Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முடிந்தது ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்; புறக்கணித்தது கூட்டமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தது ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்; புறக்கணித்தது கூட்டமைப்பு

 

 

c9c6bdefc76b666f93b830c129d34bcf.JPG

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் தன்னிச்சையாக முடிவெடுத்து நடத்தப்படுவதன் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்த நிலையில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்  இன்றைய தினம் முடிவடைந்துள்ளது.

இக்கூட்டத்தில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் முருகேசு சந்திரகுமார், சில்வெஸ்திரி அலென்ரின் மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரன் கமல், மற்றும் துறைசார் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
இக்கூட்டத்தில் விவசாயம், மீன்பிடி, கைத்தொழில் மின்சாரம், கல்வி, மீள்குடியோற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன், துறைகள் சார்ந்த அதிகாரிகளுடன் அந்தந்த துறைகளின் முன்னேற்றங்கள் தொடர்பான மீளாய்வுகளும் நடைபெற்றன.

இவ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தினை பிற்போடுமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

DSCF4799%20-%20Copy(1).jpg

 

DSCF4817(1).jpg

 

DSCF4808(1).jpg

 

DSCF4811.JPG

 

DSCF4814.JPG

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=724752454419535715#sthash.LTDqYsvS.dpuf

Edited by nunavilan

பொதுநலவாய நாடுகளின் செயலாளர் மற்றும் பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் ஆகியோரிடம் இது குறித்து உரிய முறையில் முறைப்பாடுகளை செய்ய வேண்டும்.

 

 

பிருத்தானியா, கனடா, இந்தியா, மொறீசியஸ் ஆகிய  நாடுகளை பொதுக்காரியதரசி கமலேஸ் சர்மா தடை செய்ய வேண்டும். ஒரு அங்கத்துவ நாட்டை தாக்கி அறிகைகள் வெளிவிட்டு, பகிரங்கமாக இலங்கை மீது போர்க்குற்றம் சாட்டி பொதுநலவாய மகாநாட்டை பகிஸ்கரித்தமை பொதுநலவாய பட்டய அங்கத்துவ விதிகளை மீறியதாகும். இது பொதுநலவாயத்தால் தண்டிக்கபட வேண்டியது. இந்த நாடுகளின் பேச்சு சுதந்திரம் கண்டிப்பட வேண்டியது. இந்த நாடுகளின் ஊடகவியலார் தமது அரசுக்கான கடமைகளை உதாசீனம் செய்கிறார்கள். ரூசியா மாதிரி ஊடகவியலாரினதும், சட்டத்தரணிகளினதும் கடமை அரசாங்கத்தை நோக்கியதாக இருக்க வேணும். இவர்களின் கடமைகள் பொதுகளை நோக்கி திருப்பப்பட்டால் நாட்டில் அமைதியின்மையே வளரும். பொதுமக்கள் நாட்டுக்காகவே யன்று பொதுமக்களுக்காக நாடு இருக்கது. நாடு அவமதிக்கப்பட்ட போது தலை கொடுக்க மறுத்த அனைவரின் தலைகளும் கொய்யப்பட வேண்டும். - வாசுதேவாவின் நானும் எனது பக்க நியாயத்துக்கான சோசலிசமும் என்ற கையேடு. <_<

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.