Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவிபிள்ளையின் நடவடிக்கைகளுக்கு பூரண ஆதரவளிக்கப்படும்: ஐ.நா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

un.jpg

இலங்கைக்கு வருகை தந்த நவிபிள்ளை முள்ளிவாய்க்காலில் மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி  செலுத்த முயற்சித்தமை தொடர்பாக ஐ.நா அலுவலகம் தமது கருத்தை வெளியிட்டுள்ளது. 

 
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஐ நாவின் பேச்சாளர் ரூபேட் கொல்விலி, ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தான் இதுவரை  சென்ற அனைத்து நாடுகளிலும் மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அதேபோல கடந்த 30 வருடங்களாக யுத்தம் நடைபெற்ற பகுதியில் இறந்தவர்கள் நினைவாக அஞ்கலி செலுத்துவது  தவறான செயல் அல்ல மேலும் அவர் முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கே தனது இதயப்பூர்வமான அஞ்சலியை செலுத்த முயற்சித்தார் என்றும் தெரிவித்தார். 
 
ஆனால் அதை இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நவி பிள்ளை அஞ்சலி செலுத்த முயற்சித்ததாக முழுமையாக தவறான கருத்தை வெளியிட்டுள்ளது என குறிப்பிட்டார்.
 
ஐக்கிய நாடுகள் சபை இது தொடர்பாக மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் நடவடிக்கைகளுக்கு பூரண ஆதரவளிக்கப்படும். மேலும் மனித உரிமை  செயற்பாட்டாளர்களுக்கும் மதிப்பளிக்க வேண்டியது அவசியமானது எனவும் தெரிவித்துள்ளது
 
  • கருத்துக்கள உறவுகள்

நடக்கட்டும்.. நடக்கட்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

நடக்கட்டும்.. நடக்கட்டும்..

 

நவிபிள்ளையின் நடவடிக்கைகளுக்கு பூரண ஆதரவளிக்கப்படும்: ஐ.நா

 

இதன்  அர்த்தம் 

நவிநீதம்பிள்ளைக்கு முதுகில்  குத்தப்படும்  என்பது தான்.

ஆனால் இதுவும் கடந்து   போனால்தான்  தமிழருக்கு ஏதாவது வரும் :(

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.