Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கல்வித் தலைமையகம், செஞ்சோலை படுகொலையைக் கண்டித்துள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலக கல்வித் தலைமையகம், செஞ்சோலை வளாக படுகொலையைக் கண்டித்துள்ளது

[வெள்ளிக்கிழமை, 25 ஓகஸ்ட் 2006, 01:09 ஈழம்] [காவலூர் கவிதன்]

கிட்டத்தட்ட 166 நாடுகளின் கல்விச் சபைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 29 மில்லியனுக்கும் அதிகமான ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்விச்சபை உறுப்பினர்களை உள்ளடக்கிய, உலக கல்விவளர்ச்சிக்கான அமைப்பு, முல்லைத்தீவில் இடம்பெற்ற மாணவிகள் படுகொலையை வன்மையாகக் கண்டித்துள்ளது.

உலக நாடுகளில் கல்விபெறும் அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசான்களின் உரிமையையும் பாதுகாப்பதற்கான அமைப்பாக, ஆசிய, ஆபிரிக்க, தென்னமெரிக்க நாடுகள் உட்பட, உலகின் பல்வேறு நாடுகளிலும் அலுவலகங்களைக் கொண்டு இயங்கும் இந்த கல்வி அமைப்பு, பாடசாலை மாணவிகளை திட்டமிட்டு படுகொலை செய்த சிறீலங்கா அரசின் அராஜகத்தனத்தை கண்டித்துள்ளது. சிறீலங்காவில், இந்த அமைப்பின் 5 பல்வேறு சிறிய துணை-அமைப்புக்கள் இயங்கி வருகின்றன.

சிறீலங்காவில் தற்போது உருவாகியுள்ள மிக மோசமான நெருக்கடி நிலை குறித்து, உலக கல்வியமைப்பு கவலையடைந்துள்ளதாகத் தெரிவித்த இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பிரட் வன்-லியூவன், சிறீலங்காவில் அப்பாவிப் பொதுமக்களும் பாடசாலை மாணவர்களும் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருவது குறித்து, சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றையும் அனுப்பியுள்ளது.

இரு பகுதியினரும் தாக்குதல்களை உடனே நிறுத்தி, பேச்சுமேசைக்குத் திரும்பவேண்டுமென்றும் இந்த அமைப்பு கோரியுள்ளது. மேலும், சிறீலங்காவின் 58வது சுதந்திரதின உரையில், மகிந்த ராஜபக்ஷ முன்வைத்த கருத்தை வார்த்தைக்கு வார்த்தை தெளிவாக விளக்கியுள்ள இந்த அமைப்பு, அந்த உரையின்படி, இலங்கையில் வாழும் மூன்று சமூகங்களும் அனைத்து சமய மக்களும் ஒரே அளவிலான உயர்தரத்தில் மதிக்கப்படுவார்கள் என்ற அவரது வெளிப்படுத்தலை, செயலிலும் காட்டும்படி அறிவுறுத்தியுள்ளது.

http://www.eelampage.com/?cn=28401

[2006-08-21] EI deplores killing of Sri Lankan students

EI strongly protests against the killing of children in the recent air force bombings in Sri Lanka. Up to 93 girls were killed and hundreds more injured in a raid on the Sencholai children’s home in the Mullaithivu district in northern Sri Lanka. The area is among those that the EI-NOVIB Post-Tsunami Rehabilitation Programme is aiding by rebuilding schools lost in the tsunami of December 2004.

EI affiliate the Ceylon Tamil Teachers' Union reports that the victims were among 500 female students attending an annual residential school camp teaching first aid and disaster management, as well as leadership skills and principles of gender equality.

The course was in its fourth day when, at 07:00hrs on August 14, Sri Lankan government jets showered the area with bombs. Reports suggest that as many as 93 students lost their lives, with hundreds more wounded.

The government described the target as a training camp run by the Liberation Tigers of Tamil Eelam (LTTE), and justified the killings on the grounds that the deceased were child soldiers. However,UNICEF spokeswoman Joanna Van Gerpen, who visited the site, said most of those killed and injured were girls aged 16 to 19, and there was no evidence that any were rebels. "We did see more than 100 [wounded] in the local hospitals, some with loss of limbs, head and shrapnel injuries."

A spokesman for the Norwegian-led Sri Lanka Monitoring Mission (SLMM) - which also visited the area – concurred, saying no sign of rebel activity had been recovered from the site.

Education International has written to Sri Lankan President H.E. Mahinda Rajapaksa, expressing alarm at the recent upsurge in violence in the country and calling for an immediate cessation of hostilities on both sides and a return to negotiation. “There can be no military solution to this lengthy conflict,” said EI General Secretary Fred van Leeuwen in the letter.

A recent increase in fighting has prompted international alarm that a 2002 ceasefire agreement is unravelling. The truce aimed to halt more than two decades of war between the government and the rebels, who want an independent homeland for minority Tamils in the north and east. It remains officially in effect, despite the recent violence.

http://www.ei-ie.org/en/news/show.php?id=2...ountry=srilanka

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.