Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானிய பிரதமருடன் சந்திப்பு நடாத்த ஜனாதிபதி மஹிந்த இன்னமும் இணங்கவில்லை?

Featured Replies

பிரித்தானிய பிரதமருடன் சந்திப்பு நடாத்த ஜனாதிபதி மஹிந்த இன்னமும் இணங்கவில்லை?
13 நவம்பர் 2013
 

 

camaron_CI.jpg

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனுடன் சந்திப்பு நடாத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்னமும் இணங்கவில்லை என பிரித்தானிய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்தவுடன் உத்தியோகபூர்வ சந்திப்பு ஒன்றை நடாத்த பிரதமர் கமரூன் உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பில் பிரதமரிடம் கேள்வி எழுப்பத் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அறிவித்திருந்தார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிரதமர் கமரூன் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

பொதுமக்கள் படுகொலைகள், காணாமல் போதல்கள் மற்றும் ஊடக அடக்குமுறைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். எனினும், இரு தரப்பு விவகாரங்களை பேசுவதற்கான சந்திப்பு ஒன்றுக்கு இதுவரையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இணங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98902/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.