Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவுகளே சிறு துளி பெருவெள்ளம் உதவுங்கள் நான் வீழ்ந்துவிடாமல் தாங்குங்கள் உங்களை மட்டும் நம்பியே..... நான் "

Featured Replies

எனக்கு தமிழை தவிர 

வேறு மொழிஇல்லை....என்

தமிழரை தவிர 

எனக்கு வேறு வழியில்லை....

என் பாசத்திற்குறிய உலகம் முழுக்க வாழும் தாய்தமிழ் உறவுகளே.....

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சிறுநீரக பிரச்சனையால் அவதிபட்டுக் கொண்டு, உறவுகளின் உதவியால் அனைத்து பரிசோதனைகளும் செய்துவிட்டு இன்னும் சிகிச்சை செய்ய இயலாத சூழலில் இருக்கிறேன்,

கோவை மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்வதே தீர்வு என இருக்கிறேன் , நேற்று மாலை முதல் என் இடதுகால் மறத்து போய்க்கிட்டு இருக்கு அவசர உதவிக்கு மருத்துவரிடம் காட்டி ஊசி மருந்து எடுத்தேன்,அவரோ அறுவைசிகிச்சைக்கு போ காலம் தாழ்த்தாதே என எச்சரித்து அனுப்பிவிட்டார்.

இதுவரை உறவுகளின் உதவியால் இன்றுவரை உயிருடன் இருக்கிறேன் 

மருத்துவ செலவே 3 முதல்4 இலட்சம் ஆகுமாம் .....

என்னையும் தங்களின் உறவாய் எண்ணி என் சிகிச்சைக்கு தங்களால் ஆன உதவிசெய்து என்னை காப்பாற்றி என் சுவாசமான சுதந்திர தமிழீழத்தை காண உதவுங்கள் என வேண்டி உதவி கேட்டு நிற்கிறேன்....

உங்களை விட்டால் எனக்கு வேறு நாதியில்லாததால் என்றும் உங்க முகம் பார்த்து முறையிடுகிறேன்....

" உறவுகளே சிறு துளி பெருவெள்ளம்

உதவுங்கள் நான் வீழ்ந்துவிடாமல் தாங்குங்கள் உங்களை மட்டும் நம்பியே..... நான் "

ஊமை அழகிரி 

 

.K. maruthaalagiri. IDBI.BANK. Thiruvallur branch. A/C.756104000001397. Ifs code:IBKL0000756

10271471_637802529639860_795317834534108

 

Edited by aathipan

  • தொடங்கியவர்

என்னை உலகில் ஏதோ ஒரு மூளையில் இருந்து அழைத்து பேச என்னுடைய அலைபேசிக்கு நேற்றும்,இப்போது சில நிமிடங்களுக்கு முன்னரும்தொடர்பு கொண்ட என் உறவே ....
மன்னிக்கவும் உடல் நலமில்லை எழுந்து மின்விசையில் இருந்த அலைபேசியை எடுப்பதற்க்குள் அழைப்பு துண்டித்து போனது மறுபடியும் அழையுங்கள்.
ஊமைஅழகிரி

  • தொடங்கியவர்
10171732_10152442058297780_4113968537790   

உங்களால் சாத்தியப்பட்டது நூறு ரூபாய் என்றாலும் கவலையில்லை, அதை இந்த தோழருக்கு அளியுங்கள்.. இவருக்கு செய்யாமல் வேறு யாருக்கு, என்ன செய்யப்போகிறோம்?!?
 

 

7eXyMfo7rRq.png
 
 

 

  • தொடங்கியவர்

எங்கிருந்தாலும் ஓடி ஓடி இலங்கை தமிழர்களுக்கான போராடங்களில் தன்னையும்இணைத்த்துக் கொண்ட உறவுக்கு உதவுங்கள்

  • தொடங்கியவர்

1526514_581508981935882_1671087948_t.jpg

தங்கை செங்கொடி
கனவும் நனவாகுது...என்
தலைவனின் பாதையும்
தெளிவாகுது....எம்
அண்ணன்களின் சிறையும்
முடிவாகுது....அவர்தம்
முடங்கிய சிறகும்
விரிவாகுது..... நீதியின்
கையில் நீங்கள்
அண்ணா...உம் ...
நினைவினில் வாசலில்
நாங்கள் அண்ணா.....

முத்துகுமரனின்
மூச்சுக்காற்றும் இன்றே
முதல்முறை
மகிழ்வாகும்......முடங்கிய
தமிழின முதுகும்
இன்றே சுதந்திரம் காணவே
நிமிர்ந்தாளும்.....

காயங்கள்
மறையும் கணம் இதுவே
நீவிர் களமாடும்
கைவருமே......

 

  • தொடங்கியவர்
அவசரச்செய்தி நண்பர்கள் பகிரவும்!!!!!!! தமிழ்த் தேசியப் போராளியும், தமிழ்த்தேசியம் பேசிடும் கட்சியின் திருவள்ளூர் முன்னால் மாவட்ட பொறுப்பாளரும் வாழ்க்கையையே இனத்துக்காக அர்ப்பணித்தவருமான தௌழர் ஊமை அழகிரி கடந்த ஒருமாதமாக சிறுநீரக நரம்பியல் பிரச்சினைகளால் கடும் அவதியுற்று வருகிறார் #பிரச்சினை என்னவெனில் சிறுநீர் தானாக வெளியேறாமல் நெஞ்சுவரை சேர்ந்து கொள்கிறது.. பின் ட்யூப்மூலமாகவோ , அல்லது கைகளால் அமு...க்கியோதான் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சிறுநீரோடு தனது ரத்தத்தையும் சேர்த்தே வெளியேற்றி வருகிறார்.. இதற்கான காரணம் என்னவென கண்டறிய தேவைப்படும் பரிசோதனைகளுக்கு தமிழ் உறவுகளிடம் உதவி கேட்டு இரண்டு வாரங்களுக்குமுன் பதிவு செய்திருந்தோம்.. அதற்கான லிங்க் இதோ..

https://m.facebook.com/photo.php?fbid=560318784082690&id=100003137216164&set=a.112664018848171.17013.100003137216164&source=46&refid=17

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.