Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புறக்கனிப்போம் " மதராஸ் கபே திரைப்படத்தை புறக்கணிப்போம். "

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புறக்கனிப்போம் புறக்கனிப்போம் எமது தேசத்திற்காக தம் உயிர்களை ஈர்த்த தியாகிளை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் மதராஸ் கபே திரைப்படத்தை புறக்கணிப்போம்.

 
எமது சுதந்திர போராட்டத்தை  இழிவுபடுத்தும் மெட்ராஸ் கபே திரைப்படத்தை எதிர்த்து குரல் கொடுப்போம். 
 
எமது சுதந்திர போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்தும் எமது இனதிதின் மீதும் திட்டமிடப்பட்டு கட்டவிள்த்து நடாத்தப்பட்ட இனப்படுகொலையினை மறைத்தும் எமக்கு இளைக்கப்பட்டது இனப்படுகொலை இல்லை எனவும் கூறி இனவாத இலங்கை அரசு இந்திய மற்றைய வல்லரசுகளுடனும் சேர்ந்து எமது மக்களை கொன்று குவித்ததையும்  நியாப்படுத்தி மதராஸ் கபே என்கிற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
 
இத்திரைப்படத்திற்கு யார் பணம் கொட்டியவர்கள் யார் ? 
 
இலங்கை அரசா ? 
 
சோனியாவா ? 
 
மெட்ராஸ் கபே திரைப்படத்தை எதிர்த்து கனடா பிரித்தானியா மலேசியா மற்றும்  தமிழர்கள் வாளும் நாடுகளிலும் நாங்கள் ஒருங்கிணைந்து ஒன்றுபட்ட குரலில் இத் திரைப்படத்தை நாங்கள் புறக்கணிக்க வேண்டும்.
 
எமது தொப்புள் கொடியான தமிழகத்திலும் இத் திரைப்படத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது இதே எதிர்ப்பினை நாங்களும் கடைப்பிடிக்க வேண்டும்.
 
ஜெயபாலன்  அழகரத்தினம் 
நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர் கனடா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.