Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்மோகன் சிங் கொழும்பு மாநாட்டில் ஏன் கலந்துகொள்ளவில்லை! விளக்கமளிக்கும் நாராயணசாமி (குரல்)

Featured Replies

Narayanasamy.jpgஇலங்கையில் பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்தியா சார்பில் வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையில் ஒரு குழு எதிர்வரும் 15ஆம் திகதி மாநாட்டில் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் அலுவலக விவகாரத்துறை அமைச்சர் நாராயணசாமி கருத்து வெளியிட்டார்.

trans.gif

இலங்கையுடன் தூதரக உறவுகள் இருந்தும் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து இலங்கை இராணுவத்தினரால் தாக்கப்பட்டு கொண்டிருப்பது அடுத்த பிரச்சினை எனவும் அவர் தெரிவித்தார்.

trans.gif

இந்தியப் பிரதமர் இலங்கை மாநாட்டில் கலந்துகொள்ளாமல் இருக்க எடுத்த முடிவு இலங்கை - இந்திய உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருத முடியாது எனவும் நாராயணசாமி மேலும் குறிப்பிட்டார்.

trans.gif

http://tamilworldtoday.com/?p=42771

Edited by Kashni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.