Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்மராட்சி வலயக்கல்வி அலுவலகம் நடாத்திய மார்கழித் திங்கள் முழுநிலா கலைநாள் நிகழ்ச்சி:-

Featured Replies

NEWS ARTICLES
 
 
தென்மராட்சி வலயக்கல்வி அலுவலகம் நடாத்திய மார்கழித் திங்கள் முழுநிலா கலைநாள் நிகழ்ச்சி:-
16 டிசம்பர் 2013
 
lg-share-en.gif
 

 

wicki12_CI.jpg

 வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் தென்மராட்சி வலயக்கல்வி அலுவலகம் நடாத்திய மார்கழித் திங்கள் முழுநிலா கலைநாள் நிகழ்ச்சி இன்று திங்கட்கிழமை (16.12.2013) சாவகச்சேரி  கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. தென்மராட்சி வலயக் கல்விப்பணிப்பாளர் சு.கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கலைவிழாவில் பிரதம விருந்தினராக முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனும், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை. சோ.சேனாதிராஜா,  சி.சிறீதரன், வடமாகாணசபை உறுப்பினர்கள் கே.சயந்தன், ப.அரியரத்தினம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்ச்சியில் ஊர்திகளின் அணிவகுப்புகளும், கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.  இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கே காணலாம்.

 

 

 

 

 

 

 

 

 

 

Edited by யாழ்அன்பு

  • தொடங்கியவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.