத்தியர் ஆரம்ப இருக்குவேதசுலோகங்களை எழுதினார். இவர் கடைசி அகத்தியராக இருக்கலாம். அதாவது சிந்து வெளியை விட்டு அகத்தியர்கள் எல்லோரும் வெளியஏறிய பின்னர் நடந்ததுதான் அது. அகத்தியர் என்பார் பழைய சிவாசாரியர்கள் அல்லது ஆதிப் பிராமணர் போன்ற ஒரு குலமாகவும் இருக்கலாம். இவர்கள் சிந்து வெளியில் இருந்து மத போதனைகளை தமிழ் நாட்டுக்கு கொண்டு வந்தவர்கள். இவர்கள் சங்கத்துடன் தொடர்பு குறைந்தவர்கள்.  ஆரியர் படையெடுப்பின் போது இந்த பண்டிதர்கள் முழுவத்தாக தெற்கே துரத்தப்பட்டார்கள். பிற்கால ஆரிய மாயை கதைகளில் இவர்கள் சிவனின் திருமணத்தின் போது தமிழ் நாடுக்கு அனுப்பட்டத்தாக கூறப்பட்டது. நமக்கு தெரியும் சிவன் ஒரு மனிதனாக இருக்கச் சந்தர்ப்பம் இல்லை என்பது. அதுவே போல் இந்த அகத்தியர்களும் ஒருவர் அல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் என்றால் என்ன என்பதை அகத்தாய்வு செய்யுங்கள் .

நான்

எனது

என்னக்கு

நான்

நான் நான் நான் ... என்று நாம் எமது வாழ்நாளில் கோடிக்கணக்கான தடவைகள் சொல்லியிருப்போம்

நான் என்பதன் .. இரசாயன ... பௌதிக .. உயிரியல் .. இயல்புகள் என்ன....???

எனது

எனது உடல் எனது மனைவி (கணவன் ) எனது பிள்ளைகள் எனது மொழி எனது இனம் எனது உறவு எனது நாடு எனது ......... இவைகளை நான் உருவாக்கினேனா அல்லது எவைகளை ஆக்கிரமித்துள் ளே னா .. அல்லது எனது மடமையால் இவற்றை எனது.. (நான் உருவாக்கினேன்) என்று சொல்லிக்கொள்கின்றே னா .......

எனக்கு

எனக்கு பெருமை எனக்கு அவமானம் எனக்கு வலி எனக்கு இன்பம் எனக்கு துன்பம் .... இந்த உணர்வுகளை நாம் பிடித்தது பிடிக்காதது என்று ஏன் தீர்மானிக்கின்றோம் ...

அகத்தியர், நக்கீரர், கபிலர் ஆகியோர் தமிழர்களே!

என்று ஆராய்வது ஒருபக்கமிருக்க

அகத்தியர், நக்கீரர், கபிலர் ஆகியோர் வாழ்ந்தபோது நான் எங்கே எப்படி இருந்தேன் என்பதை ஆராய்வோம்

நான் பிராமணனாக பார்பனனாக வந்தேறு பிராமணனாக வேடங்கள் எடுத்திருக்கின்றே னா என்பதையும் ஆய்வு செய்வோம்

உதாரணமாக எனக்கு 40 வயது என்றால் " இந்த 40 வருடங்களாக நான் தமிழன் என்ற வேடத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன் " என்பதை நான் ஒத்துக்கொள்ள வேண்டும்

50 வருங்களின் முன் நான் எப்படி .-- எங்கு-- இருந்தேன் என்பது எனக்குத் தெரியாது விட்டாலும்

"இன்னும் சில வருடங்களில் நான் இந்த வேடத்தை இழக்கவேண்டும் புதிய வேடத்தில் புதிய நாடகத்தில் நான் நடிக்கவேண்டி வரலாம் ... அந்தப் புதிய வேடம் ... தமிழனுக்கு எதிரான வேடமாகவும் இருக்கலாம்" --- என்ற பயத்துடன் இந்த தமிழன் என்ற வேடத்தில் நடிப்போமாக

Edited by சிவாசி

நிறைய ஐடிகள் திறந்தால் நான் என்று சொல்வதை நாம் என்று சொல்லலாம்.

குருவானவர் எங்களை மன்னித்தருள வேண்டும். தங்களை மாதிரி "நான்" அழிந்த போன பரதேசிகள் எந்த ஐடியில் வந்தாலும் பரவாயிலை. தங்களுக்கு என்று நாடு, இனம் ஒன்றும் கிடையாது.  எங்களை மாதிரி எனக்கு ஒரு தனித்துவம் இருக்கு, நாடு இருக்கு என்று நினையப்பவர்கள் எந்த ஐடியில் எழுதினாலும் எமது குணத்தை மறைக்க முடியாது என்பதால் இப்போதைக்கு "நான்" இப்படியேதான் இருக்க வேண்டும்.

ஏம்பா கறுமமே போதிக்கக் கூட கள்ள ஐடியா? 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ஆதிசிவன் பெற்று விட்டான் - நின்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே - உயர்
மேவுமிலக்கணம் செய்து கொடுத்தான்

- பாரதி -

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.