Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாளை , சனிகிழமை, ஆகஸ்ட் 17, மாலை 5 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் தோழர்களை ஒன்றாக திரள அழைக்கிறோம். மே பதினெழு இயக்கம்.

Featured Replies

275753_1339044043_1279248258_q.jpg

”ஒன்று பட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வினைப் பெற்றுக்கொள்கிறோம் ”, விடுதலை சார்ந்த அரசியல் கோரிக்கையும், இனப்படுகொலைக்கான விசாரணைக்கோரிக்கையும் விட வாழ்வுரிமைக் கோரிக்கையையும், இலங்கையர்களாக ஒன்றுபட்டு சமரசம் செய்து வாழ்வது என்கிற அரசியல் தேர்தல் ஊடாக முன்வைக்கப்பட்டு தமீழிழ குடிமக்களிடம் இலங்கையின் அரசியல் சாசனமும், நீதி பரிபாலனையையும் ஏற்கச்சொல்லி நயவஞ்சகமாக தீர்வுகளை இந்தியாவும், சர்வதேசமும் முன்வைக்கிறது. 

வேட்டையாடப்பட்டவர்களாக நிற்கும் எம் தமிழீழச் சமூகம் எந்தக்கொள்ளிக்கட்டையை எடுத்துக் கொள்வது என்கிற பிரச்சனையில் நிறுத்தப்பட்டுள்ளது. 2009க்கு பின்பு தொடர்ச்சியாக நாம் என்ன கேட்கவேண்டும், அல்லது, என்ன தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டுமென்று சர்வதேசம் தீர்வுகளாக அவர்களது சதிகளை முன்வைக்கிறார்கள். 

அமெரிக்க தீர்மானமா அல்லது நல்லிணக்க ஆணையமா? ( இரண்டும் ஒன்றே என்றாலும் கூட ) 

13வது சட்டத்திருத்தமா அல்லது நல்லிணக்க ஆணைய தீர்வா? (இரண்டும் இலங்கை அரசியல் சாசனத்தினை ஏற்கச் சொல்கிறது) 

தற்போது மாகாண தேர்தலில் ஒன்றூபட்ட இலங்கைக்குள் வாழ்ந்து கொள் என்னும் ஒட்டுக்குழுக்களா? அல்லது தமிழ்த்தேசிய கூட்டணியின் ஒன்றூபட்ட இலங்கைக்குள் தீர்வினை பேரம் பேசு ( தீர்வினை அளிப்பது என்பது இலங்கை பேரினவாதத்தின் அதிகாரமாக இருக்கும் போது இரண்டிற்கும் எந்தவகையில் வித்தியாசம் இருக்கப்போகிறது?.. )

இதை உடைத்தெறிவது தமிழகத்தமிழரின் கடமையே... தேர்தல் அரசியல் என்பது திமுகவா அல்லது அதிமுகவா? காங்கிரஸா அல்லது பாஜகவா என்கிற அரசியல் இனி ஈழத்தில் இந்த அரசியல் நிலைகொள்ள முடியாது. 

தமிழீழத்தமிழரின் உடனடிக்கோரிக்கைகளை நமது கோரிக்கைகளாக மாற்றுவோம். தமிழீழத்திற்கு வெளியே சர்வதேச அளவிலான போராட்டங்களை கட்டமைப்போம். தமிழீழ விடுதலையை சமரசம் செய்ய அனுமதியோம். தேர்தல் கோரிக்கைகளை தமிழீழவிடுதலையை மையப்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில் தமிழீழ மக்கள் தேர்தலை புறக்கணிக்க கோருவோம். 

இதற்கான தொடர் போராட்டங்களை நாளை ஆரம்பிக்கிறோம். தொடர்ச்சியாக போராடுவோம். தோழர்கள் கரம் கோர்க்க அழைக்கிறோம். ராணுவ முற்றுகைக்குள் இருக்கும் தமிழீழ குடிமக்களுக்கான குரலை உயர்த்தி எழுப்புவோம். இந்தியத்தின் சுவர்களை தகர்த்தெறிவொம். 

வெல்லாமல் நாம் வீழமுடியாது. 

நாளை , சனிகிழமை, ஆகஸ்ட் 17, மாலை 5 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் தோழர்களை ஒன்றாக திரள அழைக்கிறோம். 

மே பதினெழு இயக்கம்.
 

Thirumurugan Gandhi

facebook

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.