Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏன் இந்த தேவை இல்லாத வேலை

Featured Replies

புலத்தில் இருந்து ஈழத்துக்கு வந்த TTN,IBC அதிகாரிகள் பற்றிய கட்டுரை வாசித்து பாருங்கள்

Perpetrators of Terrorism in Sri Lanka - Exposed

The terrorist problem in Sri Lanka has been for the last 20 or more years has been completely blown out of proportion by the LTTE deliberately with the view to pulling the "wool over the eyes" of the world community .

The strong misinformation and disinformation campaign effectively put in place by the think tanks of the LTTE had for several decades being spreading untruth and falsehoods to tarnish the good image of the of Mother Lanka.

The huge net work of miss-informants with wide and strong connections to leading media personnel, political leaders, community leaders and other opinion makers respected and looked up to in society paved the way and laid the foundation for an effective and sound anti- Sri Lanka disinformation campaign .

It was a campaign well mapped out thoroughly researched and effectively lobbied at the very high echelons of power in many a developed country such as USA , UK, Canada , Australia, and etc. Not stopping at that that they made in-roads through the political hierarchy of successive government manipulating identified personalities to lend the LTTE the much needed corporation and assistance throughout the sustained period of over 20 years. from the very inception in the 80s of when civil strike began till now.

It should be admitted that Sri Lanka is not a country which recognizes the minority rights at her best. Yet it should also be noted that Sri Lanka has been the homeland for many ethnicities including Tamils for over 2500 years. Moreover, over 90% the Tamil people in Sri Lanka live peacefully with their other brethren all over the country. It is only 5% of the total Tamil population that is being held virtually at hostage by the LTTE terrorists in North and Eastern Provinces. Thus, to realize the ethnic issue in Sri Lanka accurately, it should be separate from the terrorist aspiration of the LTTE.

Nevertheless, among many who support the terrorism in this country, some members among the Tamil Diaspora play a major role. Hiding under the veil of political asylum and living luxurious lives in developed countries these people raise funds, conduct illegal businesses with other international terror organizations, and extorts many other neutral members of the Tamil Diaspora to support the agony of the innocent Tamil civilians in Sri Lanka.

It should be noted that not a single cent sent by the Tamil Diaspora has been spent for a reason other than the military purposes of the LTTE. The areas in the un-liberated areas have always been administered, developed and looked after by funds collected by the tax payers of the country.

The following article extracted form a website shows the true nature of few terror fund raisers based in the UK. The photographs were taken when these terror supporters had come to Sri Lanka to donate millions of foreign funds to the LTTE.

Exposed

Photographs used for LTTE fund raising in London reach media

The photographs disclosed during fund raising by the LTTE in South and East London has reached the media. These photographs were left behind by the fund raisers and were not claimed ever since.

LTTE fund raisers and businessmen went on a special visit to meet the LTTE leadership early this year. Some have taken large sums of hard currency with them to hand deliver personally to the leadership.

The photographs below will tell the story of some of their engagement during their visit. These photographs have been used during fund raising visits in London to confirm that the fund raisers are truly connected to the LTTE.

படங்கள் சில இவர்கள் ஆயுதங்களுடன் இருப்பது போல இக்கட்டுரையில் இணக்கப்பட்டுள்ளது அப்படங்களை பார்க்க கீளுள்ள இணைப்பை பாருங்க

http://defence.lk/new.asp?fname=20060903_06

¯ñ¨Á¡ ¯Ð §¾¨Å¢øÄ¡¾ ´Õ §Å¨Ä¾¡ý..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதிலென்ன தவறு இருக்கிறது. எம்மவர் யாவரும் ஆயுதப் பயிற்சி எடுப்பதில் தவறில்லயே. புலத்தில் பிறந்த எத்தனையோ பிள்ளைகள் 18 வயது வந்தவுடன் அந்தந்த நாட்டில் கட்டாய இராணுவ சேவை புரியவேண்டுமே! மக்கு சிங்களவன் அப்படி பேசுவதை நாங்கள் பெரிது படுத்தவேண்டிய தேழ்வையில்லை! இப்படங்களில் சட்டப்படி ஒரு தவறும் இல்லை. இலங்கையில் எம்மை பயங்கரவதிகள் என தடை செய்யவில்லை. தடைசெய்த நாடுகளில் சட்டவல்லுநர்களின் ஆலோசனைப்படியே இவர்கள் நடந்துகொள்வார்கள். முதலில் சிங்களவனுக்கே தெரியாது, எங்களை இலங்கையில் பயங்கரவாதிகளாக தடை செய்திருக்கிறானா இல்லையா என்று! பிறகு வரிக்கு வரி தமிழனை பயங்கரவாதியெனப் போடுவான். தமிழ்செல்வனை சந்தித்த கண்காணிப்புத்தலவனே ஆயுதம் ஏந்தினவர் தானே! சும்மா சிங்களவனின் இந்த பயங்கரவாத பூச்சாண்டிக்கு நாம் கலங்கத்தேழ்வையில்லை, ஆனால் அந்த கட்டுரைக்கெதிரான பிரச்சாரத்தில் இறங்கவேண்டும். ஆங்கிலம் நன்று தெரிந்தவர்கள் இதை செய்ய முயலலாம் அல்லவா?

தவறு.

இதில் பிரசாரம் செய்ய என்ன இருக்கு..

இதில்..கேவலம்..

எடுத்தவன் தமிழன்...

கொடுத்தவன் தமிழன்.. ஆக

உளவாளி தமிழன்...

இந்த மாதிரி..தேவையில்லாத சில போட்டாக்கள்...பேட்டிகள்தாம்..

பிரச்சினைகளை பூதாகரமாக்குகின்றன..

தமிழர் புனர்வாழ்வுக்கழக நிதி முடக்கத்திற்கும்..அளவுமீறிய..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் பயங்கரவாத சட்டம் அமுலில் இல்லை. புலிகளை பயங்கரவாதிகள் என்றும் தடை செய்யவில்லை! சட்டப்படி புனர்வாழ்வு கழகத்தின் பணமுடக்கு அவசரகாலசட்டத்தின் அடிப்படையில்தான் நடந்ததுபோலும். இதை சட்டவல்லுநர்கள் சட்டமூலமாக அணுகினால் இந்த தடையை அகற்றமுடியும். இத்தனை அப்பாவிமக்கள் கொலைசெய்யப்பட்டது, ஓரிருவர் துப்பாக்கிகாட்டி படம் எடுத்தார்கள் என்பதினால் அல்ல! இங்கே ஒரு TRO தொண்டர்களும் துப்பாங்கி ஏந்தியதாய் படமில்லையே! TTN, IBC என்பன தமிழர் ஊடகம். அங்காலேயும் இங்காலேயும் பாடவேண்டும் என்றில்லை. தமிழீழ்த்திற்காக உருவாக்கப்பட்ட ஊடகங்கள். இங்கு நடுநிலைமை தேழ்வையில்லை என்பது என் கருத்து! தேசியத்தலைவர் படத்தையும் போட்டு எத்தனை எதிர்ப்பரப்புரை செய்தார்கள் எதிரிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

அதை விட, அவர்கள் கீழே கொடுத்திருக்கின்ற இணையத் தளத்தைப் பார்த்தாலே தெரியும். அரசாங்கம் குப்பை கொட்டும் இணையத் தளத்திற்கும், ஜனநாயகம் பிதற்றுகின்ற இவர்களுக்கும் என்ன தொடர்பு என்று.

எனவே, புலிகளைப் பற்றி கேவலமாக எழுத நினைக்கும் இந்த எலும்புநக்கிகள் யாரின் அடிவருடிகள் என்பது தெளிவாகத் தெரியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா.....

ஐயோ!!! இங்கை இருக்கிற ஆய்க்கினை காணாமல், இதொண்டு வேறை!!! "உண்டியலானுக்கு" உண்டியல் சுருட்டவே நேரம் பத்தாத நிலையில் இந்தப் படங்களும் கிடைத்திருக்கு!!!!! உண்டியலான் இனி கொஞ்சக் காலம் சாந்தாவை மறைப்பதற்கு இதை வைத்து பிலிம் காட்டுவான்!!!! ... பாருங்கோவன்!!!!!

ம்ம்ம்ம்ம்..... இந்த "அ.ஒ.கூ"விலோ "த.தொ.இ"யிலோ இருக்கிற சிலதுகள் நல்ல கலர் காய்கள்!! எப்படியாவது பேமஸ் ஆனால் சரியென்பதுதான் கொள்கை!!! கதிரைக்கும், பெயருக்கும் திரிகிற பலதுகள் இப்போ இவற்றை ஆக்கிரமித்திருக்க, இப்படியான நியூஸுகள் வரத்தான் செய்யும்!!!

இங்கு யாழிலும் சில மாங்காய்கள் வந்து ஆயுதப்பயிற்சி எடுத்தாலென்ன??? என்ற அற்புதமான கருத்துகளை எழுதுதுகள்!!!! அவர்கள் நாட்டு நடப்புகள் அறியாதவர்கள்!!!! சொல்லப் போனால் பச்சை வெங்காயங்கள்!!! உதுகளுக்கு கருத்தெழுதுவதை நிறுத்தி விட்டு ....

"ஐ.பி.சி", "ரி.ரி.என்! நிர்வாகத்தினருக்கு!!!

* இந்தப் படங்களில் உள்ள இந்த இருவரில் யாரோ ஒருவர் மூலமாகத்தான், இவை உண்டியலான் கைகளுக்கு கிடைத்திருக்க வேண்டும்!!

* அல்லது, இந்த இருவரில் யாரோ ஒருவருக்குத் தெரிந்த ஒரு நபர்தான் இப்படங்களை பார்க்க வாங்கி உண்டியலானுக்கு அனுப்பியிருக்க வேண்டும்!!

* இதில் நிச்சயமாக இருவருமே பொறுப்பாளிகள்!

* இந்த இருவரும் உடனடியாக, இந்த இரு கலையகங்களையும் விட்டு நீக்கப்பட வேண்டும்!

* அதற்கு மேல் பல காலங்களாக பல முகமூடிகள் இந்த இரு கலையகங்களையும் ஆக்கிரமித்திருப்பதாக வதந்திகள் வருகின்றன! இவைகள் பூரணமாக விசாரிக்கப்பட்டு, கண்டறியப்பட்டு முகமூடிகள் துரத்தப்பட வேண்டும்!!

....... இந்த இரு ஊடகங்களும், ஐரோப்பாவில் சும்மா பெயருக்கு தேசியத்திற்கான ஊடகங்கள் எனும் பெயரிலிருந்தும், கடந்த காலங்களில் தேசியத்திற்கான செயற்பாடுகளை வெளிக்கொணரா இருந்ததும், இந்த ஊடகங்களுக்குள்ளே பல கதிரை பிடுக்கல்கள் நடைபெற்றதையும் பலர் பல முறை பல ஊடகங்கள் வாயிலாக சுட்டிக் காட்டியும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை!!!!

இந்த இரு ஊடகங்களும் உண்மையில் தேசியத்திற்காக பங்காற்றுவதானால் உள்ளுக்குள்ள முகமூடிகள், கதிரைக்கு அலைபவர்கள், சுயவிளம்பரதாரிகள் அடித்துத் துரத்தப்பட வேண்டும்!!! இல்லையேல் காலப்போக்கில் நீங்கள் தமிழ் மக்களால் அடித்துத் துரத்தப் படுவீர்கள்!!!

பி.கு: ஓஓஓஓ... இனி கொஞ்சம் இங்கை வந்து, கொய்யோ! முறையோ!! என்னை நோக்கி, உதுகள் தேசியத்துக்கான கட்டமைப்புகளை உடைப்பதற்கான சதி செய்து எழுதுகிறாய்!!! நீ, துரோகி!!! உனக்குப் பின் துரோக இணையத்தளம் உள்ளது!!! அது இது என்று வசை பாடுவதற்கு முன்னுக்கு, இந்தப் படங்களே அதே கட்டுமானங்களை சீர்குலைப்பதற்காக வெளிவந்ததென்பதை முதலில் உணர வேண்டும்!!! அது மட்டுமல்ல இந்தப் படங்கல் எவ்வாறு "உண்டியலான் அன்ட் கும்பலுக்கு" கிடைத்ததென்பதை சிந்தித்து விட்டு கருத்தெழுதுங்கள்!! முதலில் எமக்குள் உள்ளேயுள்ள அழுக்குகளை நீக்குவோம்!!!! அது காலத்தின் தேவையும் கூட!!!!!!!!!!!

அரகர கோகரா..... :idea:

சந்தேகமேயில்லை...

தேவையில்லாத வேலைதான்....

ஏற்கனவே குற்றுயிராய் கிடக்கும் எம்மவர் நிலயை வெளிஉலகுக்கு அறிவிக்கும் - ஊடகங்களின் நிலை...

இந்த ஆதாரங்களே - அவற்றை இழுத்து மூடவைக்கவோ...

அன்றி ஒரு முடக்கத்தை - ஏற்படுத்தவோ - எங்கேடா என்று திரியும் புலி எதிர்ப்பாளர்களுக்கு போதுமானவை...

எடுக்கப்பட்ட படங்கள் தனிப்பட்ட விருப்பில் இருந்தாலும்!

உடனடி தீர்வா...

செய்யக்கூடியது.....

ஜெயதேவன் கருத்தே- என் கருத்தும்!

[ஜெயதேவன்]

இங்கு யாழிலும் சில ...வந்து ஆயுதப்பயிற்சி எடுத்தாலென்ன??? என்ற அற்புதமான கருத்துகளை எழுதுதுகள்!!!! அவர்கள் நாட்டு நடப்புகள் அறியாதவர்கள்!!!! சொல்லப் போனால் பச்சை ...!!! உதுகளுக்கு கருத்தெழுதுவதை நிறுத்தி விட்டு ....

"ஐ.பி.சி", "ரி.ரி.என்! நிர்வாகத்தினருக்கு!!!

* இந்தப் படங்களில் உள்ள இந்த இருவரில் யாரோ ஒருவர் மூலமாகத்தான், இவை .... கைகளுக்கு கிடைத்திருக்க வேண்டும்!!

[ ]

அவர்கள் இருவரும் எடுத்த பயிற்சி? பற்றி நான் இங்கு கருத்து சொல்ல வரவில்லை ஆனால் இவர்களின் கவலையீனத்தினாலேயே இப்படங்கள் போகக் கூடாத இடத்திற்கு போயுள்ளன என்பது தெரிகிறது.

பொறுப்பான இடங்களில் உள்ளவர்கள் இனியாவது கவனமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். இதை விட்டு ஆங்கிலத்தில் கண்டன கட்டுரை எழுதி ஆகப்போவது தான் என்ன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பயிற்சி எடுக்கேக்கை ஆரெண்டாலும் பாயை விரிச்சுப்போட்டு அதுக்குமேல படுத்துக்கிடந்து பயிற்சி எடுப்பினமே? அதுவும் போட்ட சேட்டொண்டும் கசங்காமல்.

எனக்கு பாத்தால் உது உவை ஆசைக்கு துவக்கைத் தொட்டுப்பாத்து அதைவைச்சு போட்டோ எடுத்தமாதிரித்தான் கிடக்கு. அந்தப்படத்தை வைச்சு, அவன் தனது கற்பனைத்திறனையும் அதோட சேர்த்து அளந்து விட்டிருக்கிறான் எண்டு படுகுது.

நீங்கள் என்ன சொல்லுறியள்?

எனக்கு பாத்தால் உது உவை ஆசைக்கு துவக்கைத் தொட்டுப்பாத்து அதைவைச்சு போட்டோ எடுத்தமாதிரித்தான் கிடக்கு. அந்தப்படத்தை வைச்சு, அவன் தனது கற்பனைத்திறனையும் அதோட சேர்த்து அளந்து விட்டிருக்கிறான் எண்டு படுகுது.

நீங்கள் என்ன சொல்லுறியள்?

இதிலை என்ன சொல்லக்கிடக்குது உவர் ஒருத்த வச்சிருக்கிற T-56 துவக்கை புலிகள் பாவிக்கிறதை விட்டு கனகாலம்.... ஏனெண்டால் புலிகள் உந்த துவக்குகளை இலங்கை படைகளிட்ட எடுத்ததுகள்தான்... இலங்கை படையின் பாவனையில் இருந்து இந்த வகை துவக்குகள் 1993ம் ஆண்டுக்கு முன்னமே அகற்றப்பட்டு அதுக்கு பதிலாக T56-1 , T56-2 , T81 ரக AK குடும்ப துவக்குகள் பாவனைக்கு வந்துட்டுது... ஆகவே புதிய ரக துவக்குகளை இராணுவத்தினர் பாவிக்க ஆரம்பிக்க பினர் இந்த வகை துவக்குகளின் எண்ணிக்கை புலிகளிடன் குறைதாச்சு...

சுரிகுழல் துவக்குகளில் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு குழலில் ஏற்படும் சேதங்களால் துவக்கு சன்னங்கள் இலகை தாக்கும் நேர் கோடு தவறி திசை மாற ஆரம்பிக்கும் அப்படியான சுரிகுழல் துவக்குகள் குறைந்தது 50m தூரம் சுட்டாலும் நீண்ட தூரத்துக்கு குறிபார்த்து சுட முடியாது... ஆகவே கையிருப்பில் இருக்கும் இந்த வகை துப்பாக்கிகளை படையணிகளில் இருந்து அகற்றப்படும்...

அப்ப எப்பிடி இந்த துவக்கு என்கிறீர்களா..?? கிராமிய படையணிகளுக்கு கொடுக்கப்பட்டு படங்களில் வைத்திருப்பதை பார்த்து இருக்கிறேன்...! ஆகவே ஏதோ ஒரு கிராமிய படையணியின் பயிற்ச்சியை படமெடுக்க போய் அங்கை வச்சிருந்தவையிட்ட வாங்கி தாங்களும் படம் எடுத்து காட்டி இருக்கினம் போல கிடக்கு....!

(நீங்கள் மேலோட்டமாக சொன்னதுக்கு ஆளமாய் போய் ஒரு ஆராட்ச்சி... மட்டும்தான்..)

இதென்ன சந்தேகம்....

உது பயிற்சி இல்லை...

1.பாய் போட்டு எடுத்தால் அது பயிற்சியா.....

2.வீட்டுத்தோட்டத்திலேயே...வேலி

  • தொடங்கியவர்

பயிற்சி எடுக்கேக்கை ஆரெண்டாலும் பாயை விரிச்சுப்போட்டு அதுக்குமேல படுத்துக்கிடந்து பயிற்சி எடுப்பினமே? அதுவும் போட்ட சேட்டொண்டும் கசங்காமல்.

எனக்கு பாத்தால் உது உவை ஆசைக்கு துவக்கைத் தொட்டுப்பாத்து அதைவைச்சு போட்டோ எடுத்தமாதிரித்தான் கிடக்கு. அந்தப்படத்தை வைச்சு, அவன் தனது கற்பனைத்திறனையும் அதோட சேர்த்து அளந்து விட்டிருக்கிறான் எண்டு படுகுது.

நீங்கள் என்ன சொல்லுறியள்?

அது தான் உண்மை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படிப் படம் எடுப்பதெல்லாம் வேறு இடங்களில் நடக்காதவைகளல்ல!!! போகிற இடங்களில் சந்தர்ப்பம் கிடைத்தால் யாரும் இப்படிப் படங்கள் எடுப்பது வழமைதான்!!! நம்பினால் நம்புங்கள் என்னிடம் "ராங், பிளேன், மிஸைல்ஸ், ..." உதுகளுக்கு பக்கத்திலையும், சிலவற்றை பிடித்தும் எடுத்த படம் நிறைய இருக்குது!!!! எல்லாம் இங்கு நடக்கும் கண்காட்சியில் எடுத்தது!!!!! உண்டியலானுக்கு உந்தப் படங்கள் கிடைத்தால் "புலிகள் லண்டனில் போர்ப்பயிற்சி" என்ற பெரிய கூத்தடிச்சிருப்பான்!!!!

ஒரு வேறொரு சமாச்சாரம் ஒன்றையும் இங்கு சொல்ல வேண்டும்!!! உதே உண்டியலான் கோஷ்டி இங்கு நடந்த சம்பவமொன்றுக்கு, ஒரு நபரின் ஆயுதத்துடன் எடுத்த புகைப்படத்தை லண்டன் பொலீஸுக்கு கொடுத்து விட்டு, இது "புலிகளிடம் ஆயுதப் பயிற்சி எடுக்கும் போது எடுத்த படம்" என்று பெரிய போடு போட்டிருக்குது!!! கடைசியில் அப்படம் இங்கிருந்து சிறீலங்கா சென்ற ஒரு அமைச்சர் குழுவுடன் சென்ற நபர், பிரித்தானிய அமைச்சர்களுக்கு முன்பேயே புகைப்படத்திற்காக கண்டியில் சிறீலங்கா பொலீஸின் ஆயுதத்தை வாங்கி எடுத்த படம் என்று தெரிய வந்ததாம் பொலிஸாருக்கு!!!! .....

.... இப்படி "இருண்டவனுக்கு மருண்டதெல்லாம் பேய்" என்பது போல், உண்டியலானுக்கு எல்லோரும் தற்போது புலிகளாக தெரிவதில் பிழையேதுமில்லை!!!

மற்றும் உண்டியலான் தான் இப்படங்களுடன் கை, வால், தலை வைத்து முதலில் "ஈ, பீ, ..."களில் போட்டது. உண்டியலான் என்னத்தை தனது இணையத்தளத்தில் பிரசுரிக்கும் முன்னர் கூலிகளின் மற்றைய இணையங்களில் போட்டுட்டுத்தான் பின் தனதில் இறக்குவான். எல்லாம் ஒரு சேவ்பிளேதான்!!!! சட்டப்பிரட்சனைகள் ஏதும் வந்தால் தான் தப்பி விடலாம் என்ற முக்கிய நோக்கம்!!! ஆனால் பிடிபட்டால் மிச்சக் கூலிகளின் நிலை அம்போ!!!!! புலத்தில் உள்ள கூலிகளும் வேள்விக்கடாக்கள் தானே!!!!!!

"முயல் பிடிக்கிற நாயை மூஞ்சையிலை தெரியும்" என்பார்கள்!! அதேபோல் உதுகளைப் படங்களிலை பார்க்க தெரியேலையோ, நல்ல கலர்க்கூட்டம்!!! அவ்வளவுதான்!! பன்னாடைக் கூட்டம்!!!! :wink:

ஜெயதேவன் மேல் இவ்வளவு கோபமா.... ஜெயதேவா...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.