Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்தின், வடமராட்சி கிழக்கு ,முல்லைத்தீவு கடலோரப்பகுதிகளில் கடல் அனர்த்தம் .சிறப்புசெய்தி

Featured Replies

sunami.jpgஇன்று அதிகாலை தமிழீழத்தின், வடமராட்சி கிழக்கு ,முல்லைத்தீவு கடலோரப்பகுதிகளில் கடல்கொந்தழிப்புடன் பாரியஅலைகள் எழுந்து கடற்கரை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இயந்திரங்களுடன் கூடிய படகுகள்அடித்துச்செல்லப்பட்டுள்ளதாகவும், இவ் அனர்த்தம் தொடர்பான மேலதிக தகவல்கள்,சேதவிபரங்கள் உடனடியாக பெறமுடியமையால் முழுமையான செய்தி பின்னர் வெளியிடப்படும்-எமது இருப்புச்செய்தியாளர்.

http://irruppu.com/?p=37808

sunami.jpgஇன்று அதிகாலை தமிழீழத்தின், வடமராட்சி கிழக்கு ,முல்லைத்தீவு கடலோரப்பகுதிகளில் கடல்கொந்தழிப்புடன் பாரியஅலைகள் எழுந்து கடற்கரை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இயந்திரங்களுடன் கூடிய படகுகள்அடித்துச்செல்லப்பட்டுள்ளதாகவும், இவ் அனர்த்தம் தொடர்பான மேலதிக தகவல்கள்,சேதவிபரங்கள் உடனடியாக பெறமுடியமையால் முழுமையான செய்தி பின்னர் வெளியிடப்படும்-எமது இருப்புச்செய்தியாளர்.

http://irruppu.com/?p=37808

 

இது காரணமாக இருக்குமோ. இந்தியாவின் கிழக்கை நோக்கி நகரும் பாரிய புயல் பற்றி செய்த்கள் வருகின்றன. இலங்கை வளிமண்டல நிலையம் எச்சரிக்கை வீடிருப்பார்களே?. 

 

 

Cyclone Phailin heads for India's east coast

Tens of thousands of terrified villagers are bracing for the arrival of a massive cyclone bearing down on India's east coast, packing winds of up 220 kilometres an hour.

High waves were already pounding rain-drenched beaches and trees were bent double by strong winds ahead of the arrival of Cyclone Phailin, which was expected to make landfall Saturday evening accompanied by a storm surge of up to three metres.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.