Jump to content

வணக்கம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

மன்னிக்கவும் எல்லோர் அறிமுகத்திலும் வெற்றுப் பெட்டிகளை உருவாக்கி விட்டேன்

வணக்கம் உங்கள் வரவு நல்வரவாகுக.

Posted

பொறுத்தது போதுமென்று இதோ பொங்கியெழுந்து விட்டேன்.

நோர்வேஜியன் என்ற புனைபெயரில் தொடர்ந்து உங்களுடன் யாழ்களத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

முதலில் களத்தின் பயன்பாடுகளைப் தகுந்தமுறையில் நன்கு பழகிகொண்டபின் மீண்டும் வருவேன் என கூறிக்கொண்டு உங்களிடமிருந்து விடைபெறும்.

நோர்வேஜியன்

Posted

பொறுத்தது போதுமென்று இதோ பொங்கியெழுந்து விட்டேன்.

நோர்வேஜியன் என்ற புனைபெயரில் தொடர்ந்து உங்களுடன் யாழ்களத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

முதலில் களத்தின் பயன்பாடுகளைப் தகுந்தமுறையில் நன்கு பழகிகொண்டபின் மீண்டும் வருவேன் என கூறிக்கொண்டு உங்களிடமிருந்து விடைபெறும்.

நோர்வேஜியன்

கவனம் கூட பொங்கீரதயுங்கோ :lol::lol::lol:

Posted

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

இருட்டினில் நீதி மறையட்டுமே

தன்னாலே வெளிவரும் மயங்காதே ஒரு

தலைவன் இருக்கிறான் தயங்காதே

Posted

பிழையான இடத்தில் கிளிக் செய்தபடியால் தவறான இடத்தில் இருமுறை பதிவாகிற்று.

தவறுக்கு வருந்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆரம்பமே இப்ப்டித்தான் இருக்கும்

Posted

வந்தாரை எல்லாம் வரவேற்கும் யாழ்களத்துக்கு நீங்களும் வருக வருக

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் வாருங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

பட்டதாரிகளுக்கு என்னாச்சு? அறிமுகத்தோட காணாமல் போட்டினம்! ஓ ஓ தேவைக்கு மட்டும்தான் வருவினமாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

tamilgraduate வாருங்கோ. உங்கள் அறிவை காத்திரமா காட்டுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இரண்டு தடவை இருந்து என்ன செய்தவர் ...அந்த இரண்டு தடவை காணும் என சந்தோசமாக இளைப்பாறி புதுமுகத்துக்கு வழிவிட்டிருக்க வேணும்... நீங்கள் எல்லாம் ஒருமாதத்தில் புது கட்சி உருவாக்கி அதில் வெற்றி பெறலாம் என நினைத்ததே தப்பு ....சுமத்திரனுடன் பகை என்றால் விலகியிருக்க வேண்டும் ....அதைவிடுத்து புது கட்சி உருவாக்கி அதில 6 பேரை உள்வாங்கி .....இப்ப சுமாமி,அலை ....
    • இந்த புருஷோத்தமன் தங்கமயில்  சுமத்திரனின் பெரிய சோம்பு. செத்த மாட்டில் இருந்து உண்ணிகள் விலகுவது போல அவரும் சுமத்திரனை வேண்டாமென்கிறார். யாழ்களத்தில் உள்ள சுமாத்திரன் ஆதரவாளர்கள்தான் சுமத்திரன் இல்லாவிட்டால் தமிழர்களுடைய அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும் என்று போலிப்பயப்பீதி ஊட்டிக் கொண்டிருக்கிறார்கள். சுமத்திரன் இல்லாத தமிழ்த்தேசிய அரசியல் ஆரோக்கியமாகவே இருக்கும்.
    • உண்மை....அதே சமயம்  Anuraa  கட்சியில் தெரிவான தமிழ் எம் பி க்கள் டக்கிளஸ்,அங்கயன்,பிள்ளையான்,வியாழேந்திரன் போன்றவர்கள் போல தேசியகட்சிகளின் காலில் விழுந்து அரசியல் செய்யாமல் தமிழருக்கு விரோதமான கருத்துக்களை பரப்பாமல் தமிழர்களின் த்னித்துவத்தை பாதுகாத்து கொண்டு அரசியல் செய்ய வேண்டும் ...அனுரா அரசு அதற்கு தடை போடாது என நினக்கிறேன்...எனவே அனுராவின் தமிழ் எம் பி க்கள் (வடக்கு கிழக்கு)சிந்தித்து செயல்பட வேண்டும் ..மாகாணசபை சகல அதிகாரங்களுடனும் இயங்க ஆக்க பூர்வமான் செயல்களை செய்ய வேண்டும்..
    • தனி ஆளுமையுடன் பிறந்த உயிர் ஒன்று ஏதோ ஓர் அங்கீகாரம் விரும்பி அல்லது அகங்காரம் கொண்டு பொது ஆளுமை ஒன்றைச் சூடி முகத்தை மறைத்து  முடிகின்றதே என்று.     வேதனையில் வெம்புவதைத் தவிர வேறென்ன செய்யமுடியும்...ஆழமான  கருத்தாழம்...தொடருங்கள்
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.