Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடாத்த காத்திருப்பதாக சீ.பி.ஐ அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடாத்த காத்திருப்பதாக இந்திய புலனாய்வுப் பிரிவான சீ.பி.ஐ. அறிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் குமரன் பத்மநாதனிடம் விசாரைண நடத்தப்பட உள்ளது.

இந்தப் படுகொலைச் சம்பவத்துடன் குமரன் பத்மநாதனுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

விசாரணைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பதிலுக்காக காத்திருப்பதாக சீ.பி.ஐ. அறிவித்துள்ளது.

குமரன் பத்மநாதனுக்கு எதிராக சர்வதேச காவல்துறையினர் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், தேடப்பட்டு வருவோர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

குமரன் பத்மநாதனை நாடு கடத்துமாறு ஏற்கனவே தமிழக அரசாங்கம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2009ம் ஆண்டில் குமரன் பத்நாதன் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் 2012ம் ஆண்டு வரையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குமரன் பத்மநாதன் தற்போது தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றில் கடமையாற்றி வருகின்றார்.

2010ம் ஆண்டு மற்றும் 2011ம் ஆண்டுகளில் இந்திய அதிகாரிகள் குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அரசாங்கம் அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

குமரன் பத்மநாதனுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனவும் நீதிமன்ற தேவைக்காக அவரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் சீ.பி.ஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குமரன் பத்மநாதனிடம் இதற்கு முன்னர் நடத்தப்பட்ட விசாரணைகள் உத்தியோகப் பற்றற்றவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் படுகொலைச் சம்பவத்திற்கும் தமக்கும் தொடர்பில்லை என குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99029/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால் தேடப்படும் குற்றவாளியாக 1991 இல் எவ்வாறு அறிவித்தீர்கள்?? சர்வதேச காவல்துறையின் இணையத்தில் பதிவு இருந்ததே..?!

அப்படியானால் தேடப்படும் குற்றவாளியாக 1991 இல் எவ்வாறு அறிவித்தீர்கள்?? சர்வதேச காவல்துறையின் இணையத்தில் பதிவு இருந்ததே..?!

அதெல்லாம் அவர்களுக்கு மறந்து போச்சாம் .......................
 
ஆனாலும் இவரை உடனடியாய் கைது செய்ய என்ன ஜெய லலிதாவையோ ,அல்லது mp பெண்ணையோ தொலைபேசியில் அசிங்கமாக திட்டவில்லையே ..................... :D  :D

பேசின டீல் குறையா இருக்கும் கொடுபடாமல்  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடாத்த காத்திருப்பதாக இந்திய புலனாய்வுப் பிரிவான சீ.பி.ஐ. அறிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் குமரன் பத்மநாதனிடம் விசாரைண நடத்தப்பட உள்ளது.

இந்தப் படுகொலைச் சம்பவத்துடன் குமரன் பத்மநாதனுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

விசாரணைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பதிலுக்காக காத்திருப்பதாக சீ.பி.ஐ. அறிவித்துள்ளது.

குமரன் பத்மநாதனுக்கு எதிராக சர்வதேச காவல்துறையினர் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், தேடப்பட்டு வருவோர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

குமரன் பத்மநாதனை நாடு கடத்துமாறு ஏற்கனவே தமிழக அரசாங்கம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2009ம் ஆண்டில் குமரன் பத்நாதன் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் 2012ம் ஆண்டு வரையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குமரன் பத்மநாதன் தற்போது தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றில் கடமையாற்றி வருகின்றார்.

2010ம் ஆண்டு மற்றும் 2011ம் ஆண்டுகளில் இந்திய அதிகாரிகள் குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அரசாங்கம் அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

குமரன் பத்மநாதனுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனவும் நீதிமன்ற தேவைக்காக அவரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் சீ.பி.ஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குமரன் பத்மநாதனிடம் இதற்கு முன்னர் நடத்தப்பட்ட விசாரணைகள் உத்தியோகப் பற்றற்றவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் படுகொலைச் சம்பவத்திற்கும் தமக்கும் தொடர்பில்லை என குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99029/language/ta-IN/article.aspx

”...ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் குமரன் பத்மநாதனிடம் விசாரைண நடத்தப்பட உள்ளது. இந்தப் படுகொலைச் சம்பவத்துடன் குமரன் பத்மநாதனுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது....”

“...குமரன் பத்மநாதனுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனவும் நீதிமன்ற தேவைக்காக அவரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் சீ.பி.ஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்....”

“குற்றம் சுமத்தப்பட்டுள்ளது” ஆனால், “குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை” என்றால், எங்கே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது?

இது தமிழ் செய்தியின் point of origin:

The Central Bureau India (CBI) is waiting for an official response from the Sri Lankan government on the formal questioning of a Tamil militant in connection with the Rajiv Gandhi assassination case, the Hindustan Times reported today.

The militant, Kumaran Padmanathan (KP), was the chief arms procurer for the Liberation Tigers of Tamil Eelam (LTTE).

“Our request in this regard is pending with the Sri Lankan government. Besides, there is an Interpol (International Police Organisation) notice pending against KP for a case registered against him in Tamil Nadu. The Tamil Nadu police have sought his extradition to India in the case,” said a CBI official, requesting anonymity.

KP was nabbed in Malaysia in August 2009. He was kept in detention in Colombo till late 2012 and then released to work for his NGO under state protection in Kilinochchi, on the northern tip of Sri Lanka.

Sources said the Sri Lankan government in late 2010 and early 2011 had provided the CBI and Indian intelligence agencies access to KP.

He was asked about his role in Gandhi’s assassination, which took place on May 21, 1991, in Sriperumbudur, Tamil Nadu. He denied, saying that he didn’t have any knowledge about the conspiracy.

“KP was not charge sheeted in the case. But now we need to formally question (him) for the purpose of court proceedings. The earlier access to KP provided by the Sri Lankan government was informal,” said the official.

In an interview late last year, KP had admitted being “interviewed” by CBI officials. He also said LTTE chief V Prabhakaran, killed by the Sri Lankan forces on May 18, 2009, was very secretive and never shared with him any information about the plan to kill Gandhi.

Colombo Gazette 15NOV2013

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.