Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மே 18 காச்சலால் யாழ் பல்கலைக்கழகம் மூடப்படவுள்ளது-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த அரசாங்கத்தையும் அவர்களின் ஆதரவாளர்களையும் துரத்தும் முள்ளிவாய்க்கால்

 

மே18 காய்ச்சலினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழகம் நிர்வாகம் மாணவர்கள் ஒன்று திரள்வதை தடுக்க எதிர்வரும் 16 ம் திகதி முதல் நான்கு நாட்களிற்கு பல்கலைக்கழகத்தை இழுத்து மூடுவதாக அறிவித்துள்ளது.

பதிவாளரது ஒப்பமிடப்பட்ட குறித்த சுற்றுநிரூபம் இன்று பல்கலைக்கழக வளாகத்தினுள் ஒட்டப்பட்டுள்ளது. குறிப்பாக விடுதி மாணவர்களையும் வெளியேற உத்தரவிட்டுள்ள நிர்வாகம் 20ம திகதி மதியத்தின் பின்னரே விடுதிகளுள் மாணவர்கள் உட்புக முடியுமெனவும் அறிவித்துள்ளது.மீண்டும் 21 ம் திகதி விரிவுரைகள் ஆரம்பமாகுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காரணமேதும் தெரிவிக்கப்படாது பல்கலைக்கழகம் இழுத்து மூடப்படுவதால் வெளியிடத்து மாணவர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். விடுதிகளிலும் தங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் சொந்த இடங்களிற்கு திரும்பமுடியாது மாணவர்கள் தங்குமிடமுமின்றி அலைந்து திரிகின்றனர். தற்போது மீண்டும் துணைவேந்தர் பதவியை ஏற்றிருக்கும் வசந்தி அரசரட்ணம் பலாலிக்கு அழைக்கப்பட்டு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களையடுத்தே குறித்த இழுத்து மூடல் அரங்கேற்றப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

மே17  மற்றும் மே18 ஆகிய தினங்களை முள்ளிவாய்க்கால் பேரவல நினைவு தினமாக மாணவர்கள் ஆண்டு தோறும் யாழ்.பல்கலையினில் அனுஸ்டித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அனுப்புக Home, Srilankan News
 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வட மாகாண சபையில் இதப்பற்றி ஒரு விவாதம் கொண்டுவரச் சொல்ல வேணும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.