Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா பாதுகாப்புப் பேரவையில் அங்கம் வகிக்க நைஜீரியாவிற்கு இலங்கை ஆதரவு

Featured Replies

Nigeeria%20&%20srilanka_CI.jpg

 

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் அங்கம் வகிக்க நைஜீரியாவிற்கு இலங்கை அரசாங்கம் ஆதரவளித்துள்ளது. நிரந்தரமற்ற ஆசனமொன்றை பெற்றுக் கொள்வதற்கு ஜனாதிபதி குட்லக் ஜொனதன் தலைமையிலான நைஜீரிய அரசாங்கம் முனைப்பு காட்டி வருகின்றது.
 
நைஜீரியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அனுர லியனகே, ஜனாதிபதி குட்லக் ஜொனதனை சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் ஆசனம் பெற்றுக் கொள்வதற்கு மேற்கொள்ளும் முயற்சிக்கு இலங்கை ஆதரவளிக்க அளித்துள்ள உறுதிமொழி வரவேற்கப்பட வேண்டியது என குட்லக் ஜொனதன் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் நைஜீரிய ஜனாதிபதி குட்லக்கின் பிரசன்னத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக இலங்கை உயர்ஸ்தானிகர் அனுர லியனகே குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் நாட்டில் தமிழர் விழித்துக் கொண்டதால் சிங்கள அரச பயங்கரவாதத்துக்கு எப்பவும் சாமரம் இந்திய அரசின் கைகள் ஓரளவு கட்டப்பட்டுள்ள நிலையில், நைஜீரிய நாட்டினரை தமது அராஜகத்துக்கு ஆதரவாக இழுக்கும் முயற்சி நடக்கிறது.

நைஜீரிய அரசும், மக்களும் வட இந்தியர்களைவிட பலமடங்கு பண்பானவர்கள் என்று நம்பலாம்.

நைஜீரிய அரசு ரொட்டி துன்டுக்கு வாலட்டும் நாய்குட்டி.

 

ஆனால் இலங்கையிடம் ஒன்ரும் பெராது என்ரு நயிஜிரியாவுக்கு தெரியாது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.