Jump to content

அக்கா டார்லிங்.......... Neurobiology of Love in Tamil


Recommended Posts

நண்பர்களே,

 

நேசமா எனக்கு ஒண்ணு புரியல....... 

   

திருக்குறள் ஒரு நரம்பியல் நூல் என்று ஒரு வலைப்பதிவு  செய்தேன்....

 

நாளைய உலகில் நரம்பியல் ஆய்வு அறிஞர்கள் திருக்குறளை ஏற்கவேண்டும் என்பது சாதாரண செய்தி அல்ல..... 

 

எவ்வளவு முக்கிய பதிவு அது......

 

யாரும் கண்டுகொள்ளவில்லை.....

 

அக்கா டார்லிங் என்று ஒரு வலைப்பதிவை துவங்கி ஒரே நாளில்

 

1019 பார்வைகள் கிட்டியுள்ளது.

 

என்ன செய்ய.......

 

சற்று முன்னர் மேலும் 360 வார்த்தைகள் சேர, அக்கா வீறு நடை போடுகிறாள்....

 

நான் உருவாக்கிய கற்பனை கதாப்பாத்திரம்  - அக்கா டார்லிங்....

 

அவளே என்னை பார்த்து நக்கலாகச்சிரிப்பது போல எனக்கு தோன்றுகிறது....

 

எனது கற்பனையே என்னை சிந்திக்க வைப்பது......

 

விசித்திரமான சூழல் இது.... 

 

குறிப்பு: 18 வயது நிரம்பியவர்கள் மட்டும் உள்ளே வரவும்

http://sexeducationintamil.blogspot.in/2013/09/blog-post.html

 

யார் இந்த அக்கா டார்லிங் ?
 
Link to comment
Share on other sites

இணைய தமிழ் வரலாற்றில் முதல் முறையாக பாலுணர்வு பற்றி ஆண்களுக்கு நல்ல புத்தி சொல்லும் தைரியமான பெண்ணாக நாம் உருவாக்கியவள் , ஒரு கற்பனை கதாப்பாத்திரம் அக்கா டார்லிங் ...
 
அவளுடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஆண்கள் திணறி நிற்பதுபோல கதையின் பிற்பகுதியில் வரும் 
 
குறிப்பு: ரொம்ப ரொம்ப நல்லவங்க இந்த பதிவை மட்டும் தாராளமாக படிக்கலாம் 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா ஹா யாழிலும் 412 தடவை இது பாக்கப்படிருக்கு :D :d

Link to comment
Share on other sites

அக்கா டார்லிங், வெறுமனே செக்ஸ் பற்றி பேசும் ஒரு கதை என்று பலர் நினைப்பது தவறு. மனிதர்களின் ஆழ் மனதை தூர்வாரும் பயணம் அது
 
        “மேடம், இந்த அடிப்படையை தெரிந்துகொள்ள சிக்மண்ட் பிராய்ட் எதற்கு தேவை, நமது இதிகாசங்களில் நிகழ்ந்த மகாபாரத யுத்தத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை அசைபோடுவது இந்த செய்திகளை இயம்புமே” என்று கூறினார் அருணகிரி.
 
        “சார், நாலாயிரம் வருட அசைபோடுதல் தேவையா? நம் சொந்தங்களை இலங்கையில் ஈவு இரக்கமின்றி இலங்கை ராணுவம் கொன்ற பொழுது இதுபோன்ற ஒரு வெறித்தனம் நிகழ்ந்தது என்று ஏன் கூறக்கூடாது, மக்களுக்கு பழங்கதைகளை கற்றுக்கொடுப்பதைவிட யதார்த்த வாழ்வில் நிகழும் குற்றங்களை பற்றி ஞாபகப்படுத்தினால் குறைந்த அளவிலாவது இனஉணர்வு மக்களிடையே வருமல்லவா” என்றார் அக்கா டார்லிங்.
 
1800 பார்வைகளை தாண்டி அக்காவின் பயணம் தொடர்கிறது
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.