Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் இருகட்சிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் பெண்காயம்!

Featured Replies

மன்னார் தாழ்வுபாட்டில் இரு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து அங்கு இடம் பெற்ற கல்வீச்சுத்தாக்குதலில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.

மன்னார் தாழ்வுபாடு புனித வளனார் பாடசாலையில் உள்ள 11 ஆவது வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதியில் இரு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கிடையில் மோதல் இடம் பெற்றுள்ளது.

அப்பகுதியில் சிலர் கூட்டமாக இருந்ததை அவதானித்த மாற்றுக்கட்சியை சார்ந்தவர்கள் காவல்துறைக்கு தகவல்களை வழங்கியுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை துரத்திச் சென்ற சமயம் அவர்கள் வீடுகளுக்குள் புகுந்துகொண்டுள்ளனர். துரத்திச்சென்ற காவல்துறையினரும் வீடுகளுக்குள் அத்துமீறி புகுந்து அங்குள்ளவர்கள் மீது தடியால் தாக்குதல்களை மேற்கொண்டதாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த இரு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கும் இடையில் பரஸ்பர கல் வீச்சுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன் போது வீட்டினுள் இருந்த வயோதிபப் பெண் அந்தோனிக்கம் பெரேரா(வயது-65) என்பவர் காயமடைந்துள்ளார்.

தொடர்ந்து நிலவரத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர கலகம் அடக்கும் காவல்துறையினர் தாழ்வுபாட்டு கிராமத்தில் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது ஒரு சில மணி நேரத்தின் பின்னர் நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

mannar%201.JPG

mannar%202.JPG

mannar%203.JPG

mannar%204.JPG

mannar%205.JPG

http://www.sankathi24.com/news/33444/64//d,fullart.asp

Edited by யாழ்அன்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.