Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் திருவிழா + அரச நியமனங்கள் +ஆளும் தரப்பின் குத்துவெட்டுக்கள் =வடக்கு அரச நியமனங்கள் நிறுத்தம்

Featured Replies

northern_map_CI.jpg

 

வடக்கு தேர்தல் முன்னேற்பாடாக வடமாகாண முகாமைத்துவ உதவியாளர்களுக்கான நேர்முக தேர்வு நேற்று நடைபெற்றது. இன்று காலை தகுதியானவர்களுக்கு  நியமனம் வழங்கும் நிகழ்வு நடைபெற இருந்தது. எனினும் இந்த நிகழ்வு தற்போது திடீரென இடைநிறுத்தபட்டுள்ளது. 

நியமன நிகழ்வுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியான நிலையில் இன்று காலை சென்ற மேலிடத்து உத்தரவால் அது இடைநிறுத்தபட்டு உள்ளதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அண்மையில் வழங்கப்படும் அரச நியமனங்களில் பெருமளவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே வழங்கிவருகிறார். இது ஆளும் தரப்பில் இருக்கும் அவரது  போட்டியாளர்களுக்கு பலத்த சங்கடங்களை ஏற்படுத்திய நிலையில் நியமனங்கள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் வெளி மாவட்டங்களில் இருந்தும் யாழின் பல பாகங்களில் இருந்தும் தமக்கான நியமன கடிதங்களை பெற்று கொள்ள யாழ் சென்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். இனி இவர்களுக்கான நியமனங்கள் வடமாகாண சபை தேர்தலின் பின்பே வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் முறையற்ற இவ்வரச நியமனங்கள் தொடர்பில் அரச தொழிற்சங்கங்கள் போராட்டங்களில் குதிக்கலாமென அஞ்சியே கைவிடப்பட்டதாக ஒரு தகவலும், நிமனத்திற்கான எதிர்பார்ப்பை நேர்முகத் தேர்வாரள்களிடையே உருவாக்கி விட்டு பின் தேர்தல் முடிந்த பின் நியமனம் எனக் கூறினால் காத்திருப்பவர்கள் ஆளும் தரப்பிற்கு சார்பாக வாக்களிக்க முனைவர் என எதிர்பார்ப்பதாக மற்றொரு தகவலும் தெரிவிக்கின்றன. எது எப்படி இருந்த போதும் தேர்தல் நிலவரங்கள் இவர்களின் நியமனங்களில் மாற்றத்தை ஏற்படுத்த கூடும் என எதிர்வு கூறப்பட்டு உள்ளது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/93929/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.