Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண சபைக்கு புதிய இணையத்தளம் .

Featured Replies

notharan%205.jpg
-சுமித்தி தங்கராசா

www.gov.np.lk என்ற முகவரியூடான வடமாகாணத்திற்கான இணையத்தளம் ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினால் அவரது அலுவலகத்தில் வைத்து கடந்த 2 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. 

இந்த இணையத்தளத்தில் வடமாகாண சபை, வடமாகாண ஆளுநர் அலுவலகம், பிரதம செயலாளர் அலுவலகம், கல்வி, கலை பண்பாட்டலுவல்கள் மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அலுவலகம், விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சின் அலுவலகம், மீன்பிடி, போக்குவரத்து மற்றும் வணிகத்துறை அமைச்சின் அலுவலகம், சுகாதார அமைச்சின் அலுவலம் ஆகியவற்றின் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் விஐயலட்சுமி ரமேஸ், ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், வடமாகாண சபையின் பேரவைத்தலைவர் எஸ்.கிருஸ்ணமூர்த்தி வடமாகாண அமைச்சுக்களில் செயலாளர்கள், திணைக்களப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
notharan%202%281%29.jpg
notharan%209.jpg
 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/95592-2014-01-04-07-24-36.html

மக்களால் தெரிவு செய்யபட்டவர்கள் முற்று முழுவத்தாக ஒதுக்கபட்டு, இலங்கை அரசரின் இராணுவ நியமனமான சந்திர சிறியின் இராணுவ ஆட்சியும் ஒட்டுக்குழுக்களின் அகங்கத்தவர்களினதும் அடக்குமுறை ஆட்சி மட்டும்தான் வட மாகாணத்தில் நடை பெறுகிறது.

 

இதற்கு தெரியப்பட்டவர்களின் படங்களும் பெயர்களும் பயன்படுத்தப்படுகின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.