Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்க கோரி லண்டனில் 21 ஆம் திகதி போராட்டம்.

Featured Replies

1924487_672746102768609_942682520_n.jpg

 

பிரித்தானிய பிரதமர் வீட்டின் முன்பாக (10 Downing St westminster station க்கு அருகாமையில்) வருகின்ற வெள்ளிக்கிழமை 21 ம் தேதி மாலை 4 மணியில் இருந்து மாலை 7 மணி வரை.

 

MASS PROTEST outside 10 Downing St.

Friday, 21 Feb.

4-7pm.

Tube: Westminster.

Info & transport: TCC-UK 02033719313

 

(facebook)

Edited by துளசி

இதே நேரம் தமிழ்மக்களின் உண்மையான பாதுகவலராக இருந்த புலிகள் இலஙகையின் பிழையான உலகினை வழி நடத்தலினால், புலிகளை தடை செய்தபடியால் தமிழ்மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக நேரிட்டது என்பதை அரசிற்கு எடுத்து கூறல் வேண்டும்.. ஆர்பாட்டத்தின் நியாயத்தன்மை புரியப்படுத்தப்பட்டால் அனூகூலமான பலன் கிடைக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

opposing EU lifting LTTE from terrorism list. 

சிங்களவன் எழுதினால் எப்பிடி இருக்குமோ அப்பிடி இருக்கு.. :blink: புலிகளை பட்டியலில் இருந்து நீக்குவதை எதிர்த்துப் போராட்டம் என்று அர்த்தம் தருகிறது.. :wub:

  • தொடங்கியவர்

சிங்களவன் எழுதினால் எப்பிடி இருக்குமோ அப்பிடி இருக்கு.. :blink: புலிகளை பட்டியலில் இருந்து நீக்குவதை எதிர்த்துப் போராட்டம் என்று அர்த்தம் தருகிறது.. :wub:

 

மன்னிக்கவும் அண்ணா. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. அந்த வரியை அப்படியே நீக்கியுள்ளேன். :D போராட்டம் நடைபெறும் இடம் இருந்தாலே போதும். :)

 

இதை tcc இன் பக்கத்திலிருந்து பெறவில்லை. வேறொரு நபர் பகிர்ந்திருந்தார். மாறி எழுதியிருப்பார். :rolleyes: நானும் அரைகுறை தானே. அப்படியே இணைத்து விட்டேன். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.